உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

செய்திகள்

மன்னாரில் தலை சிதறிய குடும்பஸ்தர்….photos

தனியார் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று (15) புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும்

மகிந்தவின் ஆட்டம் பாத்தீர்களா…? பாருங்க குத்தாட்டம்.

இந்த ஆட்டம் எப்படி..? முகநூல்களைக் கலக்கும் இந்த வீடியோ காட்சிகள்……. மேலும்

சீனாவிடம் பெறப்பட்ட கடன்: வட்டி கட்டுவதுபோல கட்டி பெரும் பணத்தை சுருட்டிய !

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப்பணிகளுக்காக சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கு அதிகூடிய வட்டி வீதத்தை செலுத்த வேண்டியுள்ளமைக்கான பிரதான சூத்திரதாரி மஹிந்த ராஜபக்ஷ என்பது ஆதாரங்களுடன். மேலும்

நடு வீதியில் ரத்த வேட்டை நடத்திய சிங்கங்கள்..! பார்த்ததுண்டா? photos

சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை டி.வியிலோ, தியேட்டரிலோதான் பாத்திருப்போம், கொடுத்து வைத்த சிலர் காட்டில் கூட பார்த்திருக்கலாம். மேலும்

58 வயது தாத்தாவின் 20 வயது மனைவி மாயம்…photo

தானேயில் 58 வயதுக்காரரை திருமணம் செய்த 20 வயது பெண் மாயமாகியுள்ளார். இதுபற்றி அவரது கணவர் 3 மாதத்திற்கு பிறகு போலீசில் புகார் கொடுத்து உள்ளார். மேலும்

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவர் கொலை…photo

தளியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர். மேலும்

ஓகஸ்ட் 17ஆம் திகதி பார்ப்பாராம்…. மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்

கூட்டம் ரத்து..! அதிகாரத்தைக் கெயிலெடுத்த மைத்திரி.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் விசேட உரை ஏற்படுத்தியிருக்கும் அதிர்வினால் குழம்பியிருக்கும் சு.க உறுப்பினர்கள் அவசரமாக மத்திய குழுவைக் கூட்டி பெரும்பாலும் மேலும்

புலி – சிலந்தி ஆனது…

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். மேலும்

ராஜிவ் கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு 21, 22, 23 விடுதலையா…??

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான இறுதி விசாரணைகள் ஜூலை 21, 22, 23 திகதிகளில் நடைபெறவுள்ளன. மேலும்

மகிந்த அணி மீது மைத்திரியின் திடீர் தாக்குதல்.

மகிந்த ராஜபக்சவை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை வெளியிட்ட கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும்

மஹிந்த தலைவரானார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும்

போரில் கோத்தாவுக்கு உதவிய தன்னை ஏமாற்றி விட்டனராம்! பொருமுகிறார் கருணா

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும்

கர்ப்பிணி பெண்ணிற்கு கைகாட்டிய நடத்துனருக்கு வந்த விபரீதம் தெரியுமா…?

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேரூந்துக்களின் அசுரவேகம் பற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. மேலும்

15 ஜூலை 2015 தின பலன்

மேஷம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.

மேலும்

டக்ளஸ் தம்பியையும் காணவில்லையாம்….

தனது தம்பி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அது குறித்து தான் பங்கெடுத்த ஆட்சியில் முறையிட்டபோது அப்போது ஆட்சி புரிந்தவர் கைவிரித்தாகவும் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும்

ஐ.எஸ் அமைப்பில் இணைந்து போரிட்ட இலங்கை வாலிபர் இவர் தான்

இலங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்டதும், மேலும்

எங்களிடம் மீதமாக 74 புலிகளே உள்ளனர்: அதிலும் 11 பேர் விதனை மாராம் என்கிறது அரசு !

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தற்போது 74 முன்னாள் பேராளிகள் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்

5 மாணவிகளை அறையில் பூட்டி சீராழித்த யாழ் ஆசிரியர்: முன்னரும் இப்படி நடந்தது ?

5ற்கும் மேற்பட்ட மாணவிகளை தொடர்ந்து பாலியல் துஸ்பியோகத்தில் ஈடுபடுத்தி வந்த வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இயங்கும் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் கதிர்காமன் ராஜ்குமார் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டார்.

மேலும்

13 எம்.பி. ஆசனங்களுக்கு வடக்கில் 462 பேர் போட்டி

வடக்கு மாகாணத்தில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக,462 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். மேலும்

விடைகொடு எங்கள் நாடே…..வீடியோ படங்கள்.

தமிழீழ அகதிகள் தொடர்பான ……. விடைகொடு எங்கள் நாடே என  சோகப்பாடலைப் பாடி….. ஈழ மக்களை உருகவைத்த….. தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். மேலும்

மைத்திரி வரமாட்டார் ரணில்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருக்கின்ற போதிலும் மைத்ரிபால சிறிசேனவே இந்நாட்டின் ஜனாதிபதியென சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனடிப்படையில் அவர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும்

கர்ப்பிணியை சீரழித்தவனிற்கு நீதிமன்றத்தில் நடந்தது தெரியுமா..?

கர்ப்­பிணி பெண் ஒரு­வரை துஷ்­பி­ர­யோகம் செய்த காமுகனுக்கு குரு­ணாகல் மேல் நீதி­மன்ற நீதிவான் சுனந்த குமார ரத்­னா­யக்க இரண்டு வருட கடூ­ழியச் சிறைத் தண்­ட­னை­யையும் 25,000 ரூபா அப­ரா­தமும் விதித்து தீர்ப்பு வழங்­கி­யுள்ளார். மேலும்

14 ஜூலை 2015 தின பலன்

மேஷம்

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.