உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

செய்திகள்

வானில் பறந்து கொண்டிருந்த ராஜ கழுகு மீது காகம் இறங்கிய அபூர்வ காட்சி வீடியோ

வானில் பறந்து கொண்டிருந்த ராஜ கழுகு மீது காகம் ஒன்று இறங்கிய காட்சி படம் பிடிக்கபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிகழ்வு வாஷிங்டன் கடல் மீது பறந்து கொண்டிருந்த போது நடந்து உள்ளது. இதனை அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ சான் படம் பிடித்து உள்ளார். மேலும்

போரின் இறுதியில் சரணடைந்த, காணாமற்போனோர் விபரங்களை!

இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பிலான விவரங்களை இலங்கை அரசு இரண்டு மாதங்களில் ஐநாவிடம் தெரிவிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும்

கம்பகாவில் சபாஸ்..! எதிரும் புதிருமாக மகிந்த – சந்திரிகா

கம்பகா மாவட்டத்தில் போட்டியிடுவார் மகிந்த?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கம்பகா மாவட்டத்தில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்

மகிந்தரின் முடிவு வெளியானது, அடுத்து என்ன…?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையைத் தட்டிக்கழிக்காமல் தான் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும்

யாழில் இன்ரர் நெட் கஃபேக்களில் மாட்டிய இளசுகள்

யாழில் உள்ள இன்ரர் நெட் கஃபேக்களில் 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் , தமது ஜோடிகளோடு சென்று காதல் லீலை புரிந்து வருகிறார்கள். மேலும்

வித்தியின் தலைமையில் முன்னாள் போராளிகள்.

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், ஜனநாயகக் கட்டமைப்பு ரீதியாக தாம் ஆற்றவிரும்புகின்ற – தாம் ஆற்றக்கூடிய – பங்கு பணி குறித்து ஒன்றுகூடி ஆராயவிருக்கின்றனர். மேலும்

இன்றைய ராசிபலன் (01.07.2015)

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப் போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மேலும்

பேஸ்புக் மூலம் எப்படி சிறுமிகளை காம வேட்டையாடுகிறார்கள் என்று பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ

பேஸ்புக் மூலம் எப்படி சிறுமிகளை காம வேட்டையாடுகிறார்கள் என்று பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ, மேலும்

இந்தோனேசிய விமான விபத்தில் பலி எண்ணிக்கை, 141 ஆக உயர்வு.photo

இந்தோனேசியாவில் விமானப்படை விமான விபத்தில் பலி எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   மேலும்

யாழ் உரும்பிராயில் சுவிஸ் மாப்பிளைக்கு வயது 45…! மாமிக்கு வயது 35.

சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள 45 வயதுடையவருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும்

தலதாவின் பிரபல ஆதரவாளர் வெட்டிக் கொலை: ஆட்டத்தை ஆரம்பித்தனர் மகிந்த

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகொரலவின் பிரபல ஆதரவாளர்களுள் ஒருவரான துஷார தேவாலேகம இனந்தெரியாத நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும்

மகிந்த வெல்ததை விட தோற்பது மேலாம்… முக்கிய சகாக்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாய்ப்பளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சியின் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும்

புலிகளின் தலைவர் வெளிநாட்டில் ரணிலின் பரபரப்பு கருத்து.

பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் இருப்பதாக ரணில் நாவலப்பிட்டியில் தெரிவிப்பு, மகிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கு இம்முறை நாட்டில் பிரபாகரன் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும்

பிரதமர் யார் என்று கணித்தார் பிரபல சோதிடர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்நாட்டின் பிரதமராவதற்கு சிறிதளவேணும் இடமில்லை என்று சிரேஷ்ட சோதிடர் இந்திக்க தொடவத்த எதிர்வு கூறியுள்ளார். மேலும்

30 ஜூன் 2015 தின பலன்

மேஷம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

மேலும்

வடமராட்சி கிழக்கில் கணவர் அவுஸ்ரேலியாவில்..! மனைவி பற்றை மறைவில்.

புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வேலை செய்தும் இரு நண்பர்களில் ஒருவர் வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள தனது கிராமத்திற்கு வந்துள்ளார். மேலும்

“EU” தடையால் இலங்கை மீனுக்கு வந்த நிலை.photo

சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில், 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2014 ஒக்ரோபர் மாதத்தில் இருந்து சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டு வருகிறது. மேலும்

பதறவைக்கும் இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது:

இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , மேலும்

தமிழரசுக் கட்சியின் கழுத்துக்கு விடுதலைப் புலிகள் போடும் சுருக்குக் கயிறு இதுதானா ?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் கழுத்தை சுருக்குக் கயிறுகள் பலவும் இறுக்கத் தயாராகி உள்ளன. மேலும்

இளம் பெண் விதவைகள் பாலியல் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களுக்கு!

வடக்கில் இடம்பெற்ற போரால் விதவைகளான பெண்கள் தொழில் தேடும்போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்பதுடன் அதற்கு இசையவும் வைக்கப்படுகின்றனர் என ‘ஏ.எவ்.பி.’ செய்திச் சேவை அறிக்கையிட்டுள்ளது. மேலும்

பண­ வ­ச­தி­யில்­லா­ததால் தனக்குத் தானே அறு­வைச்­சி­கிச்சை செய்து கொண்ட நபர்.poto

முக எலும்பில் வளர்ச்­சி­ய­டைந்த புற்­று­நோய்க்­கட்­டியை அகற்­று­வ­தற்­கான சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொள்­வ­தற்கு பண வச­தி­யற்ற நப­ரொ­ருவர், தனக்குத் தானே சுய­மாக சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்து கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. மேலும்

அமெரிக்காவில் வடக்கு மீன்பிடி அமைச்சர்.புகைப்படங்கள்

தற்போதைய சூழ்நிலையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலமும் இயற்கையின் சீரற்ற நிலைமை காரணமாகவும் கடல்வளங்கள் அழிந்து வருகின்றது. மேலும்

சுன்னாகத்தில் 12 ரௌடிகள் சிக்கினர்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட பகுதிகளில் நேற்று முன்தினம் பொலிசார் நடத்திய அதிரடி வேட்டையில் பல ரௌடிகள் கைதாகியுள்ளனர். மேலும்

மொத்தமாக புதைப்பேன்…! மகிந்தவை சீண்டும் ரணில்!

முடிந்தால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச என்னுடன் மோதிப்பார்க்கட்டும். ஜனாதிபதி தேர்தலில் மோதினார்கள். ஓடஓட விரட்டினோம். இம்முறை ராஜபக்ச பற்றாலியன் மோதிப்பார்க்க வந்தால் வரட்டும். மொத்தமாக குழிதோண்டிப் புதைத்து விடுவோம். இப்படி சூளுரைத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.