உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

செய்திகள்

வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலில் தந்தை மகன் படுகாயம்!

யாழ்ப்பாணம்- நவாலி அரசடி வீதியில், நேற்று இரவு 10.30 மணியளவில், முன்னர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டவரின் வீட்டின் மீது இனந்தெரியாக கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும்

இலங்கையில் நாளை 1000 கோடி ரூபா பெறுமதி கொண்ட போதைப்பொருள் எரிந்து கருகி சாம்பலாகவுள்ளது ,

இலங்கையில் நாளை 1000 கோடி ரூபா பெறுமதி கொண்ட போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும்

புலம்பெயர்ந்தவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய செய்தி!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமென்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மேலும்

ரணிலும் சுமந்திரனும் இணைந்து ஆடும் ஆட்டம் இது – க.அருந்தவபாலன்!!

ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் பாதுகாக்கின்ற செயற்பாடுகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாகச் சாடியிருக்கும்

மேலும்

கீாிமலை வீதியில் வாளுடன் நடமாடியவருக்கு தர்ம அடி,,

யாழ்.கீாிமலை பிரதான வீதியில் வாளுடன் நடமாடிய நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்த பின்னா் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். மேலும்

கூட்டமைப்பு எம்.பிகளின் வங்கிக் கணக்கிற்கு மாதம் இரண்டு இலட்சம் ரூபா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற அலுவலத்தினால் வழங்கப்படும் சம்பளம், மேலும்

ஆரிய குளத்திற்குள் பிரமாண்ட புத்தர் சிலை – முறியடித்த சபை

யாழ்.ஆாியகுளத்தை ஆக்கிரமித்து குளத்தின் நடுவே புத்தர் சிலை ஒன்றினை வைப்பதற்கு திரைமறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் மேலும்

புத்தூர் – மீசாலை வீதியில் விபத்து – ஒருவர் பலி – முவர் படுகாயம்

மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில்  இடம்பெற்ற   வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். அத்துடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர். மேலும்

இந்தியாவின் சேவகனே சுமந்திரன்! விளாசித்தள்ளிய கஜேந்திரன்!வீடியோ

இந்தியா, மேற்குலக நாடுகளின் சேவகனாகவே சுமந்திரன் திரிகிறார் எனவும் அவர்களின் விருப்பங்களையம் நோக்கங்கங்களையும் செயல்படுத்தவே ஐநா மனித உரிமை பேரவைக்கு சென்றுள்ளார் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்

போர்க்குற்ற ஆதாரங்கள் சரத் பொன்சேகா கையில்? கடும் அதிர்ச்சியில் கொழும்பு!

இலங்கை மீதான ஐக்­கிய நாடு­கள் சபை­யின் தீர்­மா­னம் வரவர மோச­மா­க­வுள்­ளது. போர்க்­குற்­றம் இழைத்த இராணுவ அதி­கா­ரி­க­ளுக்­குத் தண்­டனை வழங்கி அவர்­களை உடன் சிறை­யில் அடைக்­க­வேண்­டும் . மேலும்

சிறிலங்கா பொலிஸை இனிமேல் காக்கி நிறத்தில் காணமுடியாது?

தற்போது பாவனையிலுள்ள காக்கி சீருடைகளுக்குப் பதிலாக பொலிஸ் அதிகாரிகளுக்கு பொருத்தமான சீருடையொன்றை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும்

பதுங்கினாரா குருகந்த ரஜமஹா விகாரை பிக்கு!

முல்லைத்தீவு நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரையை நிறுவிய பௌத்த பிக்கு நீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்துள்ளார்.

மேலும்

வன்னி வளங்களை சூறையாடும் இலங்கை அரசு!

விடுதலைப்புலிகள் வனத்தினை பாதுகாத்தார்கள் என்று பறைசாற்றுகின்ற இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன விடுதலைப்புலிகளின் நிர்வாக ஆளுகைக்குள்

மேலும்

சற்று முன் கிளிநொச்சி கணேசபுரம் புகையிரத கடவையில் வாகன விபத்து .photos

சற்று முன் கிளிநொச்சி கணேசபுரம் புகையிரத கடவையில் வாகன விபத்து சாரதி மயிரிழையில் உயிர்  தப்பினர். மேலும்

ஈழ அகதிகள் 54 பேர் தாயகம் திரும்புகிறனர்

தமிழகத்திலிருந்து 54 ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

வரவுசெலவுத்திட்டத்தை ஆதரிக்கும் முடிவில் மாற்றமில்லை – சிறிதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறியுள்ளார்.

மேலும்

தமிழக மீனவருக்கு வெலிக்கடை சிறை!

சட்டமா அதிபர் திணைக்கள அறிவுறுத்தலின் பிரகாரம் நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழக மீனவர் ஒருவருக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்

சுமந்திரனும் சுத்துமாத்து ஐ.நாவும் சுத்துமாத்துத்தான்

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழா்களுக்கு பாாிய தோல்வியை கொடுத்துள்ளதாக கூறியிருக்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம்,

மேலும்

வட்டிக்கு பணம் வாங்கியவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு கடன் பெற்றவாின் வீட்டுக்குள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவரு இரு வரை தலா 2 லட்சம் ரூபாய் பிணையில் செல்ல சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது. மேலும்

புலிவேசம் போடவேண்டாம்,,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்”

மேலும்

வடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து

வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” மேலும்

சயந்தனுக்கும் எஸ்.ரி.எவ் வேணுமாம்

தம்மையும், யாழ். மாநகர மேயர் ஆனோல்ட்டையும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனையும் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது மேலும்

அளவெட்டி பகுதியில் மரண வீட்டில் வாள்முனையில் கொள்ளை!

யாழ்.அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் மேலும்

ஜெனீவா கடையை மூடிய தமிழரசு தேல்தல் கடைவிரிக்கிறது

ஜெனீவா கடையை மூடியுள்ள தமிழரசுக் கட்சி தற்போது தேர்தல் கடைவிரிப்பிற்கான மும்முர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.