உங்கள் கருத்து

அறிவுப்புகள்

மீடியாக்கள்

உதவும் கரங்கள்

வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு உதவும் கரங்கள் ஊடாக

காலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த. யா / சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர். வழங்கபட்ட மாணவர்களின் பெயர்கள்.இ .கோபாலகிருஷ்ணன், இ.கோபிதாசன். மேலும்

தினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ள காலையடி இணையம் உதவும்கரங்களின் செயற்பாடுகள் தொடர்பான செய்தி

தினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ள காலையடி இணையம் உதவும்கரங்களின் செயற்பாடுகள் தொடர்பான செய்தி. மேலும்

சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். புகை படங்கள்

சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.
வாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்கலுக்கு அறிய தருவது. மேலும்

காலையடி இணைய உதவும் கரங்களின் உருக்கமான வேண்டுகோளை ஏற்று உதவ முன் வந்த அன்பு உள்ளங்களின் விபரம்.

விஜெயரத்னம் சரோஜினிதேவி-1500 குரோனர் ஒஸ்லோ நோர்வே

குமாரசாமி கேசவன். (சுவிஸ் 250. பிராங் )
மேனுஜன் அம்பிகன் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
பூபாலசிங்கம் சுரேஸ்குமார்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
தனபாலசிங்கம் நிரஞ்சன் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
தம்பன் சுபாஸ் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
புங்குடுதிவு சேர்ந்த. சுதன் சாஜன்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
பெயர் சொல்ல விரும்பாதனபர் (ஒஸ்லோ நோர்வே )500.குரோன்

அற்புதன் (கொலண்ட் 100 uro )
சிவயோகராஜா கொநேசன் (கொலண்ட் 50 uro )
சிரம்பரனடேசன் சுரேஷ் (கொலண்ட் 50 uro )
செல்லைய சிவநேசன் (கொலண்ட் 50 uro )

உங்கள் கரங்களை நீட்டி உதவ முன் வாருங்கள் .தொடர்புகளுக்கு..0047 97946854

காலையடி உதவும் கரங்களின் பணிவான வேண்டுகோள் !வீடியோ இணைப்பு மேலும்

காலையடி உதவும் கரங்களின் பணிவான வேண்டுகோள் !வீடியோ இணைப்பு

காலையடி உதவும் கரங்களின் பணிவான வேண்டுகோள் ! அன்புள்ள புலம் பெயர் தமிழ் உறவுகளே ,உங்கள் கரங்களை நாடி நிற்கும் ஒரு கதியற்ற குடும்பத்துக்கு உதவ முன் வாருங்கள் . மேலும்

காலையடி உதவும் கரங்களின் மற்றுமொரு உதவி !புகை படங்கள் இணைப்பு

காலையடி இணைய உதவும் கரங்களின் நான்காம் வருட பூர்த்தி செய்யும் அதேவேளை தைபொங்கல் மாட்டுபொங்கலை முன்னிட்டு பாரிய வறுமையில் எதிர் நோக்கி வந்த குடும்பம். மேலும்

இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி

காலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.

மேலும்

நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.வீடியோ இணைப்பு)

நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.
வாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய நெதர்லாந்து வாழ் எம் ஊரவர்கள் ! மேலும்

நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். .புகை படங்கள் (வீடியோ இணைப்பு)

நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.
வாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய நெதர்லாந்து வாழ் எம் ஊரவர்கள் !
மேலும்

உதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை

ராஜ கிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த சாமிவேல் மகாதேவன் அன்றாடம் மேசன் வேலை செய்து சீவிப்பவர் .இவர் வேலை செய்யும் பொது சாரமரம் முறிந்து விழுந்து இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் உள்ளார் .இவரின் குடும்பம் தத்தளித்துக்கொண்டிருந்த போது. மேலும்

கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி !(வீடியோ இணைப்பு)

கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ! ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் .  மேலும்

வற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.

எமது அன்புக்குரிய புலம் பெயர் தமிழ் உறவுகளே !உங்களிடம் கரம் நீட்டியா ஒரு குடும்பத்துக்கு எமது அன்புக்குரிய புலம்பேர் வாழ் மக்களின் நிதி உதவியுடன் உதவும் கரங்கள் ஊடகா சிகையலங்கார நிலையத்திற்கு தேவையான கதிரைகள் மற்றும் அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது .
மேலும்

உதவும் கரங்கள் தற்போது உடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்

உங்கள் உதவிகளால் பலப்படுத்தி எம்மால் நீட்டப்பட்ட எமது உதவும் கரங்கள் தற்போது உடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன் குடும்பத்தினருக்கு ருபா 45௦௦௦.௦௦ பெறுமதியான ஐந்து ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. . மேலும்

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம் மேலும்

தண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.

தண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை. மேலும்

காட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.

காட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை. மேலும்

நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும்

நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை) மேலும்

நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.

நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை). மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.