உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி

கர்ப்பிணி படுகொலைக்கு விரைவாக நீதி வழங்க வலியுறுத்தி இன்று ஒரு மணிநேர கடையடைப்புக்கு அழைப்பு!

ஊர்காவற்துறையில், கர்ப்பிணி பெண்ணொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விரைவான விசாரணையை நடாத்தி, மேலும்

இலங்கை அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை மீறியதாக சுவிஸ் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குற்றச்சாட்டு!

விடுதலை புலி உறுப்பினர் குடும்பம் ஒன்றை இலங்கைக்கு திருப்பி அனுப்பியதன் ஊடாக, அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீறியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும்

நல்லாட்சி அரசிற்கு வழங்கும் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் ; அனந்தி சசிதரன்,,

நல்லாட்சி அரசானது தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்நதும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால் நல்லாட்சி அரசிற்கு வழங்கி வருகின்ற ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். மேலும்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை படமெடுத்து அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்! படங்கள்

காணாமல் போனவர்களின் உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். மேலும்

LIVE : Jallikattu – News 7 Tamil

LIVE : Jallikattu – News 7 Tamil

 

பம்பலபிட்டியில் கதவை திறக்க மறுத்த பெண்!! வீட்டில் நடந்துவந்துள்ள அதிர்ச்சிகரமான செயல் – பரவும் காணொளி

ரூபாய் 50 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத சிகரட் தொகை மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த வல்லப்பட்டை தொகையும் தொடர்பாக மேலும்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு ; கிளிநொச்சியில் போராட்டம் (வீடியோ இணைப்பு)

தமிழகத்தில்  ஜல்லிக் கட்டுக்கு உள்ள தடையயை நீக்க கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில்  இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும்

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் சரத் பொன்சேகா

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. மேலும்

ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்கைநெறிகளுக்கு 2 மில்லியன் டொலரை அன்பளிப்பு செய்த ஈழத்தமிழர்! photo

கனடாவின், ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழி மூலமான கற்கை நெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஈழத்தமிழர் ஒருவரால் இரண்டு மில்லியன் டொலர் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும்

பஸ்ஸில் இருந்து இறங்கிய மனைவி இதுவரை வீடு திரும்பவில்லை ; கை, கால் கட்டப்பட்ட நிலையில் கணவன் மீட்பு

வவுனியா ஓமந்தையில் இன்று காலை கை, கால் கட்டப்பட்ட நிலையில் நபரொருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் ஓமந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். மேலும்

யாழில் அப்பா காணாமல் போனார்!! மகன் 3ஏ எடுத்தான்!! தண்ணீர் அழும் மீன்களின் கண்ணீரைத் துடைப்பவர் யாரோ?

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் சென்பற்றிக்ஸ் கல்லுாரியில் கல்வி கற்று கணிதப்பிரிவில் தோற்றி 3 பாடங்களிலும் 3ஏ எடுத்த மாணவன்தான் மணிவண்ணன் மதுசன். மேலும்

தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை ஈடுசெய்யாத அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்! படங்கள்

சமஸ்டி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்காத புதிய அரசியலமைப்பை அரசாங்கம் முன்வைத்தால் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், மேலும்

உறவுகளே மிகவும் கவனமாக இருக்கவும் சீன நாட்டில் இருந்து போலி அரிசிகள் வெளிநாடுகளுக்கு இறக்குமதி,,,

அரிசி இறக்குமதியின்போது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எனவே குறித்த வரிக் குறைப்பு நேற்றிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.  மேலும்

தெல்லிப்பளை இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். மேலும்

புலிகளின் நினைவுச் சின்னங்கள் மீளமைக்கப்படவேண்டும்-கலந்தாய்வுச் செயலணி பரிந்துரை

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்ய ப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரி வித்தார்.

மேலும்

வவுனியா நகரில் கிணற்றை காணவில்லை என முறைப்பாடு ,photos

வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான  ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும்

கிளி.மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறை அமைக்க முற்பட்டவர்களை நாளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்ப தற்கான அடிக்கல்   நாட்டிய முன்னாள் போராளிகளை நாளை நீதிமன்றத்தில் முன்னிலை யாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்

முடிந்தால் ஆட்சியை கவிழுங்கள் பார்க்கலாம் -மகிந்தவிற்கு பிரதமர் ரணில் சவால்

பல சவால்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தானே தொடர்ந்து பிரதமராக செயல்படப் போவ தாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.

மேலும்

வீரம் நிறைந்த தமிழினமே சோரம் போகலாமா ? உரக்க சொல்வோம் எங்கள் உரிமையை ! உறுதியாய் கேட்போம் எங்கள் விடுதலையை !! – ஈழத்து நிலவன்

தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் சனவரி 21ஆம் தேதி சனிக்கிழமை ”எழுக தமிழ்” நிகழ்வு நடைபெறவுள்ளது. மேலும்

புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை தெரியுமா ? மரணமடைந்த பொதுமக்கள், புலிகள், இந்திய அமைதிப் படையினரின் எண்ணிக்கை தெரியுமா? : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மேனன்

விடுதலைப்புலிகளுடன் நடைப்பெற்ற யுத்தத்திற்காக இலங்கை அரசு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலரை செலவு செய்ததாக முன்னாள் இலங்கைக்கான இந்திய தூதுவராக கடமையாற்றியவரும்  இந்திய மத்திய அரசின்  பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். மேலும்

காட்டுக்குள் சென்றவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது ; ஹெலியின் உதவியுடன் மீட்பு பணிகள். படங்கள்

மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியில்  கணாமல் போனவர்கள் இருக்கும் இடத்தை இன்று  காலை 7 மணியளவில்  அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்

பெண்கள் மீது காவல்துறை நடாத்திய கொடூரத் தாக்குதல்!! படங்கள்

பீகாரில் பகல்பூர் என்ற இடத்தில் காணி நிலம் கேட்டுப் போராடிய ஏழை மக்கள் மீது அம் மாநில காவல்துறை மேற்கொண்ட கொடூர தாக்குதலில் ஒரு பெண் பலியாகியதுடன் பலர் கடும் காயங்களுக்குள்ளானார்கள். மேலும்

பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு அளித்ததாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். மேலும்

பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயன்றவேளை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர்-சிவ்சங்கர் மேனன் தனது நூலில் விபரிப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது .

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.