உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி

புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, அரச பயங்கரவாதம் இல்லையா? வடக்கு ஆளுனரிடம் அமைச்சர் மனோ கேள்வி

அமைச்சர் ராஜித சேனாரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சொல்வது பிழை.

மேலும்

ஆவா குழுவைக் காரணம் காட்டி மாணவர்கள் கொலை வழக்கை அனுராதபுரத்துக்கு மாற்ற முயற்சி! – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

குமாரபுரம் படுகொலை வழக்கைப் போன்று- ஆவா குழுவை காரணம் காட்டி, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கையும் அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான முயற்சி மேலும்

“ஐயோ என்ர அண்ணாவ விஷ ஊசி போட்டு கொண்டுட்டாங்கள்” இறந்த போராளியின் சகோதரி கதறல்: மனதை உருக்கும் காணொளி

விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கும்… வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(02) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது46) எனும் நபரே இவ்வாறு மரணித்தவர் என்று கூறப்படுகின்றது. மேலும்

வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன் பண்டாரவன்னியன்

வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன் தான் பண்டாரவன்னியன். மேலும்

வவுனியாநேற்று மாலை இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடை ந்துள்ள னர்,photo

வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடை ந்துள்ள னர்.

மேலும்

புலிகள் இருந்த போது, இத்தகைய குழுக்கள் ஏதும் இருக்கவில்லை” என்று இராணுவ அதிகாரி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில்  ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை, முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த  இராணுவ அதிகாரி ஒருவரே,

மேலும்

இராணுவ புலனாய்வாளர்களால் வழிநடாத்தப்படும் ஆவாகுழு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர்

ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடை யில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து  சட்டம் ஒழுங்கு அமை ச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்டபோது,

மேலும்

மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கல்விச் செயற்பாடுகள் நடைபெறாது. யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு

பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  தெரிவித்துள்ளது.

மேலும்

விசாரணைகளை முடக்க மாணவர்களின் பெற்றோர்களுக்கு பொலிஸார் இலஞ்சம் கொடுக்க முயற்சி,photos

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வைத்து, கடந்த வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேலும்

தண்ணீர் ஊற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வயோதிபர் பத்திரமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்,,photos

நேற்று யாழ்ப்பாணத்தில் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ பகவான் உணவத்துக்கு முன்னால் ஊனமுற்ற வயோதிபர் ஒருவரை நீர் ஊற்றி கலைத்தமையான தொடர்பாண பல ஊடகங்கள் வெளியிடட செய்திகளை எமது காலையடி இணையமும் வெளியிட்டு உள்ளோம். மேலும்

அனுராதபுரத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்து ஆலயத்தினுள் அத்துமீறி நுழைந்த இளைஞர் குழு ஒன்று அம்மன் தலை வாளால் வெட்டி காயப்படுத்தி …

அநுராதபுரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு யாழ்.சிவசேனை குழு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து உள்ளனர். மேலும்

வடக்கிலுள்ள இராணுவத்தினரால் மக்களின் இயல்புநிலை பாதிப்பு-லண்டனில் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு,photos

வடமாகாணத்தில் 150,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்க ளின் சுமுகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில் வன்முறைகள் பெருகியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர்  சி. வி. விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்

மேலும்

கொலைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினரின் குடும்பத்துக்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கிய முன்னாள் இராணுவ வீரர்

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினரொருவரை கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள்  இராணுவ லெப்டினன் விமல் விக்ரம கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக 20 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளார். மேலும்

சுழிபுரம் பகுதியை சேர்நத பெண் ஒருவரை ஜேர்மன் நாட்டை சேர்ந்த வெள்ளைக்காரன்திருமணம் செய்துள்ளார்.photo

ஜேர்மன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பகுதியை சேர்நத பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். மேலும்

30வருடம் போராடி என்ன செய்தீர்கள்! என்னை சுட்டுக்கொல்ல போகின்றீர்களா- சுமந்திரன்.,வீடியோ

நேற்று வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கு தெளிவுபடுத்த முற்றட்ட தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு. மேலும்

இலங்கையின் விஷ ஊசி முகாம் சிக்கியது? அதிர்ச்சி தகவல்!விடுதலைப்புலி உறுப்பினர்கள் நிர்வாண நிலையில் சங்கிலிகளில் கட்டி வேலை வாங்கப்படுவதாகவும்

முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு மேற்குப் புறமாக ஒன்றரைக் கிலோமீற்றர் துாரத்தில் இலங்கை விமானப்படையினரின் அதி நவீன விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமான தளத்திற்கு இரவில் விமானங்கள் வந்து போவதாகவும் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும்

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்தாலேயே நல்லிணக்கம் சாத்தியமாகும்-ஐ.நா அதிகாரியிடம் எடுத்துரைப்பு

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல் மீள்குடி யேற்றம், காணாமல்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகிய வற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில்

மேலும்

எவன்டா அது “எழுக தமிழ்” கூட்டத்தைவிட பாலசுப்பிரமணியம் கச்சேரிக்கு வந்த கூட்டம் அதிகம் என்று கத்துவது?

எவன்டா அது “எழுக தமிழ்” கூட்டத்தைவிட பாலசுப்பிரமணியம் கச்சேரிக்கு வந்த கூட்டம் அதிகம் என்று கத்துவது? மேலும்

யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர்ஆலயத்திற்கு முன்பாக. வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம். poto

யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர்�ஆலயத்திற்கு முன்பாக உள்ள�பேரூந்து நிலையத்திற்குள்,�தமிழீழ விடுதலைப் புலிகளின்�தலைவர் வேலுப்பிள்ளை�பிரபாகரனின் உருவப்படம் மேலும்

அனுராதபுரம் தந்திரிமலை பகுதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மேலும்

3 வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் பௌத்த விகாராதிபதி கைது – சில வாரங்களில் பல துஷ்பிரயோகம் !

கேகாலை மொல­கொட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் குறித்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட இளம் பிக்­குவை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ள­தா­கவும் கேகாலை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மேலும்

இளைஞர்களை மயக்கி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும் தம்பதியைப் பற்றி தெரியுமா ? நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்று !photo

புலத் சிங்கள பகுதியில் மிக மிக அழகான பெண் ஒருவர் அடிக்கடி பஸ் நிலையத்தில் நிற்க்கும் இளைஞர்களிடம் பழகி அவர்களது தொலைபேசி இலக்கங்களை வாங்குவது வழக்கமாம். பின்னர் அவர்களோடு பேசி ஹோட்டலில் ரூம் போட்டால் மேலும்

வித்தியாவின் படுகொலை வழக்கு இன்று முதல் இளஞ்செழியன் கைகளுக்கு மாறியுள்ளது- இனி அதிரடி தீர்ப்பு தான் !

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு யாழ். மேல்நீதிமன்றுக்கு மாற்றப்பட இருப்பதாக ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் இன்று அறிவித்துள்ளார். இன்னும் ஓரிரு கிழமைக்குள் அந்த மாற்றம் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார். மேலும்

தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறை எனும் பெயரில் கொழும்பை அண்டிய பகுதியில் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,,

மதிப்பிற்குரிய சிங்கள மக்களுக்கு…!
இலங்கைத்திருநாட்டினைப் பொறுத்த வரையிலும் பெரும்பான்மை மக்களாக வசிக்கும் சிங்கள மக்களாகிய உங்களுடையது எனச் சொல்லப்படும் நிலப்பரப்புக்குள்ளும் மொழி கலை பண்பாடுகள் போன்றவற்றை தட்டிப்பறிக்க தமிழீழத்தவர்கள் எவரும் இதுவரை வந்ததில்லை. வரப்போவதுமில்லை . மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.