உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

செய்திகள்

தீவிரவாதிகளுக்கு உதவிய நீதிபதி – அசாத் சாலியின் கருத்தால் பரபரப்பு

தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நீதிபதிக்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

வனாத்தமுல்லையில் வெடிப்பு! மூவர் காயம்!

பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும்

நீர்கொழும்பில் பதற்றம்! ஊரடங்கு சட்டம் அமுல்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்

நாடுகடத்தப்பட்ட மதூஷ் கட்டுநாயக்கவில் கைது!

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இன்று அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேலும்

காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம்! – பொலிஸார் விசாரணை,photos

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயிற்சி இடமாகவும் சந்தேகிக்கப்படும் முகாம் மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும்

ஒற்றை பனை மரம் சிங்கள ஊடுருவி திரைப்படம் : செருப்பால் அடியுங்கள் மக்களே..

விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும், கேவலமாக சித்தரித்து “ஒற்றைப் பனை மரம்” என்னும் திரைப்படத்தை, மேலும்

நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ் குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில்

இன்று காலை இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ் குற்றப்புலனாய்வு தலைமையகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும்

கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவக் குழு..

கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால் கதிகலங்கி போயுள்ள பாதுகாப்பு உயர் வட்டாரங்கள்

மேலும்

குண்டுவெடிப்பின் கைது சவுதியில் தொடங்கியது!

இலங்கை தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மொஹமட் சஹரான் ஹாசீமின் மைத்துனர் உள்ளிட்ட இருவர் சவுதி அரேபியாவில் வைத்து கைது மேலும்

மாணவ தலைவர்கள் கைது முட்டாள்தனம்:மனோ சீற்றம்!

பல்கலை மாணவர் கைது பிழையானது: வடக்கில் அரச நிருவாக, படைத்தரப்பு, மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு பொறிமுறை அவசியம் என அமைச்சர் மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

மேலும்

பின்வாங்கினார் தளபதி மாவை!

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு வடக்கில் இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் தாம் கோரியதாக

மேலும்

காத்தான்குடி பள்ளிவாசல் மையவாடியில் ஆயுதங்கள்! photos

காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் . மேலும்

யாழ்ப்பாணம் முஸ்லீம் ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் வர்த்தகங்கள் தேடுதல் தொடர்கின்றது?

இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது.

மேலும்

வெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின்  மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்

மேலும்

துருக்கியில் பயிற்சிபெற்ற 50 பேர் 2015 இல் வந்துவிட்டனர்,,

துருக்கியில் ஆயுதப் பயிற்சி பெற்ற FETOவின் 50 உறுப்பினர்கள் 2015ஆம் ஆண்டில் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் எனவும், மேலும்

இலங்கையில் காவல்துறைக்கு வானளாவிய அதிகாரங்கள்?

இலங்கையில் வெடிப்பு சம்பவங்களை அடுத்து அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கம் நிலையில் சந்தேக நபர்களை 30 தொடக்கம் 90 நாட்கள்

மேலும்

புலிகளின் இலச்சினையுடன் கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. மேலும்

தெற்கில் வெடிப்பு:வடக்கில் கைது?

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள் மற்றும்   தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும்

மேலும்

போலி ஊடகவியலாளர் அடையாள அட்டையுடன் கைது? photo

ஊடகவியலார்கள் அடையாள அட்டையுடன் இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் கைதான 03 பேரும் மேலதிக

மேலும்

தற்போதைய சூழ்நிலையை சமாளிப்பதற்கான யுக்திகளை கொண்ட அறிக்கை ஒப்படைப்பு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து முன்ளாள் பாதுகாப்பு துறை பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்

வாங்கமறுத்த தீவிரவாதிகள் உடலை காவல்துறையினர் புதைத்தனர்!photos

இராணுவ சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலின்போது சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகள் உடல்களை

மேலும்

முஸ்லீம்கள் மறைவிடத்தில் பெருந்தொகை கருத்தடை மாத்திரைகள், போதை மாத்திரைகள்! photos

கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மறைவிடத்தில் இருந்து பெருந்தொகையான, ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும்

வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் 20 வாகனங்கள் வடக்கினுள் நுழைவு? –

வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும்

சஹ்ரானின் சகோதரி கைது

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.