உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

செய்திகள்

விசுவமடுவை சோகத்தில் ஆழ்த்திய முன்னாள் போராளியின் மரணம்!

விசுவமடுவில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வன் என்ற முன்னாள் போராளியின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும்

விழித்துக்கொள் ஈழத்தமிழா!!!!!

2009 முடிந்து போச்சு, இனி எம்மை கேட்க யாரும்இல்லை, நாம் நினைப்பதே சட்டம், நாம்நினைப்பதே சரி, என்று ஒற்றை ஆட்சிக்கு ஓமென்று விட்டு ஓஓ என்று கொக்கரிக்குது கூட்டம். மேலும்

புலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா?

2009ம் ஆண்டு புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த கானகன் என்னும் போராளி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். மேலும்

மாதகல் கடலில் சிக்கியது 3.7 கிலோ தங்க பிஸ்கட்கள்! photo

மாதகல் கடல் வழியாக, இந்தியாவுக்கு, தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட, இரு சகோதரர்களை நேற்று இரவு கைது மேலும்

புலிகளின் தலைவர்களைப் போலவே தலையை இழக்க நேரிடும் என்றே எச்சரித்தாராம் பிரிகேடியர் பிரியங்க!

போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே புலம்பெயர் தமிழர்களுக்கு, நேரிடும் என்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் எச்சரித்தார் என்று பௌத்த பிக்குகளின் அமைப்பொன்று விளக்கம் அளித்துள்ளது. மேலும்

பிரிகேடியர் பிரியங்கவை மீண்டும் பணியில் இணைக்க உத்தரவிட்டார் ஜனாதிபதி!

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும்

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் பெண்!

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். மேலும்

சவுதி அரேபியாவில் வெளிநாட்டினர் பணியாற்றத் தடை: 30 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்ததை தொடர்ந்து சவுதி அரேபியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும்

பிரபாகரனின் மனைவிக்கு என்ன நடந்தது என்பது யாருக்காவது தெரியுமா?

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றது எனினும் யுத்தம் இன்றுவரை முற்றுபெறவில்லை மேலும்

பக்தர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் மயில்..! வீடியோ

வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மயில் ஒன்று பலரின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது. மேலும்

பாரிஸில் இலங்கைத் தமிழ் இளைஞன் வெட்டிக்கொலை! – கொலையாளியும் உயிரை மாய்த்தார்

பிரான்சின் பாரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயது மேலும்

கழுத்தை அறுப்பது போல் எச்சரித்த பிரிகேடியரை வெளியேற்றுமாறு பிரித்தானிய எம்.பிக்கள் கோரிக்கை!

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, மேலும்

சிறுமியின் உயிரைக் குடித்த ஊஞ்சல் கயிறு!

கோப்பாய் பகுதியில் நேற்று ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும்

சீன உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் உயிருடன் எறும்புதின்னி மீட்பு! புகைப்படங்கள்,

அழிந்து வரும் உயிரினமாக கருதி, பாதுகாக்கப்பட வேண்டிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள எறும்புதின்னி (Pangolin)ஒன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள சீன உணவகம் ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மேலும்

லண்டன் தமிழனின் கழுத்தை வெட்டுவேன்: சைகை காட்டிய சிங்கள ராணுவ அதிகாரி- தூதுவர் முன்.. VIDEO

இலங்கையின் சுதந்திர தினமான நேற்று(4) லண்டனில் அதன் தூதுவராலயம் முன்பாக பெரும் ஆர்பாட்டத்தில் ஈழத் தமிழர்கள் ஈடுபட்டார்கள்.

மேலும்

சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்,

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினமான நேற்று பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களினால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது. மேலும்

இரத்த ஆற்றை ஓட வைத்தவன் நான் – கருணா புகைப்படங்கள்

200 விகாரைகள் அமைக்க பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், மேலும்

இலங்கையின் 70வது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லை!

இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது என தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று(04.02.2018) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில், ஈடுபட்டனர். மேலும்

தேர்தல் துண்டுபிரசுரத்துடன் வேட்பாளர் கைது,photos

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுபிரசுரத்துடன் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்

கறுப்பு உடையணிந்து கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்த மக்கள்!photos

இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று(04.02.2018), கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளார்கள். மேலும்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள 1000 ரூபா..photo

70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய வங்கி வெளியிட்டுள்ள 1000 ரூபா நாணயத்தாளை நேற்று (02) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கையளித்தபோது பிடிக்கப்பட்ட படம்.  மேலும்

மாமா நல்லாயிருக்கீங்களா?” – குழந்தை தன்யஸ்ரீக்கு என்ன ஆனது? தங்கமே தன்யஸ்ரீ… சீக்கிரம் எழுந்து வா! படங்கள்

ந்த ஐ.சி.யூ அறைக்குள் வாயில் டியூப், உடம்பெல்லாம் கட்டுகளோடு தீவிர சிகிச்சையில் இருக்கிறார் யூ.கே.ஜி படிக்கும் தன்யஸ்ரீ. அறைக்கு வெளியே பலரின் கண்ணீரும் வேண்டுதல்களும் தொடர, மேலும்

அவதானம் பெற்றோர்களே! உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் இருக்கலாம்!

நாட்டில் வீதி விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. மேலும்

தமிழர்களை சிதைக்க எண்ணும் சிங்கள கட்சிகள்..photo

மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை பேரினவாத கட்சிகள் மேற்கொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.