உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

செய்திகள்

கிளிநொச்சி பிரதேசசெயலக அழகுசுந்தரத்தின் திருவிளையாடல்!! முன்னாள் பெண் போராளிக்கு நடந்த கதி!! வீடியோ

முன்னாள் போராளியும் ,3 மாவீரர்களின் சகோதரியுமான திருநகரில் வசித்து வரும் இரு பிள்ளைகளின் தாயான எழில்வேந்தன் புவனேஸ்வரி தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக நில அலுவலரால் மிரட்டப்பட்டார். மேலும்

முல்லைத்தீவுல் 100 ஏக்கா் விவசாய நிலத்தை காடு என கூறும் வனவள திணைக்களம், நடுத்தெருவில் நிற்கும் விவசாயிகள்..

முல்லைத்தீவு- செம்மலை கிழக்கு புளியமுனை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களுக்கு சொந்த மான 100 ஏக்கர் நிலத்தை வனவள திணைக்களம் வன பகுதியாக அறிவித்துள்ளது. மேலும்

முல்லைத்தீவு பகுதியில் குண்டு வெடிப்பு,,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் கயமடைந்துள்ளார். மேலும்

மாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு கேள்வி

தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை, வீர மறவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்

யாழ் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்

யாழில் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 38 பேர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோதல்களில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும்

வவுனியாவில் வீட்டுக்கடனிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!photo

வீட்டுக்கடன் வழங்கும்போது வீட்டுத்திட்டம் என்கின்ற பெயரில் மக்களுக்கு வீண் சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. மக்கள் வாழ்வதற்கு வீடா? அல்லது அரசாங்க விளம்பரத்திற்கு வீடா? மேலும்

இலங்கையில் திடீரென செத்துக் குவிந்த மீன்கள்!

இலங்கையின் ஒரு பகுதியிலுள்ள ஏரியில் திடீரென பெருந்தொகை மீன்கள் உயிரிழந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்

வவுனியா மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு..

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளன. மேலும்

இறுதிக் கிரியை அறிவித்தல் திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,

இறுதிக் கிரியை அறிவித்தல் திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, மேலும்

விடுதலைப் புலிகளின் காலத்தில் புனித பிரதேசமாக இருந்த யாழ் வடமராட்சிப் பிரதேசம்!

யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் காலத்தில் புனிதமாக இருந்ததாக யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மனைவியை கொடூரமாக கொலை செய்த குருக்குள்! உயர்நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம அர்ச்சகரான சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் மேலும்

சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சடலத்தை புதைத்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணியா?

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலய வளாகத்தில் அண்மையில் ஒரு சடலம் புதைக்கப்பட்டது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பின் மத்தியில், நீதிமன்ற உத்தரவிற்கமைவாக சடலம் புதைக்கப்பட்டிருந்தது. மேலும்

கனடா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக தமிழ் மொழி கற்பிப்பு..!

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக கற்பிப்பு..! தமிழுக்கு புதிய பெருமை…!! மேலும்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்! புகைப்படங்கள்

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும்

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பாணந்துறையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் செப்டம்பர் 30ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும்

மானிப்பாயில் தமது கைவரிசையை காட்டிய ஆவா குழு!

மானிப்பாயில் இன்று நன்பகல் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்

யாழில் பதின்ம வயதினருக்கு எதிராக நடவடிக்கை..

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும்

நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்றுநோய்க்கு காரணம்

நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம் என நடிகை கௌதமி தொிவித்துள்ளார். மேலும்

கந்தானையில் துப்பாக்கிச்சூடு; காரில் சென்ற பெண் பலி

கந்தானை, வெலிகம்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 2வது சீசனின் வெற்றியாளர் இவரே, டைட்டிலை வென்றுவிட்டார்- வெளியான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிய போகிறது. ஒரு பக்கம் வருத்தம் என்றாலும் வெற்றியாளர் யார் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும்

கடற்கரும்புலி மேஜர் கடலவனின் அவர்களின் தாயார் இன்று காலமானார் ,,

கடற்கரும்புலி மேஜர் கடலவனின் அவர்களின் தாயார் இன்று அதிகாலை வைத்தியசாலையில் காலமாகிவிட்டார். மேலும்

முகமூடிகளை அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல்

கொக்குவில்  பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடிகளை அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று  வீட்டை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது

மேலும்

இலங்கையில் மண்வெட்டியால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்;

இலங்கையில் மண்வெட்டியால் தலையில் அடித்து மனைவியை கொலை செய்த கணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.