உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  செய்திகள்

  சங்கானை வைத்திய சாலையில் அநாதரவாக கிடக்கும் தாய் ஒருவர்!

  சங்கானை வைத்திய சாலையில் கடந்த இரு வாரங்களாக யாழ் போதனா வைத்திய சாலையில் இருந்து நான்கு ஆண்பிள்ளைகளின் தாயாரான திருமதி சூசைதாஸ் மேலும்

  மன்னாரில் காவல்துறையினரின் வாகனம் ஒன்று மோதியதிய விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

  மன்னார் பசார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். மேலும்

  பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மக்குந்தர மதூஷ் சுட்டுக்கொலை.

  கொழும்பு மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான மக்குந்தர மதூஷ் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது. மேலும்

  முத்தையா முரளிதரன் பட விவகாரத்தால் தமிழக மீனவர்களை மிரட்டிய சிறீலங்கா கடற்படை!!

  கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஷ்வர மீனவர்களை சிறீலங்கா இராணுவம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி திருப்பி அனுப்பியதால், அங்கு பதற்றம் நிலவியது. மேலும்

  வடமராட்சி- கிழக்கு தனிப்பனை கிராமத்தில்படகையும் இயந்திரம் விஷமிகளால் தீயிட்டு

  வடமராட்சி- கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின், மேலும்

  முரளி800:திரைக்கதை எழுத்தாளர் சிங்களவர்?

  முத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. மேலும்

  இன்று காலை றிசாத் கைது:கொரோனா கட்டுப்பாட்டுக்குள்?

  முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்

  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறாங்கள் போல மன்னாரில் 200 கிலோ கஞ்சா?photo

  கொரோனா கூத்துக்களை தாண்டி இன்று (18) மன்னார் ஒலைத்தொடுவாயில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை மற்றும் இலங்கை காவல்துறையினர் 200 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும்

  தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் கொரோனா வைத்தியசாலையாகின்றது?

  தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது. மேலும்

  போராடும் தாய்மாருக்கு உதவி!

  வருடங்களை தாண்டி சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வரும் தாய்மார்கள் தமது வாழ்வாதரத்தை முன்னகர்த்த உதவிகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும்

  பார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்?photos

  மாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. மேலும்

  அடுத்த படத்தில் மகிந்த வாழ்க்கை வரலாற்றை நடிக்கவுள்ள சேதுபதியை பாருங்கள்.

  அடுத்து விஜய் சேதுபதி மகிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார் என்ற தலைப்பில் உலா வரும் இந்த புகைப்படம் மிக வைராலாக பரவி வருகிறது. மேலும்

  வவுனியா செட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல் – 5 இளைஞர்கள் காயம்

  வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்

  கோண்டாவில் வாள்வெட்டுக்கும்பல் மீண்டும் தாக்குதல்! photos

  யாழ்ப்பாணம்- கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும்

  இயக்கச்சியில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.?

  கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி படை முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளார். மேலும்

  யாழ் கோப்பாயில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு!

  யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு ஏற்பட்ட, நீர்வேலி ஜே/208 கிராம அலுவலர் பிரிவில் தோட்டக்காணி ஒன்றை துப்பரவாக்கும் போது குறித்த குண்டு காணப்பட்டதையடுத்து, மேலும்

  கோத்தா அரசில் சர்வதேச பயங்கரவாதியான றிசாட்?

  முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை சர்வதேச தீவிரவாதி வரிசையில் பிரச்சாரப்படுத்தி வரும் இலங்கை அரசு மறுபுறம் முஸ்லீம்களை கொரோனாவை காரணங்காட்டி ஒடுக்க முற்பட்டுள்ளது. மேலும்

  பிக்பாஸ் வீட்டில் நடிகை சனம் ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்- எழுந்த சர்ச்சை

  பிக்பாஸ் 4வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று (அக்டோபர் 15) புதிய போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார். மேலும்

  காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி வந்த தாய் மரணம்!

  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி வந்த மற்றொரு தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – கொம்மாந்துறை செங்கலடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான, மேலும்

  சும்மா இருந்த கருணாவிற்கும் கதிரை?

  கதிரையற்றிருப்பவர்களிற்கு கதிரை வழங்குவதில் கோத்தா ரசு முனைப்பாக இருந்து வருகின்றது.இதன் தொடர்ச்சியாக சும்மா இருக்கின்ற கருணாவிற்கு மேலும்

  மாதகல் கடலில் மிதந்து வந்த கஞ்சாப் பொதிகள்!

  மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. மேலும்

  தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020

  தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி மேலும்

  திருகோணமலை விபச்சார நிலையம் முற்றுகை! நால்வர் கைது!

  திருகோணமலை லிங்கநகர் பிரதேசத்தில் அமைந்த மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் காவல்துறையினரால்  சோதனைக்கு மேலும்

  இலங்கையில் முகக்கவசம்அணியாமல் வெளியே சென்றால் 06 மாதங்கள் சிறை?

  முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கட்டாயமாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை கொண்ட வர்த்தமானியை வெளியிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.