என்ன ‘வைய்டா’? கொந்தளித்த தோனி! முடிவை மாற்றிய நடுவர்!
தோனியின் எதிர்வினையையடுத்து, நடுவர் முடிவை மாற்றிய ருசிகர சம்பவம் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது நடந்துள்ளது. மேலும்
ஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos
ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்கவுள்ள நிலையில், சீசனின் பாதியில் கேகேஆர் அணியின் கேப்டன்சி கை மாற வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி!
இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 10ஆம் திகதி நிறைவடைய உள்ளன. மேலும்
கேல் ரத்னா விருது குறித்து ரோஹித்ஷர்மா பேசிய உணர்ச்சிப்பூர்வமான காணொளியை வெளியிட்டது பிசிசிஐ!!!!
இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவிற்கு இந்தாண்டிற்கான கேல் ரத்னா விருது வழக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது. மேலும்
தோனி கொஞ்சம் உடல் தகுதியை இழந்துவிட்டார்”… – முன்னாள் வீரர் ரோஜர் பின்னி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணி தேர்வுக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ரோஜர் பின்னி சமீபத்திய பேட்டி ஒன்றில் தோனியின் உடற்தகுதி குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். மேலும்
மேட்ச் பிக்ஸிங்: `ஆட்டத்திலே இல்லாத சிலர் மூலம் சூதாட்டம்?’ -2011 உலகக்கோப்பை சர்ச்சை
மேட்ச் பிக்ஸிங்: போட்டியில் ஆடிய 11 பேர் சம்பந்தப்படாமல், மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதாக எப்படிச் சொல்ல முடியும்.. அது சாத்தியமா?
குருநாகல் பெண்கள் கிரிக்கெட் வீரர் பூஜனி (33-வயது) விபத்தில் பலி!photo
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீரர் பூஜனி லியனகே (33-வயது) நேற்று (15) குருநாகல் – காட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும்
நீயெல்லாம் ஒரு கேப்டனா? தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது..? தெறிக்கவிட்ட அக்தர் photos
உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும்
சாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ்
பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 504 ஓட்டங்களை பெற்றுள்ளது. மேலும்
300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்து வருகிறார். மேலும்
முடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா
இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் சங்ககாரா தனது கடைசி முதல் தர போட்டியில் விளையாடவுள்ளார். மேலும்
தாய் மண்ணில் வரலாற்றை இழந்த சோகத்தில் இலங்கை!
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவிக்கொண்ட இலங்கை அணி, மேலும்
இலங்கை அணி மரணம்! சாம்பலை எடுத்து சென்ற வங்கதேசம்: அவமானப்படுத்திய பத்திரிக்கைகள்
வரலாற்று டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியிடம் இலங்கை தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை பத்திரிக்கைகள் அவமானப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்
கோஹ்லியின் தப்பு கணக்கு: சொந்த நாட்டில் மண்ணை கவ்விய இந்தியா. புகைப்படங்கள்
புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. மேலும்
ஆனையிறவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!
ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மேலும்
கால்பந்து மைதானத்திலேயே சுருண்டு விழுந்து பின் மரணம் அடைந்த கேமரூன் வீரர் எகெங்
கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங் தனது அணிக்காக விளையாடியபொழுது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
மேலும்
குணமடைந்ததை உறுத்திப்படுத்தாமல், கிரிக்கெட் சபையின் அனுமதியை பெறாமல் மாலிங்க விளையாட முடியாது
காயத்திலிருந்து பூரண குணமடைந்து விட்டதை உறுதிப்படுத்தாமல், இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியைப் பெறாமல் லசித் மாலிங்க ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமிதிபால தெரிவித்தார். மேலும்
விளையாட்டுத் துறையில் மீண்டும் “மாபியா கும்பல்கள்”
இலங்கையின் விளையாட்டுத் துறையில் மீண்டும் “மாபியா கும்பல்கள்” ஊடுருவிவிட்டது. மேலும்
இந்தியா தோற்றதில் மிகவும் சந்தோஷம்- கார்த்தி கருத்தால் ரசிகர்கள் கோபம்
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியில் இருந்து இன்னும் ரசிகர்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் தோழா படத்தின் வெற்றி விழா சந்திப்பில் கார்த்தியின் கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும்
இரண்டாவது முறையாக மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் (Highlights).வீடியோ,ப்படங்கள்
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் வர லாற்றில் 2 தடவைகள் சம்பியனான முதலாவது நாடு என்ற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது. மேலும்
ஞானவேல் விளையாட்டுக் கழகம் நடாத்தி முடிந்த விளையாட்டு போட்டி. படங்கள்
ஞானவேல் விளையாட்டுக்கழகம் நடாத்தி முடிந்த கரபந்தாட்டபோட்டி.2015 புகை படங்கள்
பணிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலையத்தில் நடைபெற்ற விளையாட்டு .படங்கள். பகுதி-1
பணிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலையத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு புகை படங்கள் மேலும்
பணிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலையத்தில் நடைபெற்ற விளையாட்டு .படங்கள். பகுதி-2
பணிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலையத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு புகை படங்கள் மேலும்
உங்கள் கருத்து