உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

கவிதை

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >

கறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது? அருணாவின் கலக்கம்

சாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென அழற்சியுற்றதால் தொடர்ந்தும் ஒட முடியாமல் அவர் கீழே விழுந்தார்.

மேலும்

பார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில்.

ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? மேலும்

ஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,,

ஓயாமல் சுழன்று ,

ஏழைகளின் வாழ்வை

குளிரவைக்கும்

காலையடி இணையமே.. மேலும்

விதையிட்ட மரங்களின் நிலைமை!!!

விதையிட்ட மரங்களை
வீதிக்குத் தள்ளி முளைவிட்ட
துளிர்கள் மூச்சு விடுகிறது மேலும்

‘முதிரா வித்துக்கள்”குறுந்திரைப்படம் இப்படத்தை உங்க..வீடியோ

முகப்புத்தகத்தில் share செய்து உங்கள் ஆதரவை இப்படத்திற்கு எனக்கும் வழங்குமாறு மிகவும் தாழ்மையுன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றியுடன் உங்கள் அன்பு நண்பன் சி. விமல்ராஜ். நன்றி,, மேலும்

புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை!!

நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று இனி என்ன? “காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும் சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும் புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும் சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா?

மேலும்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை,,

விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. மேலும்

காலத்தின் கடமை எமை கை நீட்டி அழைக்கிறது. யுத்தம் தந்த வடுக்களைச் சுமந்தபடி நம் முன்னாள்போராளிகள்

யார் இவர்கள்?

ஒரு காலத்தில் நிமிர்ந்த
நடையுடனும், நேர் கொண்ட பார்வையுடனும்
இலட்சியத்தோடும்,சுதந்திர தாகத்தோடும் ஒரு குடையின் கீழ் பவனி வந்தவர்கள்.
ஆம் அன்று இவர்கள்
தான் எம் காவல் தெய்வங்கள்.இன்றோ மேலும்

எங்கே என் காதல் ?????

சோதனைச் சாவடிகளைத் தாண்டி
சாதனை படைக்கச் செல்லும்
என்னினத்தின்… மேலும்

கண்ணீர் சிதிலங்கள் நூலுக்காக த கங்கைஆத்மன் எளுதிய கவி வரிகள்

அன்னை மண்ணே…!

உந்தன் விழிப்புக்காவும், மேலும்

ஒரு போராளியின் பாதை உண்மைச் சரித்திரம் பகுதி 04

காங்கேசன் துறைமுகாம் (காங்கேசன் சிறை முகாம்)

காங்கேசன் துறை முகாம் என்பது தமிழீழத்தின் இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும். தமிழர்களின் வளம் கொழிக்கும் இந்தப் புனித இடம் 1990 களிலிருந்து 2016 வரை இலங்கை இனவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் காங்கேசன் சிறை முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும்

ஒரு போராளியின் பாதை உண்மைச் சரித்திரம் பகுதி 03

மறுநாள்…
அவசர அவசரமாக இரு வதையாளிகள் நான் உடுப்பதற்கு சாரம் தந்து கைவிலங்கோடு கண்கள் கட்டப்பட்ட நிலையில் கவசவாகனத்தில் இருந்து இறக்கி ஒரு கதிரையில் இருத்தினார்கள். மேலும்

ஒரு போராளியின் பாதை உண்மைச் சரித்திரம் பகுதி 02,,, share

இனவெறிச் சீருடையோடு ஒருவன் நடைபிசகாத தமிழில் ‘ என்னைத் தெரியுமா..? தெரியாதா..?” என்று கேட்டான்..! இல்லைத் தெரியவில்லையென்று பதிலளித்தேன். ‘எழும்படா எழும்பு உன்னைக் கொண்டு போய் அடிக்கேக்கை எல்லாம் தெரியும்” என்றான் அவன். மேலும்

கருணாவை தூக்கிலிடுங்கள்!! வயோதிபர் வலியுறுத்து!!!

எனது மனைவி பிள்ளைகள், உறவினர்களைப் படுகொலைசெய்த கருணா அம்மானை உடன் கைது செய்யுங்கள். எமது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும். மேலும்

ஒரு போராளியின் பாதை உண்மைச் சரித்திரம் பகுதி 01,, share

தமிழீழத்தின் பூர்வீக நிலங்களில் ஒன்றான யாழ்ப்பாண மண்ணை ( மாவட்டத்தை ) 1995 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இனவாத சிங்களப்படைகள் முற்றுமுழுதாக ஆக்கிரமித்ததன் பலனாக தமிழ் மக்கள் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு இடம் பெயர்ந்து , மேலும்

என் இனம் சுமந்த வலிகள்,,, .பாகம் 5

நீண்ட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் வருவதால் வாசகர்களுக்காக ஒரு முன் கதைச் சுருக்கம் ஒன்றைத் தருகின்றேன். நிலா தகப்பன் இல்லாத தன் இரண்டு பிள்ளைகளை காப்பாற்ற வேலை தேடி அலைகிறாள் ,அப்போது தன் போராட்ட கால வாழ்வில் சந்தித்த தன் தோழி மதியை சந்திக்கிறாள். மேலும்

“புலம்பெயர் மக்களும் தாயகமும்” தாயகத்திலிருந்து விருத்திகன், Share

2009 ம் ஆண்டு மே மாதம் 17m திகதி அன்றுடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட்து . ஆனாலும் அதனுள் அகப்பட்டிருந்த தமிழர்களின் துன்பங்களும் துயரங்களும்
மௌனிக்கப்படவில்லை . மேலும்

காமினியின் குழந்தைகளே…..! கந்தக வாசனை கசக்கிறதா? photos

காமினியின் குழந்தைகளே…..! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? மேலும்

இறவன் கூட கல்லாக போக சிங்கள இன வாதம் கோர தாண்டவம் ஆட

தமிழ் பயங்கர வாதி என கூறி ..பொருளாதார தடை விதித்து
இளம் பிஞ்சுகள் தொடக்கம் முதியவர் வரை எம் இனம்
நீர் இன்றி உணவு இன்றி பசி வேதனை யில் கண்ணீர் சிந்தி நின்ற வேலை மேலும்

விடியலுக்கு தூரமில்லை பாகம் 03

அந்தப் பகுதியில்தான் உயர் வர்க்கத்தினர் ,பணம்படைத்தவர்கள், பதவியில் இருப்பவர்கள் எனப் பலர் வாழ்கிறார்கள் . அவர்களின் வீடுகள் கற்களால்
மேலும்

என் இனம் சுமந்த வலிகள் பாகம் 4

வெண்ணிலாவின் கடந்த காலத்தை மீட்டிப் பார்த்து விட்டு மதி வெண்ணிலாவின் முகத்தை பார்த்தாள், வெண்ணிலா தன்னையும் மறந்து கடைக்காரருடன் உரையாடிக் கொண்டு இருந்தாள், மேலும்

விடியலுக்கு தூரமில்லை பாகம் 02

வேந்தா அமைதியாய் இரு எந்தவொரு விசயத்துக்கும் ஆவேசப்படாதே அவசரமும் ஆவேசமும் ஒரு மனிதனுக்கு அழிவையும் தோல்வியையும் தான்
மேலும்

என் இனம் சுமந்த வலிகள்,,, .பாகம் 3

தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த கால பகுதி அது என்பதால் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், ஒவ்வொரு கணமும் பயத்துடன் கழிந்த நாட்கள் தான் அதிகமாக இருந்தது . எந்த நிமிடமும் கண் மூடித்தனமான ஷெல் ,விமானத்தாக்குதல்கள் தமிழர் வாழும் இடங்களெல்லாம் கேட்டுக்கொண்டேயிருந்தன ,

மேலும்

விடியலுக்குத் தூரமில்லை!!!! சிறுகதை பாகம் 01 ,,ஆக்கம் யாழ் , தமிழ்ச்செல்வி

வேந்தன் தூக்கம் விட்டு எழுந்தபோது நேரம் எட்டுமணியை தாண்டி விட்டது .
கண்ணிரண்டும் இரத்தச் சிவப்பாக மாறித் திறப்பதற்கே சிரமமாக இருந்தது.
மனம் வலுவிழந்து உடலில் சோம்பல் தனம் குடிகொண்டிருந்தது . மேலும்

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.