உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

தின பலன்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (16 NOVEMBER,2017)

மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணபேச்சு வார்த்தை வெற்றியடையும். மேலும்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (15 NOVEMBER,2017)

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மேலும்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (14 NOVEMBER,2017)

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். மேலும்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (13 NOVEMBER,2017)

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள் மேலும்

குருபெயர்ச்சி பலன்கள் 2017-2018

உங்களுடைய ராசிக்கு ஏழாமிடத்தில் இருந்த குருபகவான் இப்போது எட்டாமிடத்திற்கு பெயர்ச்சியாகின்றார். மேலும்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (12 NOVEMBER,2017)

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

மேலும்

காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

ஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. மேலும்

தனுசு ராசிக்காரா்களுக்கு ராகு கேது பலன் எப்படி?

ராகு பகவான் கடக ராசிக்கும், கேது பகவான் மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அப்போது, ராகு பகவான் கடக ராசியிலும் கேதுபகவான் மகர ராசியிலும் சஞ்சரிக்கப் போகிறார்கள்.

மேலும்

சனிப்பெயர்ச்சி என்றால் என்ன..?

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. மேலும்

தினம் தினம் திருநாளே! – தினப் பலன் ஆகஸ்ட் – 2

மேஷம்:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் வெற்றி அடையும். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம். மேலும்

கடக இராசியினருக்கு இராகு கேது மாற்றம் எப்படி?

ராகு உங்கள் ராசியிலும், கேது மகர ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். இப்படியாக ஜென்ம ராசியில் அமர்ந்துவிட்ட ராகு, தனது 3ஆம் பார்வையால், உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான விருச்சிகத்தையும், மேலும்

ராகு – கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள் 2017 – மேஷ ராசி அன்பர்களே!

ராகு – கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள் 2017 – மேஷ ராசி அன்பர்களே! மேலும்

இவற்றில் ஒரு யோகம் இருந்தாலே, உங்களுக்கு வெற்றிதான்!

ஜோதிட ரீதியாக எத்தனை வகையான யோகங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொருவருக்கும் எப்படி எப்போது வேலை செய்யும் என ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். மேலும்

நீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டுமா? இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள்

இந்த உலகில் மனிதராக பிறந்தவர் யாராக இருந்தாலும், தான் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூட கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. மேலும்

2017 ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் (மேஷம் முதல் கடகம் வரை) உங்களுக்கு எப்படி??

ஹேவிளம்பி வருடத்தில் பன்னிரெண்டு இலக்கினம்/இராசி அன்பர்களுக்கும் நல்லவையே நடக்க இனிய ஹேவிளம்பி வருட இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மேலும்

2017 தமிழ் புத்தாண்டு எப்படியிருக்கும்? வெளியாகிய புதிய பஞ்சாங்க கணிப்பு!! உங்களுக்கு எப்படி

தமிழ் புத்தாண்டு ஹேவிளம்பி பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் மழை குறையும், பூமி விளைச்சல் குறையும் என்று வெண்பா கூறியுள்ளது. மேலும்

சனி பெயர்ச்சி பலன்கள் – 2017-2020 வரை – உங்களுக்கு எப்படி ? அடுத்தவரும் அறிய ஆர்வமா!!!

வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்அ தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. மேலும்

2017 தமிழ் சித்திரை புத்தாண்டு வருஷம் யார் யாருக்கு என்னவெல்லாம் செய்யும்,…

மேஷம்.

புத்தாண்டை வெற்றியோடு துவக்க உள்ளீர்கள். 2017ம் ஆண்டில் வரவு அதிகரிக்கும். வரவு இருந்தாலும் அவசர தேவைக்கு எடுத்து உபயோகிக்க இயலாது. மேலும்

இந்த வார ராசி பலன் பிப்ரவரி 27 முதல் மார்ச் 5 வரை

மேஷம்: பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். மேலும்

மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது?

இந்துக்களால் சிவனுக்குரிய விரதமாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்த வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரிக் குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. மேலும்

2017ம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி பலன்கள்… உங்களது ராசிக்கு எப்படி?.. (வீடியோ இணைப்பு)

சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார். மேலும்

டிசம்பர் மாத ராசி பலன்கள்!

மேஷம் எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே, நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

மேலும்

வரும் “துர்முகி” வருட ராசி பலன் உங்களுக்கு எப்படித் தெரியுமா (14.4.2016 முதல் 13.4.2017 )

எளிய பரிகாரங்களுடன்!`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்) நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்! மேலும்

8 அக்டோபர் 2015 தின பலன்

மேஷம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.