உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

செய்திகள்

நல்லூரில் போலி நாணயத்தாள் அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு! – இருவர் கைது. படங்கள்

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்

பிள்ளைகள் இருந்தும் யாருமற்ற அநாதையாக உயிரை விட்ட மூதாட்டி.

நீண்டகாலமாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் அழுகிய நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும்

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞனின் சடலத்தின் முன் நின்று செல்பி எடுக்கும் இலங்கை இளைஞர்கள்…..!

கம்பஹாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் செல்பி எடுக்க பலர் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்

கொடூரத்தின் உச்சம்! குழந்தையின் பிறப்புறுப்பைத் துண்டித்த தாய்!

ஓட்டமாவடியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் மேலும்

துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும்

வவுனியா விபத்தில் இருவர் பலி- ஒருவர் படுகாயம்! புகைப்படங்கள்

வவுனியா- மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும்

மாகாணசபை தேர்தல் இறுதி முடிவு இன்று?

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது.

மேலும்

மகிந்த அணியுடன் 15 பேர் அணி இன்றும் சந்திப்பு,

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்கும், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணிக்கும் இடையில், இன்று உயர்மட்டச் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. மேலும்

நேருக்கு நேர் மோதவிருந்த இரு ரயில்கள். மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான பயணிகள்….!!

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும்

முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

மேலும்

கிளிநொச்சி அரச நிறுவனங்களில் கிழிந்து தொங்கும் நிர்வாக சீர்கேடுகள்…

2009ம் ஆண்டுடன் தமிழரின் அபிலாசையுடன் கலாச்சாரமும் மண்ணுக்கு மண்ணானது. மேலும்

மறக்க முடியாத மாமனிதர் மயிலேறும் பெருமாள்!

வல்வை மண் தந்த மருத்துவர் மயிலேறும்பெருமாள் பற்றிய நினைவுப் பதிவு.மயிலேறி மயிலேறி வல்வை மக்களால் அறியப்பட்டவர்.இளவயதில் சிறந்த ஓட்ட வீரனாகவும்,சிறந்த உதைபந்தாட்ட வீரனாகவும் விளங்கியவர். மேலும்

யாழில் கர்ப்பமாகும் சிறுமிகள்!! பொலிசார் அதிர்ச்சித் தகவல்!!photo

யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும்

மைத்திரி, மகிந்த மீண்டும் சந்திப்பு ?

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்

விடுதலைப்புலிகள் உருவாக்கிய காடுகள் அழிப்பு..

பழையமுறுகண்டி , தேராவில் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டில் பேணப்பட்டு வந்த தேக்கம் காடுகள் வகை தொகை இன்றி அறுத்து தென்னிலங்கை மற்றும் யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றபோதும் அதிகாரிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

மழையுடன் கூடிய கால நிலையினால் 4 பேர் பலி;4 பேர் காயம் photos

நாட்டில் நிலவும் அதிக மழையுடன் கூடிய கால நிலையினால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதும், மேலும் 4 பேர் காயமடைந்தும் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும்

மக்கள் திரண்டு தீருவில் தூபியில் இரவிரவாக அஞ்சலி!,photos

இந்திய இலங்கை கூட்டுச்சதியால் தற்கொடையான குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு போராளிகளது 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று மக்களால் தீருவில் அரங்கில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மேலும்

சீரற்ற வானிலையால் 8 இலட்சம் பேர் பாதிப்பு! – நால்வர் உயிரிழப்பு,photo

நாடுமுழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும்

யாழ்ப்பாணம் அழியப்போகின்றது; வெளியான அதிர்சி தகவல்..

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும்

மட்டக்களப்பு கல்முனை பகுதியில் விபத்து 7 பேர் படுகாயம்! photo

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும்

யாழ் குடாநாட்டை உலுப்பியெடுக்கப் போகும் கன மழை….!!

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கனதியான மழை பொழியக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும்

மாணவிகளை சீரழித்த ஆசிரியர் மீண்டும் பிரத்தியேக வகுப்பை ஆரம்பித்தார்!

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவியை பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தியுள்ளார். மேலும்

ஜெனிவா தீர்மானத்தை சர்வதேச தலையீடு என்பதா? – பிரித்தானிய அமைச்சர் கொதிப்பு

ஜெனிவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது என்று பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பகுதிக்கான அமைச்சர் மார்க் பீல்ட் விசனம் தெரிவித்துள்ளார். மேலும்

சற்றுமுன் வவுனியாவில் வாகனத்துடன் மூன்று இளைஞர்கள் கைது! photos

வவுனியாவில் கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது வவுனியாவில் இன்று பொலிசாரின் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரளா கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.