உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  செய்திகள்

  யாழின் மற்றுமொரு சந்தைத் வியாபாரி ஒருவருக்கு கோரோனா தொற்றுக்குள்ளான நபர்!

  யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்

  கொரோனா தொற்றுடன் 29 வயதுபெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

  13 வயதில் சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்! 8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி – நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

  திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்

  கட்டுநாயக்காவிற்கு மீண்டும் ஆப்பு ?

  கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்

  வட்டுக்கோட்டையில் ஏற்கனவே இருந்த உப்புவயல் குளத்தை தியாகி நிதியில் குளம்:திறந்து வைத்தார் சவேந்திரசில்வா!photos

  வட்டுக்கோட்டையில் ஏற்கனவே இருந்த உப்புவயல் குளத்தை திறந்து வைக்க வந்திருந்த சவேந்திரசில்வாவுடன் புகைப்படமெடுக்க முண்டியடித்தது கூட்டமொன்று. மேலும்

  ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்கள்! நீதவான் விடுத்துள்ள உத்தரவு

  இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களில் 22 பேரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் அ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். மேலும்

  வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு புதிய செய்தி! முழு விபரம் உள்ளே…இப்படி ஒரு பயணம் எங்களுக்கு தேவையா ,??

  வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் நபர்களின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை தொடர்பான நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும்

  இலங்கையில் கொரோனா மரணம்:157 இனால் அதிகரித்தது?

  கொரோனா தொற்றில் தப்பித்திருந்த வடக்கை இலக்கு வைத்து தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மேலும்

  கருணாவுக்கு பாடம் கற்பிப்பேன்:பிள்ளையான் சவால்?

  எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, மேலும்

  விபத்திற்குள்ளான விமாப்படை விமானம்?

  திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும்

  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயம்?

  யாழ்ப்பாணம் குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும்

  நெல்லியடியில் 15 வயது சிறுமி கர்ப்பம், காதலரான உறவினரை தேடி பொலிஸ் வலைவீச்சு.

  வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமுற்று உள்ளார். மேலும்

  நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்து சுடுவோம் சிறீலங்கா காவல்துறை!!

  வீதியில் சென்றவரை வழிமறித்த பொலிசார் நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்து சுடுவோம் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டினர் என மனித உரிமைகள் மேலும்

  கொரோனா! கிழக்கில் முதலாவது மரணம்!சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த

  கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்

  சிறையிலுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மாவாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா?

  சிறையிலுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்

  மன்னாரில் ஆச்சரியம் ; வீதியை காணவில்லை ; அதிர்ச்சியில் மக்கள்!photo

  மன்னார் மூர்வீதி பகுதியில் பாரளமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு ஒருங்கிணைப்பு குழு தலைவாருமான காதர் மஸ்தான் நிதி ஒதுக்கிட்டில் மன்னார் மேலும்

  சர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்கவனயீர்ப்பு போராட்டம்!

  சர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; கவனயீர்ப்பு போராட்டங்களை இன்றைய நாளில் முன்னெடுத்துள்ளனர். மேலும்

  புரெவி புயலால் யாழ் மாவட்டத்தில் சேதமாகியுள்ள படகுகளின் விபரம்!

  புரெவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். மேலும்

  தலை மன்னாரில் திறக்கப்பட்டது தம்பபவனீ?

  மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்திற்கு சிங்கள பெயரான தம்பபவனீ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது . மேலும்

  8000கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளிற்கு சந்தரப்பமா?

  சிறைச்சாலைகளில் பொதுமன்னிப்பு வழங்கக்கூடிய கைதிகளுக்கு மன்னிப்பினை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தெரிவித்துள்ளார். மேலும்

  நாடாளுமன்ற உரை 05.12.2020 உறுப்பினர் இரா.சாணக்கியன் | Hon.Chanakkiyan MP Parliament Speech

  நாடாளுமன்ற உரை 05.12.2020 உறுப்பினர் இரா.சாணக்கியன் | Hon.Chanakkiyan MP Parliament Speech.

  மேலும்

  சாணக்கியனின் நாடாளுமன்ற உரை தொடர்பான ஒரு முஸ்லிம் மௌலவியின் பார்வை.வீடியோ,,

  அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிவருகின்றது. மேலும்

  முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்! photos

  முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும்

  புரவி புயலின் கோர தாண்டவத்தால் கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு!photos

  நெடுந்தீவு பிரதேசம் அசாதாரண சூழ்நிலையால் கடுமையான அழிவை சந்தித்துள்ளது என நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் தெரிவித்துள்ளார். மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.