உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி

ஒரு சிங்கள பெண்ணின் மனிதாபிமானம் தமிழருக்காய் தனது உண்மையான உள்ளத்தை திறந்தபோது எழுந்த குமுறல்கள்!!

இந்த குமுறலை “சுமந்திரன்” போன்றவர்கள் அறிவார்களா..?? மேலும்

இன்று பணிப்புலத்தில் பெருவாக்குகளைப் பெற்றுக்கொண்ட கேது அவர்களின் ஆதரவாளர்களால் பட்டாசுகள் வெடித்து கோலகலமான கொண்டாட்டம் . புகைப் படங்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி கட்சியின் தலைமையின் கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு, அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பணிப்புலம் பெற்றெடுத்த மைந்தன் கேதீஸ்வரன் ஜெகதீஸ்வரன் (கேது) மேலும்

லண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: மகிந்த ஜனாதிபதியாக இல்லாத காரணத்தால் தான்.. ஏர் போட்டில்

நாட்டில் ஜனாதிபதியாக மகிந்த இல்லாத காரணத்தால் தான், லண்டனில் பைத்தியங்கள் நடனமாடுகிறார்கள் என்று கொழும்பு ஏர்போட்டில் வைத்து கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்

யாழில் TNPFன் எழுச்சியும் TNAயின் சரிவும், EPDPயின் பாச்சலும், SLFP – UNP ஆகிய தேசியக் கட்சிகளின் காலூன்றலும் EPRLFன் வீழ்ச்சியும்..!

யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும்

அரசாங்கத்திற்கு மகிந்த சவால். உறுதியான அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டுமாயின் உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்வதே சிறந்தது.

அரசாங்கத்திற்கு தைரியம் இருந்தால் பொதுத் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சவால் விடுத்துள்ளார். மேலும்

தமிழர்களை துரத்தி வந்த 2 சிங்களவர் இவர் தான்: பொலிசிடம் மாட்டி சின்னாபின்னமான கதை தெரியுமா ?

நேற்றைய தினம் லண்டனில் தமிழர்கள் கூடி, கழுத்து வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவனுக்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும்

முதன் முறையாக லண்டனில் இணைந்துள்ள பல தமிழ அமைப்புகள்: சிங்களம் தற்போது கலக்கத்தில் -BREAKING NEWS

2009ம் ஆண்டுக்குப் பின்னர் லண்டனில் உள்ள தமிழ் அமைப்புகள் சில உடைந்தது. மேலும் சொல்லப்போனால் பல அமைப்புகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும்

மட்டக்களப்பு களுதாவளையிலுள்ள 2 வட்டாரங்களிலும் த.தே.கூட்டமைப்பு அமோக வெற்றி! photos

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுதாவளையிலுள்ள 2 வட்டாரங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும்

மாவீர‌ர்க‌ளுக்கு கூட்ட‌மைப்பின‌ர் எப்ப‌டி விள‌க்கு வைக்க‌முடியும் என்று கோச‌ம் எழுப்பிய‌வ‌ர் நீங்க‌ள் ம‌க்க‌ள் அதை ம‌ற‌க்க‌வில்லை,,

ஜ‌ன‌நாய‌க‌ப் போராளி க‌ட்சி ஊடக‌ போச்சாள‌ர் துள‌சி என்று ம‌க்க‌ளால் அழைக்க‌ப்ப‌டும் சந்திரலிங்கம் அவ‌ர்க‌ளின் வ‌ள‌ர்ச்சியினை பார்த்தும் அவ‌ர்க‌ளின் மீது உள்ள‌ தாக்க‌த்தை உண‌ர்ந்தும் வ‌ந்ததில் நானும் ஒருத்த‌ன் என்ற‌ரீதியில் அவ‌ர்க‌ளிட‌ம் சில‌கேள்விக‌ளுக்கு ப‌தில் தெரியவேண்டி உள்ள‌து மேலும்

தேசியத்திற்கு வாக்களிப்போம்:யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்! பெப்ரவரி 07, 2018,photos

தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும்

உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்வேட்பாளர் திரு க.கிரிதரன் ,தாக்குதலுக்கு உள்ளனர் ,,photos

வரும் உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எமது வெற்றி வேட்பாளர் திரு க.கிரிதரன் நேற்று நள்ளிரவு மேலும்

தங்கம் கிடைக்காத ஏமாற்றத்தில் புலிகளால் கைவிடப்பட்ட கனரக வாகனத்தை தகர்த்து விட்டுச் சென்ற அதிரடிப்படை!

முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கனரக வாகனம் ஒன்றை அதிரடிப்படையினர் தகர்த்துள்ளனர். மேலும்

புதன்கிழமை (31.01.2018) அன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு… கிராமத்து மக்கள் தங்கள் வீட்டிலுள்ள உலக்கையையும், முட்டையையும்,photos

புதன்கிழமை (31.01.2018) அன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு… கிராமத்து மக்கள் தங்கள் வீட்டிலுள்ள உலக்கையையும், முட்டையையும் எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்க வைத்த காட்சி…!!! மேலும்

சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்’ இத்தாலி றோமில் எதிர்வரும் 05.02.2018ல் சர்வதேச ஈழத்தமிழர் மாநாடு: -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

2009ம் ஆண்டு மே மாதத்திற்கு 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில், மேலும்

நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக பல்கலைக்கழக மாணவியை அச்சுறுத்தி பணம் பறித்த இளைஞன் கைது!

பல்கலைக்கழக மாணவி ஒருவரை அச்சுறுத்தி, பணம் பெற்று வந்த இளைஞனை, அக்குரெஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும்

பண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே குளிர்கால ஒன்றுகூடல் 2018. புகைப்படங்கள்

பண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே குளிர்கால ஒன்று கூடல் 2018 மேலும்

கன்றுத் தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கி கடத்திய கும்பல் கைது!photos

கன்றுத் தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கி கடத்திய கும்பல் ஒன்றை பொலிஸாா் கைதுசெய்துள்ளனா். மேலும்

வடமராட்சி கரவெட்டி கிழக்கு அரசினர்தமிழ்கலைவன் பாடசாலையின் கோட்டமட்ட கால்கோள் விழா 15.01.2018..photos வீடியோ

வடமராட்சி கரவெட்டி கிழக்கு அரசினர்தமிழ்கலைவன் பாடசாலையின் கோட்டமட்ட கால்கோள் விழா 15.01.2018 இன்று நடைபெற்றது பாடசாலை அதிபர் திரு கு கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் . மேலும்

ஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட்ட தமிழ் பெண் இவர் தான்.. திருமண ஆசை பாருங்கோ,photo

ஜெர்மனியில் பணியாற்றி வரும் தமிழ் பொறியாளரிடம், திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகி, 45 லட்சம் ரூபாய் பறித்த புதுமுக நடிகை, வாடகை பெற்றோருடன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்

முகப் புத்தகம் ஊடாக பிரபாகரனின் புகைப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தவருக்கு நடந்த கதி!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும்

சற்று_முன்_வவுனியா மகாறம்பைக்குளத்தில் மர்மமான முறையில் வெட்டியும் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு!photo

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (09.01.2017) காலை 10.00 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும்

தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச்

சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
மேலும்

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி

2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டு, மேலும்

திருமண வீட்டில் கைது!! இதன்போது இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்காலை – நலகம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருமண விருந்துபசார நிகழ்வொன்றின் போது இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 15 பேரை தங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.