உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி

வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என்று சாட்சி அளித்துள்ளார் சுப தமிழ்ச் செல்வனின் மனைவி !

வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

மைத்திரியை கொலை செய்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது- வாய் திறக்கும் பிள்ளையான் !

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாதுகாப்பு துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும்

ஞானவேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற வாணிவிழா படங்கள்.பகுதி-02

வாணிவிழா 2015 ஞானவேல் விளையாட்டு கழகம் ,எம்மூர் சனசமூக நிலையங்கள், கல்வி நிலையங்கள், கழகங்கள் ,காலையடி இணையமும் இணைந்து ஒற்றுமையாக கூடி முன்னெடுத்த வாணி விழா மேலும்

ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான கூட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்பு!photos

ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் எதிர்க்கட்சிகள் இன்று நடத்திய கூட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும்

ஊடகங்கள் காட்டியது பிரபாகரன் உடலே அல்ல.. உயிருடன் இருக்கலாம்- ரா அதிகாரி சுப்ரமணியம் திடுக் தகவல்

இலங்கை யுத்தத்தின் போது ஊடகங்கள் காட்டியது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல; அவர் உயிருடன் இருக்கலாம் என்று ‘ரா’ முன்னாள் அதிகாரியும் கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  மேலும்

செவ்வாய்க்கிழமை தமிழினியின் இறுதிச் சடங்கு பரந்தனில்.புகைப்படங்கள்

புற்றுநோய் காரணமாக இன்று அதிகாலை மரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண்கள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை பரந்தனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

புலி போராளிகள், ஆதரவாளர்களை கொன்று கடலில் எறிந்த கருணா,பிள்ளையான்…

விடுதலை புலிகள் அணியில் இருந்து விலகி அந்த அமைப்பை முற்றாக உடைத்து அழிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு காட்டி கொடுத்து வந்த கருணா ,பிள்ளையான் குழுக்கள் அரச படைகளுடன் இணைந்து நடத்திய அதிரும் படுகொலைகள் வெளியாகியுள்ளன . மேலும்

சம்பந்தன் – மாவையை விடவா…? நான் துரோகி…? சீறிப்பாய்ந்த ஜனகோவிந்தகருணா….!

“நான் மட்டுமா துரோகம் செய்தேன்? சம்பந்தன், மாவை போன்றோரும் செய்தனர் , செய்கின்றனர் இவர்களைவிட்டு விட்டு என்னிடம் மட்டும் ஏன் கேள்வியை எழுப்புகிறீர்கள்?   இவ்வாறு வினாவினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் . மேலும்

நவராத்திரியை விழாவை முன்னிட்டு காலையடி இணையம் நடத்திய சைவசமயப்பரீட்சை.இறுதி முடிவு,

தரம் 05. 1ம்இடம் – மகேஸ்வரன்அர்ச்சனா -90 புள்ளி -யா/பண்ணாகம்அ.மி.த.க பாடசாலை 2ம்இடம்- மகேஸ்வரன்அபிநயா -84 புள்ளி -யா/ பண்ணாகம்அ.மி.த.க பாடசாலை 3ம்இடம்- கிருஜிகா -80 புள்ளி – யா/பண்ணாகம்அ.மி.த.க பாடசாலை, மேலும்

தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!! – photos

கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். மேலும்

நவராத்திரி விழா 2015‏பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் நோர்வே

நவராத்திரி விழா 2015‏பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் நோர்வே மேலும்

முழங்காலுக்கு கீழ் கட்டையால் அடித்து வீழ்த்தி: வீட்டில் வைத்து வல்லுறவில் ஈடுபட்டார்கள் !

சம்­பவம் நடை­பெற்ற தினத்­தன்று பெண்கள் இரு­வரும் குழந்­தை­களும் தூங்கிக் கொண்டு இருக்­கையில் இரவு 12மணி­ய­ளவில் இரா­ணு­வத்­தினர் வீட்டின் உள்ளே புகுந்து மரக் கொட்­டானால் பெண்ணின் முழங்­காலில் அடித்­தார்கள் என்றும் அவர்­க­ளது கையில் கத்தி வைத்­தி­ருந்­தார்கள் என்றும் கூறி­ய­துடன் இவர்­களை கண்­டதும் பிள்­ளைகள் பயத்தால் கத்­தி­னார்கள் என்றும் கூறினாள். மேலும்

புலிகளுக்காக இந்திய அரசு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தவில்லை-எரிக் சொல்ஹெய்ம் !

மீண்டும் சில விமர்சனங்களை முன்வைக்க எரிக் சொல்ஹைம் முனைப்பு காட்டி வருகிறார். யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெல்லப்போகின்றது எனத் தெரிந்திருந்தும், மேலும்

மூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவை திட்டமிட்டு களங்கப்படுத்தினாரா ஊடகவியலாளர் ?வீடியோ

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கலந்துரையாடல் என்றபோர்வையில் சுவிஸ் பாசல் மாநகரில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. மேலும்

அப்பாவில் இருந்து உயர் அதிகாரிவரை 34 பேர் என்னை சீரழித்தனர்! 13 வயதுச் சிறுமி கதறல்.

அப்பாவில் இருந்து உயர் அதிகாரிவரை 34 பேர் என்னை சீரழித்தனர்!! 13 வயதுச் சிறுமியின் வாக்குமூலம் இதோ, மேலும்

மலையகத்தில் மற்றுமொரு சம்பவம்…! சிறுமியைக் காணவில்லை! அகப்பட்டார் ஆட்டோச்சாரதி photos

பாடசாலைக்கு சென்ற சிறுமியை காணவில்லை அந்த சிறுமியின் உடைகள் மற்றும் பாடாசலை புத்தக பொதி ஆகியவற்றை வைத்திருந்த நபர் பிடிக்கப்பட்டார் இதனால் புஸ்ஸலாவை கட்டுகித்துலை எல்பட தோட்டத்தில் பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் நிலை உருவானது. மேலும்

ஈழத்து குறும்பட நடிகையின் ஆபாச வீடியோ முழுவதுமாக இணையத்தில் வெளியானது!18+

ஈழத்து குறும்பட நடிகையின் ஆபாச வீடியோ முழுவதுமாக இணையத்தில் வெளியானது!18+ மேலும்

பட்டப்பகலில் மலேசியாவில் இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணுக்கு கொடூர வாள் வெட்டு.தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடுவதை தவிர்க்கவும்)வீடியோ

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவரது கணவர் மற்றும் நண்பரால் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் வீட்டு முகவரியை வெளியிட்ட பெண் தீவிரவாதி

வாஷிங்டன்: பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரரை கொலை செய்யுமாறு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அழைப்புவிடுத்ததுடன், ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த ராணுவ வீரரின் வீட்டு முகவரியை ஆன்லைனில் அம்பலப்படுத்தியுள்ளார். மேலும்

கிளிநொச்சியில் தமிழ் பெண்ணை கற்பழித்த 4 சிங்கள ராணுவத்தினருக்கு 25 வருட கடூழிய சிறை

கடந்த 2010ம் ஆண்டு , கிளிநொச்சியில் உள்ள விஸ்வமடுவில் தமிழ் பெண் ஒருவரை, 4 சிங்கள ராணுவத்தினர் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இது போன்ற செயல்கல் நடப்பது இலங்கையில் இது தான் முதல் தடவை அல்ல. மேலும்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்! புகைப்படங்கள்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் புனித பொஸ்கோ வித்தியாலய மாணவன் சோதிநாதன் வசிகரன் யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும்

யாழ் உள்ள யுவதிகளின் நல்ல இளைஞர்கள் தெரிவதில்லை – காவாலிகளையும், காமுகர்களையும் நம்பி கற்பைப் பறி கொடுகிறார்கள் !

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான யுவதிகளின் கண்களுக்கு நல்ல இளைஞர்கள் தெரிவதில்லை என்றும் பெரும்பாலும் காவாலிகளையும் காமுகர்களையும் நம்பி தமது கற்பைப் பறி கொடுப்பதாக கவலைப்பட்டுள்ளார் மேலும்

தனது முன்னாள் காதலனுடன் அந்தரங்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால் அனுசா தற்கொலை! poto

முன்னாள் காதலனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் வெளியானதால் இளம் மனைவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று திசோகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும்

வித்தியா, சேயா கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை. படங்கள்

புங்குடுதீவு மாணவி வித்தியா, சிறுமி சேயா ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும், இ.போ.ச. வடக்கு ஊழியர்கள் யாழிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரை செல்கின்றனர். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.