உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

சினிமா செய்திகள்

விபத்தில் உயிரிழந்த முக்கிய நபர்- நேரில் சென்று கதறி கதறி அழும் நடிகர் கார்த்தி, வீடியோவுடன் இதோ.வீடியோ.

நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் கைதி. பாடல்கள், காதல் காட்சிகள் இல்லாமல் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாரான படம் இது. மேலும்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றார் ரஜினி.photos

வடிவேலுவால் கமலின் அடுத்த படம் வெளியாவதில் சிக்கல் ?

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனைகளை வடிவேலு தற்போது தீர்த்துவிட்டு சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் மேலும் ஒரு பிரச்சனையில் வடிவேலு சிக்கியிருக்கிறார். மேலும்

பிரபல நடிகரை விளாசி எடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி! அடுத்ததாக சிக்கிய நடிகர்! பாலியல் சர்ச்சை

நடிகை ஸ்ரீ ரெட்டியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த ஒரு வருடங்களுக்கு முன் தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார் கூறி பெரும் அதிரடிகளை கொடுத்துவந்தார். மேலும்

விஜய்யின் 64வது படம் பற்றி அடுத்தடுத்த புதிய அப்டேட்ஸ்.வீடியோ

விஜய்யின் பிகில் படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. இப்பட ரிலீஸிக்கு முன்னரே தன்னுடைய 64வது படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் விஜய். மேலும்

அஜித் ஏன் பேட்டியே கொடுப்பதில்லை? இதுதான் உண்மை காரணம்!..

மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் அஜித் மீடியாவை சந்திப்பதையோ பேட்டி கொடுப்பதையோ நிறுத்திவிட்டார். மேலும்

ஈழத்து தமிழர் எஸ்.ஆர்.குணா அவர்களது “வாண்டு” திரைப்படம் ரொறோண்டோவில் நவம்பர் 9ம் திகதி திரையேறுகிறது! phothos

ஈழத்து தமிழர் எஸ் ஆர் குணா அவர்கள் தமிழகம் சென்று பலதரப்பட்ட போராட்டங்களை கடந்து தன்னை ஒரு சிறந்த நடிகனாகவும் நாயகனாகவும் உருவாகியுள்ளார் அவரது முதல் திரைப்படம் “கயிறு” மேலும்

காதலியுடன் யாழ் இளைஞன் தர்சன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தர்ஷன். அவருக்கு தர்ஷன் ஆர்மி என தனியே ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. மேலும்

தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாரின் பெயர் இது தான், முருகதாஸ் ஏன் அந்த பெயரை வைத்தார் தெரியுமா?

முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்

பிக்பாஸிற்கு பிறகு காதலித்த தர்ஷனை சந்தித்த ஷெரின்- என்ன செய்துள்ளார்கள் வீடியோ இதோ

பிக்பாஸ் 3 சீசனில் மூன்று காதல் ஜோடிகள் பேசப்பட்டார்கள். கவின்-லாஸ்லியா, முகென்-அபிராமி, ஷெரின்-தர்ஷன். மேலும்

பிக்பாஸ் புகழ் சாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு- வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்துவிட்டது. அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் வெளியே வந்ததில் இருந்து கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும்

பிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி! பல விசயங்களை போட்டுடைத்தார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் கவின். அவருக்கு கவின் ஆர்மி என பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும்

முகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா? லாஸ்லியாவுக்கு எத்தனை? இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரம்

பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் முகேன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதை அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும்

பிக்பாஸ் சீஸன் 3’ 50 லட்சம் பரிசுத் தொகையைத் தட்டித்தூக்கிய முகேன்…பல மணி நேரங்களுக்கு முன்பே லீக்… புகைப்படம் இதோ

பிக்பாஸ் மூன்றாவது சீசன் மிக பரபரப்பாக நடந்து வந்தது. 105 நாட்களை தொட்ட இந்த ஷோவுக்கு இன்று இறுதி நாள். மேலும்

பிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் இவர்தான்.. கோப்பையுடன் புகைப்படம் இதோ

பிக்பாஸ் மூன்றாவது சீசன் மிக பரபரப்பாக நடந்து வந்தது. 105 நாட்களை தொட்ட இந்த ஷோவுக்கு இன்று இறுதி நாள்.

மேலும்

பிக்பாஸ்-3 வெற்றியாளர் இவர் தான், பிரபல சினிமா பிரபலம் அறிவித்துவிட்டார்!இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஓவியா தான் என்றால் மிகையல்ல. மேலும்

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை.யாஷிகா…குடிபோதையில் .கார் மோதி தூக்கி வீசப்பட்ட..பயங்கர விபத்து…..photos

சென்னையில் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையான யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி . மேலும்

பலருக்கும் பிடித்த பிக்பாஸ் முகென் இவங்களயும் விட்டு வைக்கல! வீடியோவை வெளியிட்ட முக்கிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் மலேசியாவில் இருந்து வந்து கலந்து கொண்ட போட்டியாளர் முகென் ராவ். அவருக்கு ஆரம்பம் முதல் பெரும் ரசிகைகள் கூட்டம் இருக்கிறது. மேலும்

தற்போது வரையிலான ஓட்டிங் முடிவில் முதல் இடத்தில் இருப்பது யார்?- பிக்பாஸ் வெற்றியாளர் இவரா?

பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ். 3வது சீசன் தொடங்கப்பட்டு இப்போது முடிவுக்கும் வந்துவிட்டது. மேலும்

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கு வந்த வீடியோ கால்- யார் பேசியது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 103ம் நாள் இது. கடுமையான டாஸ்க், சண்டைகள் என 100 நாள் கழித்து வந்த போட்டியாளர்களுக்கு கடந்த சில நாட்களாக ஒரே கொண்டாட்டம் தான். மேலும்

சூப்பர் சிங்கரில் நடந்த கொடுமை தான் தர்ஷனுக்கு இப்போது நடந்துள்ளது, கொந்தளித்த இலங்கை ரசிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். மேலும்

கனடா வாழ் தமிழரிடம் மோசடி செய்த விஜய்யின் தந்தை; எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும் என மிரட்டல்!

மேலும்

தர்ஷன் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன் அவருக்கு இப்படி ஒரு சதி நடந்ததா?- வைரல் செய்தி

பிக்பாஸ் வீட்டில் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் தர்ஷன். மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் என்பார்கள். மேலும்

லாஸ்லியா செய்த வேலையால் கடுப்பான கமல்ஹாசன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டே வாரங்கள் தான் இருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி வந்துவிட்டது. வெற்றியாளரை அறிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.