உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி

தலைவர் பிரபாகரன் கொடுத்த மணிக்கூட்டை மைத்திரியிடம் கொடுத்த இம்சை அரசன் 23ம் இமானுவேல்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை, ஒரு முறை காணச் சென்றவேளை. அவர் தனது மணிக்கூட்டை களற்றி, இமானுவேல் அடிகளார் கைகளில் கொடுத்தார். மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்.! (காணொளி இணைப்பு)

மிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து போராட்டம் ஒன்றை இன்­று காலை ஆரம்­பித்துள்ளனர். மேலும்

யாழ்.போதனா வைத்தியசாலை கோரப் படுகொலைகள்! – 30ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு! புகைப்படங்கள்

தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவத்தினரால், யாழ் போதனா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. மேலும்

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று! – குடும்பத்தினர் பங்கேற்பு. புகைப்படங்கள்.

சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்தவரின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மேலும்

முல்லைத்தீவு கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் – சாதிக்க வேண்டியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

முல்லைத்தீவு பெருங்கடலில் நீச்சலில் ஈடுபட்ட ஏழு மாணவர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏனைய ஐந்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும்

தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை! – புன்னைக்குடாவில் பயங்கரம். புகைப்படங்கள்

மட்டக்களப்பு- புன்னக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்! படங்கள்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை காலவரையற்ற சாகும் வரையிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். மேலும்

பிரித்தானியாவில் தொழில்வாய்ப்பு இலங்கையில் இருந்து ஆட்களை பெறும் வாய்ப்புக்கள்!!விண்ணப்பிக்கும் முறை இதோ!

பிரித்தானியாவில் ஏற்படவுள்ள தாதியர் வெற்றிடங்களை நிரப்ப, இலங்கையில் இருந்து ஆட்களை பெறும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன மேலும்

புலிக்கொடி பறந்த ஈழ நாட்டில் சிறுவர்களால் விஜய் எனும் கூத்தாடியின் கொடி பறக்கிறது! ஈழத்தில் தற்போதைய நிலை இது (படங்கள் இணைப்பு)

கடந்த 13 அக்டோபர் 2017 அன்று அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி அன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது யாவரும் அறிந்தது.

மேலும்

மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரன் அவர்களது சடலத்தை இலங்கைக்கு ,

மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்! படங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான பப்லோ டி கிரீப் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று சந்தித்தார். மேலும்

ஒரே மனைவி: பல கணவர்கள் – சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி தான்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் அற்புதமான இதுவரை கேள்விபடாத விசித்திர நடைமுறை ஒன்று பழக்கத்தில் உள்ளது .அது என்னவென்றால், மேலும்

சுவிஸ் அரசு நீதி வழங்க வேண்டும்! – சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு இளைஞனின் குடும்பத்தினர் கோரிக்கை. படங்கள்

தமது தந்தை எந்தத் தவறுகளும் செய்யாதவர் என்றும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் அரசாங்கம் நீதியான விசாரணை நடத்தி, தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் மேலும்

பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை.. இராணுவம் நினைத்திருந்தால் சூசையின் மனைவியை வெட்டி வீசியிருக்க முடியும்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது அவரது அடையாள அட்டையும் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே மேலும்

தனது காதலியை பிறந்தமேனியாக்கி நண்பர்களுடன் பலாத்காரம் செய்த வாலிபர்.! இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..!!

புறநகர் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவனும் ,மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசிக்கொண்டார்கள். மேலும்

தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் மேலும்

நான் இந்த வழக்கில் இருந்து வெளியே வந்தால் கோபியை வெட்டுவேன்” என நீதிமன்ற வாளகத்தில் வைத்து பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றமற்றவரென தீர்ப்பாயத்தினால் விடுவிக்கப்பட்டு, அதே நாளில் பிறிதொரு வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும்

பணிப்புலம் ஸ்ரீமுத்தமாரியம்மன் காலையடி ஞானவேலாயுத சுவாமி , விஜையதசமியை. படங்கள்1

விஜையதசமியை முன்னிட்டு இன்று பணிப்புலம் ஸ்ரீமுத்தமாரியம்மன் காலையடி ஞானவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு எழுந்தருளினார். இந்நிகழ்வின் போது இடம்பெற்ற மானம்பூத் திருவிழா நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது,, மேலும்

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து யாழ். படைத் தளபதியுடன் சுவிஸ் அதிகாரிகள் ஆலோசனை,,photos

வடக்கில் முன்னாள் போராளிகளின் நிலை மற்றும் அவர்களுக்கான சவால்கள் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்க செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சியுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும்

மஹிந்தவின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவருக்கு மறியல் Editorial / 2017 செப்டெம்பர் 22 வெள்ளிக்கிழமை, பி.ப. 04:00

கொழும்பு-07, விஜயராம மாவத்தையில் உள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், உத்தியோகபூர்வ வீட்டுக்குள், அத்துமீறி நுழைய முற்பட்ட, சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும்

புறக்கோட்டை, குமார வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினாறு கடைகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

புறக்கோட்டை, குமார வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினாறு கடைகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. மேலும்

12 நாட்களும் யாழ். பல்கலையில் தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுநாள் நினைவுகூரப்படும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி லெப்.கேணல்.திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் நாளை ஆரம்பித்து எதிர்வரும் 26ஆம் நாள் வரை பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுகூர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும்

களுவாஞ்சிகுடி பகுதியில் வாகனம் கடைச்சுவரையும் உடைத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்துள்ளது,photos

கல்முனை ,மட்டக்களப்பு  பிரதானவீதியில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் மினிரக வாகனமானது ஒன்பது தூண்களையும், கடைச்சுவரையும் உடைத்துக்கொண்டு   கடைக்குள் நுழைந்துள்ளது  என களுவாஞ்சிகுடி  போக்குவரத்து பொலிஸ்  பொறுப்பதிகாரி ஆர்.எம் ரத்நாயக்க தெரிவித்தார். மேலும்

கடைசி வரை மகனை காணாமலே உயிர் விட்ட ஈழத்தாயின் சோகக்கதை! இன்னும் இப்படி எத்தனை?photos

கடந்த 8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்து தனது மகனை தேடி வந்த போராளி வீமனின் தாயார் மாரடைப்பு காரணமாக கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.