உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  காலையடி

  இயக்கச்சியில் நடைபெற்ற  விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணும் அவரை அழைத்துவர சென்ற தாயும் சம்பவ இடத்தில் பலியாகினர் photos

  பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்து
  வந்த தனது மகளை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம்
  வந்த போது ,,’

  மேலும்

  கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவின் கணவர்! ஷாக் கொடுத்த புகைப்படம்

  தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா. இவர் சமீபத்தில் தான் குழந்தைக்கு அம்மாவானார். இந்நிலையில் இவரது கணவர் கயல் சந்திரனும் அம்மாவாகியுள்ளார்.

  மேலும்

  ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

  விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்

  புளியங்குளம் பகுதியில் அரச பேரூந்து டன் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி.ஒருசிறுவனின்நிலை ஆபத்தான நிலையில் .photos

  முச்சக்கர வண்டியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற போது புதூர்
  சந்தி புளியங்குளம் பகுதியில் அரச பேரூந்து
  டன்விபத்துக்குள்ளாகி.ஒருசிறுவனின்நிலை
  ஆபத்தான நிலையில் .
  மேலும்

  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்

  சமீபகாலமாக தமிழ் சினிமாவில் படங்களின் கதைகளை நம்புவதை விட டைட்டிலை தான் நம்புகின்றனர். மேலும்

  துப்பாக்கியால் இலக்குவைக்கப்பட்டு உயிர் தப்பிய இளைஞனின் திகில் அனுபவம் ( காணொளி இணைப்பு)

  யாழ். மல்லாகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(17)இரவு சுன்னாகம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இளைஞனொருவர் உயிரிழந்திருந்தார். மேலும்

  இலங்கையில் பிறந்து தனது திறமையினால் அமெரிக்காவின் நியூயோர்க் நகரைக் கலக்கும் தோசை மனிதன்!! வீடியோ)

  அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார். மேலும்

  தலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது! புகைப்படங்கள்

  தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் மேலும்

  3 கலியாணம்!! ஒரு மனைவி பிரித்தானியாவில்..!, ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில்..!, ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள்!!- (வீடியோ)

  வவுனியா குட்செட் வீதியில் மர்ம கும்பல் ஒன்றினால் கடந்த 31.05.2018- அதிகாலை முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி வந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 08 மாத குழந்தையை கடத்திச் சென்றனர். மேலும்

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்! photos

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தின் அருகே உள்ள இவ்வீட்டில் மே 17 இராத்தங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்தி, புகைத்தல் செய்துவிட்டு 18ஆம் திகதி புனிதமான அந்நிகழ்வில் கலந்தமை அருவருக்கத்தக்க காரியம். மேலும்

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்! photos

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தின் அருகே உள்ள இவ்வீட்டில் மே 17 இராத்தங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்தி, புகைத்தல் செய்துவிட்டு 18ஆம் திகதி புனிதமான அந்நிகழ்வில் கலந்தமை அருவருக்கத்தக்க காரியம். மேலும்

  மே,18 இன்று காலையடி இணையம், முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் அரபித்துக்கொண்டு இருக்கின்றது. ,,வீடியோ படங்கள்

  மே,18 இன்று காலையடி இணையம், முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் அரபித்துக்கொண்டு இருக்கின்றது. ,,வீடியோ படங்கள்,, மேலும்

  புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனுக்கு தேநீர் வழங்கிவிட்டு கொலை செய்த விடயம் த.தே.கூட்டமைப்புக்கு எப்படித் தெரியும்? வீடியோ

  சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனுக்கு, சிறிலங்காப் படையினர் தேநீர் அருந்தக் கொடுத்துவிட்டு பின்னரே படுகொலை செய்ததாக மேலும்

  உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ்

  பத்து வருடங்களுக்கு முன்பு 2006 நவம்பர் மூன்றாம் வாரமளவில் லண்டனில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு கிடைத்தது. மேலும்

  ஸ்ரீலங்காவில் 2020 ஜனாதிபதி தேர்தலுக்கு புதிய பொதுவேட்பாளரைத் தயார்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா!

  2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய அமைச்சர் ஒருவரை பொதுவேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் அமெரிக்க மேலும்

  முஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..! நீங்களே பாருங்கள்..!photos, வீடியோ

  பெண்களுக்கான கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இப்போது ஒரு காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ..! மேலும்

  திருகோணமலையில் முஸ்லீம் டீச்சரின் அட்டகாசம் ..பொங்கி எழுந்துள்ள தமிழ் மக்கள் பெரும் ஆர்பாட்டம். புகைப்படங்கள்

  முல்லைத்தீவில் உள்ள இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் , குறித்த ஒரு முஸ்லீம் ஆசிரியையால் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. மேலும்

  இதுதாண்டா லண்டன் தமிழன்… துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே. வீடியோ

  Baba Food City  என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மேலும்

  பளைப் பகுதியில், விடுதலைப் புலிகளின் பாரிய பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள்

  பளைப் பகுதியில், விடுதலைப் புலிகளின் பாரிய பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்

  இலங்கை முழுவதும் அன்னை பூபதிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி! புகைப்படங்கள்

  அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. மேலும்

  கனடாவில் காணாமல் போன மகன் – வெளியே கூற முடியாமல் இருந்த தாய்! – படுகொலைகள் குறித்து வெளிவரும் தகவல்கள். படங்கள்

  கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும்

  ஈழத்து மக்களுக்கு ஓர் எச்சரிக்கை , படங்கள்

  ஈழப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்க்காகவும், இளளைஞர்களின் சிந்தனைகளை சிதறடி ப்பதற்காகவும், ஈழத்தில் ஒரு விடுதலைப்போராட்டம் நடந்ததற்க்கு எந்த தடயங்களும் இல்லாமல் பண்ணுவதற்காகவும், மேலும்

  வவுனியா பொலிஸாரின் பரிசோதனை சிறப்பு அணிவகுப்பு! இன்றையதினம்(07-04-2018) இடம்பெற்றது.photos

  2017ம் ஆண்டிற்கான வவுனியா பொலிஸாரின் பரிசோதனை சிறப்பு அணிவகுப்பு இன்றையதினம்(07-04-2018) வவுனியாவில் இடம்பெற்றது. மேலும்

  சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

  சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன் என சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.