உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

ஊர் நிகழ்வு

எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்

காலையடி இணையம் மற்றும் காலையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பு. எட்டாவது அகவையில்.. அன்பு உறவுகளே மேலும்

காலையடி தெற்க்கு மறுமலர்ச்சி மன்ற கட்டட திறப்பு விழா. புகைப்படங்கள்

நம் சமூக முன்னேற்றத்திற்காக நம்மால் புதிதாக உருவாக்கப்பட்ட காலையடி தெற்க்கு மறுமலர்ச்சி மன்ற கட்டட திறப்பு விழா மேலும்

சாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய சாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய. புகைப்படங்கள்

சாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய மஹோற்சவ விழா 16.02.2017 வியாழக்கிழமை அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் பெருவிழாக்கள் நடைபெற திருவருள் கூடியுள்ளது. மேலும்

சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்யாலயம் 28.01.2017 வருடாந்த மெய்வல்லுனனர் போட்டி. புகைப்படங்கள்

சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்யாலயம் 28.01.2017 வருடாந்த மெய்வல்லுனனர் போட்டி. புகைப்படங்கள் மேலும்

14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)

நம் ஊர் பொங்கள் திருநாள்  14.01.2017தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள். உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள். பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள். மேலும்

செல்வி தட்சாயினி யோகரத்தினம். பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் வெற்றி பெற்று சாதனை

பல்கலைக்கழகம் என்பது நடுத்தர மாணவர்களுக்கு.எட்டாக் கனியாக இருந்த காலம் மலையேறிவிட்டது. மேலும்

பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் குளிர்கால ஊரோடு உறவாடல் 2016 – புகை படங்கள்

பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் குளிர்கால ஊரோடு உறவாடல் 2016 – புகை படங்கள் மேலும்

பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே. 17.12.2016 குளிர்கால ஒன்று கூடல் புகைப்பட காணொளி

பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே. 17.12.2016 குளிர்கால ஒன்று கூடல் புகைப்பட காணொளி..

மேலும்

நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக்கம் காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்துக்கு அன்பளிப்பு.phto

காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற சிறுவர் பாடசாலையில். தரையில் அமர்ந்து கல்வி கற்று வரும் சிறார்களின் தேவை அறிந்து. மேலும்

ஊரோடு உறவாடல் அழைப்பிதழ்-2016 – பண் மக்கள் ஒன்றியம் – சுவிஸ் –26-12-2016

ஊரோடு உறவாடல் அழைப்பிதழ்-2016 – பண் மக்கள் ஒன்றியம் – சுவிஸ் –26-12-2016 மேலும்

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலய 70ம் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும்; படங்கள்-பகுதி-1

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலய 70ம் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும்; எதிர்வரும் 13.11.2016 அன்று நடைபெற இருப்பதனால் முன் ஏற்பாடாக இன்று மாலை 3:00 மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற விளையாட்டும் போட்டிகளின் தொகுப்பு இங்கே பதிவாகியுள்ளன. மேலும்

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலய 70ம் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும்; படங்கள்-பகுதி-2

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலய 70ம் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும்; எதிர்வரும் 13.11.2016 அன்று நடைபெற இருப்பதனால் முன் ஏற்பாடாக இன்று மாலை 3:00 மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற விளையாட்டும் போட்டிகளின் தொகுப்பு இங்கே பதிவாகியுள்ளன. மேலும்

யா/பண்ணாகம் வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா எதிர்வரும்.

யா/பண்ணாகம் வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 07.10.2016 ஆம் திகதி வெள்ளிக் கிழமை அன்று பி.ப. 1 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு அ. ஸ்றீபன் றெக்ஸ் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்திலே இடம்பெறவுள்ளது.

மேலும்

பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே, நவராத்திரி விழா அழைப்பிதழ் 2016

பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே, நவராத்திரி விழா அழைப்பிதழ் 2016 மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள்.தேர்த் திருவிழா) படங்கள்-பகுதி-1

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள்.தேர்த் திருவிழா) படங்கள்-பகுதி-2

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள்.தேர்த் திருவிழா) படங்கள்-பகுதி-3

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள்.தேர்த் திருவிழா) படங்கள்-பகுதி-4

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள்.தேர்த் திருவிழா) படங்கள்-பகுதி-5

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள். 13ம்.திருவிழா படங்கள்-பகுதி-1

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள். 13ம்.திருவிழா படங்கள்-பகுதி-2

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள். 13ம்.திருவிழா படங்கள்-பகுதி-3

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள். 13ம்.திருவிழா படங்கள்-பகுதி-4

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள். 12ம்.திருவிழா படங்கள்-பகுதி-1

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் –1ம் நாள் மஹோற்சவ விழா கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் மஹோற்சவ விழாகாலத்தில் பன்னிரண்டாவது நாள்வேட்டைத் திருவிழாவும், மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.