உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    சுவிஸ்

    • Page 1 of 2
    • 1
    • 2
    • >

    இலங்கையில் சீன முகாம் சுற்றிவளைப்பு?

    சட்டவிரோதமான முறையில் மிகவும் ரகசியமாக ”சீனர்கள் மட்டும்” என்ற அடிப்படையில் நடத்திசெல்லப்பட்ட சூதாட்ட நிலையமொன்றை கொழும்பு நகர கலால் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். மேலும்

    பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு?

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் பிரான்ஸில் வசிப்பவருமான பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை மேலும்

    யாழ் பெண்களை குறிவைக்கும் சுவிட்சர்லாந்தின் சில தமிழ் மாபியாக்கள்! ஆதாரத்துடன் வெளியான திடுக்கிடும் காணொளி

    சுவிட்சர்லாந்தில் அழகு நிலையத்துக்கு பெண்பிள்ளைகள் தேவை எனவும் அவர்கள் கவர்ச்சியானவர்களாக இருக்கவேண்டுமெனவும் தெரிவித்து தொலைபேசி மேலும்

    அதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்; புலிகள் குற்றவியல் அமைப்பல்ல

    விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது. மேலும்

    தமிழ் குடும்பத்தால் ​சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பதற்றம்..

    சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்

    சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது

    வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும்

    சுவிஸ் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பினால் ஈழத் தமிழர்களுக்கும் பாதிப்பு??

    புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளததானது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும்

    ஆணுரையில் போதைப்பொருள் கடத்த முயன்ற நபர்கள் : அதிர்ச்சியில் சுவிஸ் பொலிசார்,photo

    சுவிட்சர்லாந்தில் போதைப் பொருட்கள் கடத்த முயன்ற நபர்களை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
    மேலும்

    புதுக்­கு­டி­யி­ருப்பு இளை­ஞ­னின் குடும்­பத்­தி­னர் சுவிற்­ச­ர்லாந்­தில்,,,photos

    சுவிற்­ச­ர்லாந்­தில் சுட்­டுக்கொல்­லப்­பட்ட புதுக்­கு­டி­யி­ருப்பு இளை­ஞ­னின் குடும்­பத்­தி­னர் நேற்று முன்­தி­னம் சுவிற்­ச­லாந்­துக்­குச் சென்­றுள்­ளனர். மேலும்

    சுவிஸ் பேர்னில் அலை அலையென திரண்ட மக்கள்,photos,,வீடியோ

    பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர் பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில்’,, மேலும்

    சுவிஸில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை: எஸ்.பி கட்சி கோரிக்கை

    சுவிட்சர்லாந்து நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி முன் வைத்துள்ளது. மேலும்

    பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் ஊரோடு உறவாடல் 2017 – புகை படங்கள்- பகுதி-1

    பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் ஊரோடு உறவாடல் 2017 – புகை படங்கள்- பகுதி-2 மேலும்

    பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் ஊரோடு உறவாடல் 2017 – புகை படங்கள்- பகுதி-2

    பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் ஊரோடு உறவாடல் 2017 – புகை படங்கள்- பகுதி-2 மேலும்

    பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் ஊரோடு உறவாடல் 2017 – புகை படங்கள்- பகுதி-3

    பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் ஊரோடு உறவாடல் 2017 – புகை படங்கள்- பகுதி-3 மேலும்

    பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் ஊரோடு உறவாடல் 2017 – புகை படங்கள்- பகுதி-4

    பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் ஊரோடு உறவாடல் 2017 – புகை படங்கள்- பகுதி-4 மேலும்

    சுவிற்சர்லாந்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ஈழத்தின் அறுசுவை உணவுக்கண்காட்சி. வீடியோ.படங்கள்

    சுவிற்சர்லாந்தில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடத்திய ஈழத்து அறுசுவை உணவுகளின் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும்

    ரயிலின் கூரை மீது பயணம் செய்த அகதி: உடல் கருகி பலியான பரிதாபம். படங்கள்

    சுவிட்சர்லாந்து நாட்டில் அகதி ஒருவர் ரயிலின் கூரை மீது பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    சுவிஸில் அல் கொய்தா, ஐ.எஸ்க்கு ஆட்கள் சேர்ப்பு! பொலிசார் அதிரடி நடவடிக்கை

    சுவிட்சர்லாந்தில் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்

    ஊரோடு உறவாடல் அழைப்பிதழ்-2017 – பண் மக்கள் ஒன்றியம் – சுவிஸ் –28-05-2017

    ஊரோடு உறவாடல் அழைப்பிதழ்-2017 – பண் மக்கள் ஒன்றியம் – சுவிஸ் –28-05-2017 மேலும்

    குடியேறிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுவிஸ்: புதிய திட்டம் தொடக்கம்

    சுவிட்சர்லாந்தில் குடியேறிகளுக்கான புதிய அதிரடி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    சுவிஸ் சொலத்தூர்ன் மாநில தேர்தலில் ஈழத்தமிழர் போட்டி

    புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் ஆளுமைகளாக மாறி வருகின்றனர். மேலும்

    கற்பழிப்பு குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.30 லட்சம் பரிசு: பொலிசார் அறிவிப்பு

    சுவிட்சர்லாந்து நாட்டில் கற்பழிப்பு குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அதிரடியாக அறிவித்துள்ளனர். மேலும்

    சுவிஸ் மக்களுக்கே இனி வேலை வாய்ப்பு: வெளிநாட்டவர்களுக்கு தடை?

    சுவிற்சர்லாந்தில் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்ககூடாது என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும்

    சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்ட அனைவரும் நாடு கடத்தப்படுகிறார்களா?

    சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது அந்நாட்டு மாகாண அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்

    • Page 1 of 2
    • 1
    • 2
    • >

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.