உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

காலையடி

இலங்கையில் சாதனை படைத்த தமிழ் மருத்துவர்!

மூளைச்சாவு அடைந்த ஒருவரின், காலை அகற்றி காலை இழந்திருந்த மற்றொருவருக்குப் பொருத்தி இலங்கை தமிழ் மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மேலும்

நீதிபதி இளஞ்செழியனின் உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டில் மனதை உருக்கும் கண்ணீர் காட்சிகள். புகைப்படங்கள்,வீடியோ

யாழில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த, நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும்

உள்ளுறுப்புக்கள் உருகி அழியும் நோய் பற்றி தெரியுமா? (திடுக்கிடும் தகவல்)

எமது உள்ளுறுப்புக்கள் உருகும் நோய் பற்றி அறிந்துள்ளீர்களா? என்று கேட்டால் உங்கள் மனதில் விதவிதமான எண்ண ஓட்டங்கள் ஓடும். மேலும்

01 வது பிறந்தநாள் வாழ்த்து செல்வி ஹரிசன் -சுஜீணா

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் . ஹரிசன் சுகுணா தம்பதியினரின் செல்வப் புதல்வி சுஜீணா தனது 01 வது பிறந்தநாளை 18.07.2017அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். மேலும்

வன்முறைகளால் வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்புவதற்கு அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்! -சம்பந்தன்

வன்முறைகளின் காரணமாக, கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருக்கின்றனர். மேலும்

மனோ கணேசன்- சுமந்திரன் கடும் வாக்குவாதம் – இடையில் நின்றது வழிநடத்தல் குழுக் கூட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. மேலும்

வெளி­நாட்­டில் நடந்த உடன்­பாட்­டுக்கு அமை­யவே வித்­தியா கூட்டுக் கொலை : தீர்ப்­பா­யத்­தி­டம் பல தக­வல்­களை முன்­வைத்­தார் பதில் சட்­டமா அதி­பர்

சுவிஸ் குமா­ரால் வெளி­நாட்­டில் செய்­யப்­பட்ட உடன்­ப­டிக்­கைக்கு அமை ­வா­கவே புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை செய்­யப்­பட்­டார்.

மேலும்

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை உடனடியாக அமைக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபை

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை தாமதமின்றி, அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குனர் பிராஜ் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார். மேலும்

காணாமல் போனோர் செயலகம் சான்றிதழ் மாத்திரம் கொடுக்கலாம்! – வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் இல்லை

காணாமல்போனவர்கள் தொடர்பான செயலகத்தை உருவாக்கும் திருத்தச் சட்டமூல வரைவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றிய போது, மேலும்

பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர் ; ரில்வின் சில்வா

பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தனர். மேலும்

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும்

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும்

உயர்தர மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும்

அமைச்சரின் அக்கா மகள் நான்: பலகோடி ரூபாய் மோசடி செய்த பெண்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அக்கா மகள் என்று சொல்லி பல கோடி ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக சௌமியா என்ற பெண்ணின் மீது பொதுமக்கள் புகார் அளித்திருந்தபோதும் பொலிசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும்

இரத்தினபுரிக்கு விரைகிறார் சம்பந்தன் ; இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்குவார்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்ட இரத்­தி­ன­புரி மாவட்­டத்­துக்­குச் செல்­கி­றார். மேலும்

விபத்திற்குள்ளான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை வழங்கியது.photos

வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான இலங்கை விமானப்படைக்குச்சொந்தமான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்கள் இந்திய விமானப்படை மூலம் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும்

யெயராசா ஐங்கரன் அன்னாரின் இறுதிகிரிகை எதிர்வரும் (6.6 2017) செவ்வாய்கிழமை 11மணிமுதல் 13,,00

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், ஜேர்மனி-பிலெபில்ட் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெயராசா ஐங்கரன்வர்கள் 27.05.2017 அன்று ஜேர்மனியில் காலமானார்
அன்னார்

மேலும்

குண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கைப் பயணி! – மெல்பேர்னில் விமானம் அவசரமாக தரையிறக்கம். புகைப்படங்கள்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் இலங்கைப் பயணி ஒருவர் மேலும்

ஈரானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முல்லைத்தீவு இளைஞர்!! பிரேத பரிசோதனையில் வௌியான அதிர்ச்சி தகவல்

ஈரானுக்கு தொழிலுக்காக சென்றிருந்த விஜயகுமார் பிரசன்னாத் என்ற 23 வயதுடைய இளைஞரை கடுமையாக தாக்கி கொலை செய்து அவரின் முக்கிய உடற் பாகங்களை அகற்றி பின்னர் அவரின் உடலத்தை இலங்கைக்கு அனுப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மேலும்

நம்ம ஊர் தம்பி தனுட் எதோ சொல்லுகிறார் வாங்கோ நாங்களும் கேப்போம் ,குடியிருப்புக்களுக்கு மத்தியில் மயானம், யாழ் பேரூந்து நிலையத்தில் மக்கள் ஆர்பாட்டம்!!photos

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் “மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் மயானம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் யாழ் பேரூந்து நிலையத்தில் கவணயீர்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது
திருநெல்வேலி தெற்கு மயானம், மேலும்

உன் நோயை குணப்படுத்துறேன்: ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்த சாமியார்

இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவரின் நோயை குணமாக்குவதாக கூறி அவரை கடத்தி சென்று கற்பழித்த சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள். மேலும்

செம்மணியில் ஈகச்சுடரேற்றலுடன் தொடங்கியது இனப்படுகொலை வாரம். படங்கள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று தொடக்கம் கடைப்பி்டிக்கப்படும் நிலையில், செம்மணி படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மேலும்

சாவகச்சேரியில் சற்று முன் நடந்த விபத்து ! ராணுவத்தின் வாகனத்தை அடித்து நொறுக்கிய புகையிரத வண்டி.வீடியோ photos

யாழ் சாவகச்சேரியில் சற்று முன் நடந்த விபத்து ! ராணுவத்தின் வாகனத்தை அடித்து நொறுக்கிய புகையிரத வண்டி. தப்பித்து ஓடிய ராணுவத்தினர் .

மேலும்

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: திருமலை கன்சைட் நிலத்தடி சித்திரவதை கூடத்தில் கொலைகள் இடம்பெற்றுள்ளன :

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் கடத்தப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கன்சைட் சித்திர வதைக் கூடத்தில் படுகொலைகள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும்

இலங்கையில் எதிர் வரும் நாட்களில் உண்டாகும் அதிரடி மாற்றம் எச்சரிக்கை மக்களே!!

மக்களே அவதானம்! இலங்கையில் வரும் ஐந்து நாட்களில் திடீர் மயக்கம் மற்றும் மரணம்..?? மக்களே அவதானம்! மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.