உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதி சரமாரி கேள்வி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும்

இலங்கையில் மூன்று பிள்ளைகளின் கைகளையும் பின்புறமாக கட்டி தூக்கிலிட்டு கொலை செய்த தந்தை…

மாத்­தறை கம்­பு­று­பிட்­டிய பிர­தே­சத்தில் நபர் ஒருவர் தனது பிள்­ளைகள் மூவரை தூக்­கி­லிட்டு கொலை செய்­ததன் பின்னர் அவரும் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக சந்­தே­கிப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மேலும்

பிறப்புறுப்பில் லத்தியை செலுத்தி சித்திரவதை: உயிரிழந்த பெண் கைதி! வீடியோ

மும்பையில் உள்ள பெண்கள் சிறையில், ஒரு கைதியை அடித்து சித்தரவதை செய்ததோடு, அவரின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டதால், ரத்தம் பெருக்கெடுக்க உயிர் இழந்துள்ளார். மேலும்

கள்ளக்காதலியுடன் கையும் மெய்யுமாக மனைவியிடம் சிக்கிய கணவர்.. படங்கள்

கள்ளக்காதலியுடன் இருந்த கணவர், அவரது மனைவியிடம் கையும் மெய்யுமாக சிக்கியுள்ள விதம் தொடர்பான காணொளியை வெளிநாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ளன. மேலும்

அமெரிக்காவில் முதல் மாணவனாக சாதனை படைத்த தமிழ் மாணவன்!

அமெரிக்காவில் கல்வி கற்று வரும் தமிழ் மணவனான நிருபன் பகிதரன், Technology High School, Newark ல் உயர்தரக் கல்வியைக் கற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்று, முதல் நிலை மாணவனாக சாதனை படைத்துள்ளார். மேலும்

கிளிநொச்சியிலும் போராட்டத்தில் குதித்த சுகாதாரத் தொண்டர்கள்! படங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் நேற்று மாலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டது ஏன்? நீ என்ன பெரிய அரசியல்வாதியா..! ஜுலியிடம் விவாதம் செய்த பிரபல நடிகைகள்,,,வீடியோ

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஷ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சுமார் 100-நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும்

அஜித்தின் விவேகத்துடன் மோதவுள்ள படம் இதுதான்,,

நடிகர் அஜித் தற்போது நடித்துவரும் விவேகம் படம் இறுதி கட்டத்தில் உள்ளது. சிவா இயக்கிவரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுவரும் நிலையில், மேலும்

பள்ளி மாணவிகளை வேலை செய்ய வற்புறுத்திய விடுதி நிர்வாகம்

அரசு விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவிகளை விடுதி வேலைகளை செய்ய சொல்லி வற்புறுத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும்

கொழும்பை அதிர வைத்த வன்னி மக்கள். புகைப்படங்கள்

வடக்கு கிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்ட்டிருந்த நிலங்களை விடுவிக்க கோரி காணிஉரிமையாளர்கள் தொடர் போராட்டத்தினை நடத்திவந்துள்ளார்கள் . மேலும்

60 ஆண்டுகளுக்குப் போதுமான எண்ணெய் வளம் மன்னார் கடல் படுக்கையில்!

மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கையில், 5 பில்லியன் கன அடி எண்ணெய்யும் 9 டிரிலியன் கன அடி இயற்கை வாயும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, மேலும்

26 வயது இலங்கை கணவனை இழந்த நிலையில் நிர்க்கதியாக உள்ள 59 வயது ஸ்கொட்லாந்து பெண்!

இலங்கையில் தனது கணவன் கொலை செய்யப்பட்டு விட்ட நிலையில், நாடு திரும்ப உதவுமாறு ஸ்கொட்லாந்து பிரஜையான பெண் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்

லண்டனில் நிகழ்ந்த ஐந்து தமிழர்களின் மரணத்தில் சந்தேகம் – வழக்கு நேற்று ஆரம்பம்! photo

கடந்த வருடம் பிரித்தானியாலவில், கடலில் மூழ்கி ஐந்து இலங்கையர் மரணமான சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

பறக்கும் தட்டு வதந்தியால் நேற்றிரவு பரபரப்பான யாழ்ப்பாணம்! photo

பறக்கும் தட்டு பறப்பதாக நேற்றிரவு பரவிய வதந்தியால், யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். மேலும்

யாழ். மற்றும் கொழும்பை சேர்ந்த இருவருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு,photos

ஜெர்மன் ஊடக அபிவிருத்தி விருதிற்காக முதன் முறையாக இரண்டு இலங்கை ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும்

கொலம்பியாவில் படகு மூழ்கி விபத்து: 9 பேர் பலி, 28 பேர் மாயம்,photos

கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் 170 பயணிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதோடு 28 பேரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டவர் மீது தாக்குதல் : வவுனியாவில் சம்பவம்

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மற்றுமொரு முஸ்லிம் குழு தாக்குதல் மேற்கொண்டமையால் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்

ராம்குமார் மரணத்தால் நிர்க்கதியான அவரது குடும்பம்: படிப்பின்றி தவிக்கும் தங்கைகள்,,photos

சுவாதி கொலை வழக்கில் யாரையோ காப்பாற்றுவதற்காக தங்கள் மகனை கொலை செய்து விட்டார்கள் என ராம்குமார் பெற்றோர் கூறியுள்ள நிலையில், ராம்குமாரின் தங்கைகள் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். மேலும்

அதிகரிக்கும் ஆதரவு! அனந்திக்கு அமைச்சு பதவி?

வடமாகாணத்தில் அமைச்சு பதிவிகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு அமைச்சு பதிவி ஒன்றை முதலமைச்சர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்

170 பயணிகளுடன் ஏரியில் மூழ்கிய படகு: 9 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ

கொலம்பியாவில் 170 பயணிகளை ஏற்றி சென்ற சுற்றுலா படகு நீரில் மூழ்கியதில் 9 பேர் பலியானதுடன் 28 பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை. மேலும்

கமலின் மருதநாயகத்தின் கதை இதுதானா? வீடியோ

எட்டப்பனை நினைவு வைத்திருக்கும் பலரும் மருதநாயகம் எனும் மாவீரனை மனதில் நிறுத்தத் தவறி விட்டனர் என்பது வேதனை. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.