மாவீரர் நாளை முன்னிட்டு, காலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக வாழ்வாதார உதவி! படங்கள் ,,வீடியோ
மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒன்பது வருடங்களாக ஆட்டுக்கொட்டகையில் வசித்து வந்த மாவீரரின் தந்தைக்கு வழங்கப்பட்ட உதவி !!! மேலும்
காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக வழங்கிய உதவி மரணத்திலும் மனிதம்,படங்கள். வீடியோ,
மரணித்திலும் ஓர் ஏழைக் குடும்பத்தின் வாழ்வில் ஒளியேற்றிய சகோதரி ,, புகைப்படங்கள். வீடியோ, மேலும்
திரு திருமதி சுந்தரலிங்கம் நாகரத்தினம் அவர்களின் ஞாபகார்த்த உதவி வழங்கல். படங்கள்,வீடியோ
கிளிநொச்சி தர்மபபுரம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளி ஒருவரின் குடும்பத்தினருக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை அண்மையில் காலமாகிய தன் அன்புப்பெற்றோர்கள் ஞாபகார்த்தமாக , மேலும்
ஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ
புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஹரிக்சன் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு, மேலும்
புலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா ? கண்கலங்க வைத்த துயர் உங்கள் பார்வைக்கு ,,வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு
புலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா ??
சாள்ஸ் அன்ரனி படை அணியில் பல களமாடி சாதித்தவன் . அன்று இவன் நமக்கு ஹீரோவாய் தெரிந்தான் . மேலும்
சுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ
சுவிஸ் மண்ணில்
வாழ்ந்து கொண்டிருக்கும் மயூரன்
கிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில் இணைந்து
தம் இல்லற வாழ்வை
இனிதே ஆரம்பிக்கும் நன் நேரத்தில் , மேலும்
காலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்!!படங்கள்,வீடியோ
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் மாவீரர்களான அரசன்,மற்றும் இராசன் ஆகியோரின் பெற்றோர் இன்று உச்சக்கட்ட ஏழ்மையில் , ஏன் என்று கேட்பதற்கு கூட நாதியற்ற நிலையில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிப் போயிருக்கிறார்கள். மேலும்
திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ
காலையடி இணைய உதவும் கரங்கள், 23.03.2018 நேற்றையதினம்,, குளிர்பான நிலையம் உள்ளடங்கலான பல்பொருள் வாணிப அங்காடி ஒன்றினை திரு துஷாந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு அமைத்து வழங்கியுள்ளனர். மேலும்
பச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் !! புகைப்படங்கள்,வீடியோ
சுழிபுரம் மத்தி கல்லை வேம்படியில் வசித்துவரும் சாந்தகுமார் ரஞ்சனி தம்பதிகளுக்கு பத்து மாதங்களேயான ஆண்குழந்தை ஒன்று உள்ளது. மேலும்
பிறந்த நாளை முன்னிட்டு நோர்வே ஒஸ்லோவில் இருந்து கபில் வழங்கிய உதவி, புகைப்படங்கள் காணொளி
காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக, மீண்டும் ஓர் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வசித்து வரும் எப்சியா குடும்பத்தினருக்கான வாழ்வாதார உதவிகள் 28/02/2018 இன்றைய தினம் , மேலும்
வறுமையின் பிடியில் வாடிய குழந்தைகளுக்கண்டு ஓடோடி வந்து உதவிய நல் உள்ளங்கள். புகைப் படங்கள்
வறுமையின் பிடியில் வாடிய குழந்தைகளுக்கண்டு ஓடோடி வந்து உதவிய நல் உள்ளங்கள்” கொடிது கொடிது வறுமை கொடிது… அதனினும் கொடிது இளமையில் வறுமை “ மேலும்
கனடா வாழ் பணிப்புலம் மைந்தனின் அவசர சிகிச்சைக்கான உதவி. புகைப் படங்கள்
அராலியூரை சேர்ந்த கந்தசாமி சசிதரன் அவர்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார். தனது அன்றாட மருத்துவத்தேவைகளுக்குக் கூட சிரமப்பட்டு வந்த நிலையில், மேலும்
ஜெர்மன் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அகிலன் தாஸ் அவர்கள் 20
ஜெர்மன் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அகிலன் தாஸ் அவர்கள் 20 ஈரோக்களை paypal மூலம் உதவும் கரங்களின் அமைப்பின் செயற்பாடுகளுக்காக வழங்கியுள்ளார். மேலும்
திக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய கமலேஸ்வரன் யனுசன் . புகைப்படங்கள்,
கனடாவில் வாழ்ந்து வரும் கமலேஸ்வரன் யனுசன் தனது பிறந்தநாள் முன்னிட்டு , முல்லைத்தீவு எள்ளுக்காடடில் வசித்துவரும் யுத்ததில் பாதிக்கப்பட்டவர் தங்கர௱ச௱. குடும்பத்துக்கு மேலும்
அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு காலையடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை மேலும்
பசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ? ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ? வீடியோ, படங்கள் )
பசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ? ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ?… எண்ணங்கள் ஓடும் எனக்குள், ஆயிரம் கேள்விகள்… ஏனோ விடையில்லை…… எந்தப் பாவமும், எந்தத் தவறும் நான் செய்யவில்லை… மேலும்
முன்னாள் போராளிகளின் வாழ்வாதார பணிகளுக்கான பணிகள் முன்னெடுப்பு. புகைப்படங்கள் வீடியோ,,
முன்னாள் போராளிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட உதவியினை வழங்குலதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும்
மாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்!!!புகைப்படங்கள்,,வீடியோ
தலைவன் உயிர் காத்த தமிழ் மறவன் மாவீரன் மேஜர் பசிலனின் தாயாருக்கு காலையடி இணைய உதவும் கரங்களின் கௌரவம் கார்த்திகை 27 மாவீரர் வாரத்தில், மேலும்
திக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ
நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பத்தினர், முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பாட்டியுடன் வசித்துவரும் தாய் தந்தையை இழந்த பெண்பிள்ளை ஒருவரை , மேலும்
இதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,
இதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள். கொடிது வன்னி மக்களின் அவலம், அதனிலும் கொடிது சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர் துயரம், இதனிலும் கொடிது… முன்னாள் போராளிகளின் இன்னாள் அவலம்….. மேலும்
முன்னாள் போராளிகளுக்கான உதவித்தொகை..
முன்னாள் போராளிகளுக்கான உதவித்தொகை நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும்,பிரதாப் அவர்கள் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார உதவிக்காக ,4000 நோர்வே, மேலும்
கருணை கொண்ட அன்பு உள்ளங்கள்,பெயர் விபரங்கள் இத்துடன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளன,
கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டேன் -ஒரு காலையும் இழந்து
பரிதவிக்கிறேன் -இனி பட்டது போதுமையா,, மேலும்
இது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ
கோகிலவதனி கிளிநொச்சியில் வசித்துவருகிறார். 3 பிள்ளைகளின் தாயாரான இவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர், மேலும்
யாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ
தன் தாய் மண்ணில் வாழ்ந்து வரும் பிள்ளைகள் மேலும் துன்பத்தை அனுபவிக்கக் கூடாது, அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்ட யாழ்ப்பாணம் காலையடியை சேர்ந்த அன்பர் ஒருவரால் தந்தையை இழந்த நான்கு பெண்பிள்ளைகளுக்கு அவர்களின் எதிர்கால கல்வியை மேம்படுத்தும் நோக்குடன்,, மேலும்
உங்கள் கருத்து