உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

செய்திகள்

மன்னார் யாழ்பாணம் வீதியில் கோர விபத்து, ஒருவர் பலி, மூவர் படுகாயம்!

மன்னார் ,யாழ்பாணம் A32 பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும்

தியாகதீபம் திலீபனின் தியாகத்துக்கு பரிகாரம் தேட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது,

தமிழ் மக்களின் மனதில் விடுதலைத் தீயை உருவாக்கிய தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் தியாகத்துக்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லையெனவும், மேலும்

தமிழரான குத்துச்சண்டை வீரர் போட்டியின் போது பலி ( காணொளி இணைப்பு )

சிங்கப்பூரில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்த தமிழ் குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்

துன்னாலை வாள்வெட்டு : சந்தேக நபர் வட்டுக்கோட்டையில் கைது

துன்னாலை வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று அதிகாலை வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்

இரு வேறு இடங்களில் மீட்கப்பட்ட ஆண்களின் சடலங்கள் -தற்கொலையா? கொலையா?

கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மேலும்

மஹிந்தவுடன் இடமில்லை” முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,,

நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். மேலும்

2000 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது.!photos

நீண்ட காலமாக சட்டவிரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் இக் கழிவு தூள்களை ஏற்றி வந்த சாரதி ஒருவரையும் திம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.  மேலும்

யாழ். சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக 3 கடைகளில் தீ பரவியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்

யாழ். சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக 3 கடைகளில் தீ பரவியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்

கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்பு.!

கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.  மேலும்

காணாமல்போன மாணவர்கள் பற்றிய விசாரணை நிறைவு,,photo

கொழும்பில் 2008ஆம் ஆண்டு காணாமல்போன ஐந்து தமிழ் மாணவர்கள் பற்றிய விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பூர்த்தியடைந்துள்ளன. மேலும்

மனைவியை விற்பனை செய்த கணவன், பொலிஸாரால் கைது.photo

மனைவியை விபச்சாரத்துக்காக விற்பனை செய்த கணவனை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனார். மேலும்

158.5 மில்லியன் டொலருக்கு ரஷ்ய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

ரஷ்யாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக, 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது. மேலும்

வெளியானது சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் 110 பேரது விபரங்கள்: பாலகுமாரும் அடங்கும்..

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது. மேலும்

இத்தாலியில் கடுமையாக மோதிக் கொண்ட இலங்கை இளைஞர்கல் (வீடியோ இணைப்பு)

இத்தாலியில் இரு இளைஞர்கள் கடுமையாக மோதிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்

“வேண்டுமானால் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமியுங்கள்”: பிரமோதய விக்கிரமசிங்க

தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை விசாரணை நடத்துவது நியாயமற்ற செயல் என்று தெரிவித்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்கிரமசிங்க, மேலும்

வெளிநாட்டுப் புலிகளுக்கு எதிராக ஜெனிவாவில் நாளை ஆர்ப்பாட்டம்

இலங்­கைக்கு வெளி­யில் வாழ்­கின்ற விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் உறுப்­பி­னர்­களை ஒழிப்­போம் என்று வலி­யு­றுத்தி ஜெனி­வா­வில் நாளை 24ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்று நடை­பெ­ற­வுள்­ளத மேலும்

இந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேரி உள்ளார்கள்:photo

வட கிழக்கு பகுதியில் சுமார் 14,000 ஆயிரம் பர்மா முஸ்லீம்களை கொண்டு வந்து குடியேற்ற இலங்கை முஸ்லீம்கள் மைத்திரியோடு பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. நடந்தது என்ன ? விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்…. மேலும்

வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!photos

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. மேலும்

யாழில் கோர விபத்து – வாகனச் சாரதி தப்பியோட்டம்..photos

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்

தமிழர்கள் அனைவரும் ஒருகுடையின்கீழ் அணிதிரளவேண்டும் – வடமாகாண முதலமைச்சர்!

வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றிகண்டுகொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்

முப்பெரும் தேவியரின் அருள் வேண்டும் நவராத்திரி விழா..

புரட்டாதி மாத சுக்கில பட்ச பிரதமை முதல் நவமி ஈறாக வரும் ஒன்பது நாட்களுடன் விஜய தசமியும் சேர்த்து பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி ஆகும் மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.