அப்துல் கலாம் இன்று இலங்கையில்.புகைபடங்கள்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்
சிங்கக்கொடி ஏற்றாது அடம் பிடித்த சங்கரி!
அரச திணைக்கள நிகழ்வொன்றில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்
ஐ.நாவில் அம்பலமான சரணடைந்தவர்களின். புகைபடங்கள்
2009 மே 18இல் வட்டுவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பொறூப்பாளர் மலரவன் உட்பட இன்னும் பல போராளிகளும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் கூறிய மலரவனின் மனைவி சரணடைந்தவர்களது சில புகைபப்டங்களை மேலும்
இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தி புலிகளின் அனைத்துலக வலையமைப்பை பலவீனப்படுத்த சிறிலங்கா முயற்சி!
நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும்
இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை.
மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழ் பிரஜைகள் கொலையுடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
பளையில் பல்கலைக் கழக மாணவி தற்கொலை.புகைபடங்கள்
கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மேலும்
கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி..! தாயார் வழங்கிய பரபரப்பு தகவல்.படங்கள்
கிளிநொச்சி – உருத்திரபுரம் பிரதேசத்தில் காணாமல் போன 3 வயது சிறுமியின் தாயார் வழங்கியுள்ள தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்
25 ஜூன் 2015 தின பலன்
மேஷம்
இந்தியாவின் கேவலமான ஒரு தெரு சிகப்பு தெரு என்று அழைக்கப்படும் இடம்?வீடியோ
இந்தியாவின் கேவலமான ஒரு தெரு பார்த்ததுண்டா நீங்கள் ? இப்படியும் ஒரு தெரு இருக்கு.
மேலும்
பொலிஸ் உயரதிகாரியின் இணங்கியே சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்டார்,
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட சுவிஸ் குமார் யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமையவே தப்பிச்செல்ல விடப்பட்டதாக உயர் மட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. மேலும்
ஐ.நா.சபைல் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. மேலும்
சித்தன்கேணி சிவன்ஆலயத்தில் சங்கிலி திருட முற்பட்ட பெண்கள் இருவர் பிடித்து ,
ஐ.எஸ். தீவிரவாதிகளின் , கைதிகளை சித்தரவதைசெய்து கொலை செய்யும் காட்சிகள் –
ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக தண்ணீர் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும்
திருமண வரவேற்பு அழைப்பிதழ்!
நெதர்லாந்தில் வசிக்கும் திரு திருமதி அற்புதன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் சதீஸ், மற்றும் திரு திருமதி ஸ்ரீரங்கன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சயித்தா ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ்! மேலும்
வெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்-படங்கள்
நாகேந்திரபுரம் புளியம்பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிருஷ்ணன் என்பவரின் குடும்ப நிலை உதவும்கரங்களின் நிர்வாகத்தினரால் இனம் காணப்பட்டு, மேலும்
இறந்த உடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆன்மா : பயப்படாமல் பாருங்க..! (வீடியோ )
இறந்த உடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆன்மா : பயப்படாமல் பாருங்க..!
மூன்றாவது கால் முளைத்த அதிசயக் கோழி..! (வீடியோ இணைப்பு)
வெள்ளவத்தை கோழிக்கடையில் கண்ட மூன்றாவது கால் முளைத்த ஆச்சரியக் கோழி..! மேலும்
மீண்டும் அவதாரம் எடுத்தார் இயேசுக் கிறிஸ்து
அதிசயம் ஆனால் உண்மை! பரந்தனில் வெளிவரா லிங்கம்.poto
A9 வீதியின் மேற்குப் பக்கத்தில் பசுமையான வயல் வெளியின் மத்தியில் வீரபாகு பிள்ளையார் கோயில் அருகில் இந்த லிங்கம் காணப்படுகின்றது.பல்லவர் காலத்திற்கு சற்று முற்பட்ட காலத்திற்குரிய இந்த லிங்கம் எட்டுப் பட்டை வடிவமைப்பைக் கொண்ட அபூர்வ லிங்கமாகும். மேலும்
வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கணநாத்.தற்கொலை.
அதிகளவான நித்திரை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கணநாத் (வயது23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும்
சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள் பற்றிய செய்திகள் தினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள் பற்றிய செய்திகள் தினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. காலையடி இணையம் உதவும்கரங்களின் செயற்பாடுகள் தொடர்பான செய்தி.
சுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி,,புகை படங்கள்
வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி நாகேந்திர புறம் புளியம் பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிர்ச்ணன் என்பவரின் குடும்ப நிலையை எம்மால் இனம் காணப்பட்டு குடும்பத்தலைவர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்
சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.புகை படங்கள்
சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.
வாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் . மேலும்
மரதடி விநாயகர் ஆலையத்துக்குள் பக்த்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும்.
மரதடி விநாயகர் ஆலையத்துக்குள் பக்த்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்கள் ஆலைய நிர்வாகிகள் …
மேலும்
உங்கள் கருத்து