உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

செய்திகள்

களுதாவளை கடலில் 5000 கிலோவுக்கு அதிகமான நெத்தலி மீன் .படங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கடற்கரையில் சுமார் 5000 கிலோவுக்கு மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

கருணாவின் கருத்தால் குழப்பத்தில் இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மரணம் தொடர்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்த கருத்து இலங்கை இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்

ஆபத்தில் எதிர்காலம் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்

கருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்!!!வீடியோ

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் “புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஈனத்தமான உளறல்கள் மூலம் தன்னுடைய கபட நிலையை வாரி கக்கியிருந்தார். மேலும்

பிரபாகரன் மரணம்! – தற்கொலை செய்யவில்லை என்கிறார் பொன்சேகா

மோட்டார் குண்டு தாக்கியதாலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்திருக்கலாம். அவர் தற்கொலை செய்யவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தற்கொலை செய்யவில்லை. மேலும்

ஜெனிவாவில் ஆதரவு தேடும் பிரசாரத்தை தொடங்கியது இலங்கை!

ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கான இலங்­கைக்­கான வதி­விடப் பிர­திநிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் எதிர்­வரும் 30ஆவது கூட்டத்தொடரில் கலந்­து ­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­து­வ­ரு­கிறது. குறிப்­பாக, மேலும்

1 செப்டம்பர் 2015 தின பலன்

மேஷம்

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

மேலும்

இந்த கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது; வீடியோ

இந்த கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது; காதலர்களுக்கு நேர்ந்த கதியை பாருங்க மேலும்

மதுவில் பல்கலை விடுதியில் மிதக்கும் கொழும்பு மாணவிகள்… !வீடியோ

கொழும்பு புறநகா்  பகுதி ஒன்றில் உள்ள பல்கலைக்களக விடுதியில் கூத்தடிக்கும் பெண் மாணவிகளை பாா்த்தால் என்ன கூறுவது கூத்தடித்தாலும் பறவாயில்லை, மேலும்

வவுனியாவில் காதல் பொலிஸ் உத்தியோகத்தரும் காதலியும் தற்கொலை முயற்சி !

காதல் விவகாரம் காரணமாக பொலிஸ் அதிகாரி கண்டித்ததால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மருந்து குடித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேலும்

கருணா அடித்த பெல்டி: கோட்டபாய: தொலைபேசியில் கெட்டவார்த்தையால் திட்டி!

தலைவர் பிரபாகரனை ராணுவம் கைது செய்து பின்னர் கொன்றது என்று ஊடகங்களுக்கு கூறிவந்தார் கருணா. இந்தக் கூற்று தமிழர்கள் மத்தியில் அவரை அவருவருக்கத் தக்க மனிதராக காட்டியது. மேலும்

ஒசாமா பின்லேடன் உயிருடன் புதிய பரபரப்பு ,photo

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்டு ஸ்னோடன். ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள அவர் அண்மையில் மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- மேலும்

வடக்கு வந்துவிட்டாா் பிரபாகரன்.. பீதியில் கொழும்பு.படங்கள் ,

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரது வழிக்காட்டலுக்கு அமைய, தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் மக்களின்  உரிமைகளுக்காவும் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” மேலும்

யாழ் சிறுவனின் அசத்தலான காவடி ஆட்டம்.வீடியோ

யாழ். செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் பலர் தமது நிவர்த்திக் கடன்களை தீர்த்து சந்நிதியானின் அருளைப் பெற காவடி எடுத்தனர். மேலும்

31 ஆகஸ்டு 2015 தின பலன்

மேஷம்

சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,பச்சை

மேலும்

பெண்களுடன் கீழ்த்தரமாக நடந்த ரவுடிகளை தப்பிக்க விட்ட பொலிஸ்!

வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக் கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும்

ஐ.நா அறிக்கை வெளிவந்த பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட

போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிடமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. மேலும்

யாழ்.மண்ணின் மூத்த மனிதா் 113வது வயதில் காலமானார்.photos

யாழ்மண்ணின் மிகவும் மூத்த தலைமுறையைச் சேர்ந்த காத்தி அப்பு எனப்படும் கணபதி காத்தி அவர்கள் 30-08-2015  அன்று  தனது 113ஆவது வயதில் காலமானார். மேலும்

இலங்கைக்கு வழங்கப்பட்ட ரோந்துக் கப்பல் மீள பெறப்படவேண்டும் : மீனவர்கள்

இந்தியாவால் இலங்கைக்கு ரோந்துப் கப்பல் வழங்கப்பட்டமைக்கு, இந்திய மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அத்துடன்இ குறித்த கப்பலை இந்திய அரசாங்கம் உடன் மீளப்பெறவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்

கனடா ரொறன்ரோவில் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழர் தெரு திருவிழா. – photos

கனடா ரொறன்ரோவில் நேற்றும் இன்றும் முதன் முறையாக மிகப் பிரமாண்டமாக தெரு திருவிழா நெடைபெற்றது மிகப் பிரமாண்டமாக நிகழ்வாக ஏற்ப்பாட்டாளா்களால் ஒழுங்கு செய்யப்பட்ட தெருத்திருவிழாவில் தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன மேலும்

புலம்பெயர்ந்தோரை தொடா்ந்து கண்காணிக்கும் இராணுவம்.

புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்காவின் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும்

பிரபாகரனை யாரும் சுடவில்லை : கருணா பரபரப்பு தகவல்,,வீடியோ

சென்னை,ஆக.29 (டி.என்.எஸ்) இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவியர் பிரபாகரனை யாரும் சுடவில்லை, அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார், என்று விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி ராஜபக்சேவுடன் கைகோர்த்த கருணா தெரிவித்துள்ளார். மேலும்

ஈழத்து மாணவர்களுக்கு உதவிய விஷால் படங்கள்,

விஷால் நாளுக்கு நாள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி பிறந்தநாள் அன்று பார்ட்டி என்று இல்லாமல், பல ஏழைகளுக்கு உதவப்போகிறேன் என்று கூறி வருகிறார். மேலும்

யாழ்.நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களின் வருடாந்த திருவிழாக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் யாழிற்கு படையெடுத்துள்ளனர். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.