உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 1000 பேர் உயிரோடு புதைந்து இருக்கலாம் என அச்சம்.photos

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் பலு நகரில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. அதில் பலு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மேலும்

நடுக்கடலில் 335 பேருடன் பயணித்த படகு தீப்பற்றி எரிந்த கொடுமை; திக் திக் நிமிடங்கள்..

பால்டிக் கடலில் லிதுவேனியன் கொடியுடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு!

இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் மேலும்

பெரும் ஆபத்தில் இருந்து சற்று முன் தப்பிய விமானம்… அனைத்து பயணிகளும் ஆபத்தில்,photo. வீடியோ

ஏர் நியூகினி விமானம் ஒன்று சற்று முன்னர் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளது. பேருடன் இந்த விமானம் பறப்பில் ஈடுபட்டு இறுதியாக தரையிறங்கியவேளை. பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. மேலும்

3 சக்கரங்களுடன் கூடிய யமஹா ‘நிகேன்’ வெளியீடு,photo

இருசக்கர வாகன விற்பனையில் முதன்மையாகத் திகழும் யமஹா நிறுவனம் தற்போது புதிய கண்டுபிடிப்புடன் களமிறங்கியுள்ளது. மேலும்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது பேருந்து – 21 பேர் உயிரிழப்பு!! photo

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் பேருந்து நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்

காட்டுப்பகுதியில் விீழ்ந்து நொருங்கியது ஹெலிகாப்டர்!!photo

நேபாளம் நாட்டின் காத்மாண்டு நகரில் இன்று 7 பேருடன் புறப்பட்டு சென்ற தனியார் ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் விழுந்து நொருங்கியது. அதில் பயணித்த அனைவரும் இறந்ததாக அஞ்சப்படுகிறது. மேலும்

ஜப்பானில் ‘ஜெபி’ புயல்!! photo

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று வரலாறு காணாத அதிவேக ‘ஜெபி’ புயல் வீசியது. மேலும்

எத்தியோப்பியாவில் கடும்மழை; மண்சரிவில் சிக்கி 12 பேர் பலி,photo

எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பொதுவெளியில் பிரம்படி!!photo

காரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 2 மலேசியப் பெண்களுக்கு பொதுவெளியில் வைத்து பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. மேலும்

லண்டனில் அதிர்ச்சி! சட்டவிரோத துப்பாக்கித்தொழிற்சாலை கண்டுபிடிப்பு!!

லண்டன் உட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் சஸெக்ஸ் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கித்தொழிற்சாலை ஒன்று அதிர்ச்சிகரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்

இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: – 30 பேர் பலி

இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து 30 பேர் உயிரிழந்தனர். இது, மிகப்பெரிய சோகச் சம்பவம் என அந்நாட்டு போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்

மக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா? ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி,photo

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்

மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்? photos

ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்

பிரான்ஸ் ரயில்களில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ரயில்களில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க சாதாரண உடையில் ரகசிய பொலிசாரை நியமிக்கும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. மேலும்

சீனாவில் மனித முகத்துடன் பிறந்த வினோத பன்றிக்குட்டி!photo

சீனாவில் மனித முகம் மற்றும் கோழி வாயுடன் பிறந்த வினோத பன்றிக்குட்டி ஒன்று பிறந்த இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளது. தென்கிழக்கு சீனாவில் உள்ள கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் பன்றி ஒன்று குட்டியை ஈன்றது. மேலும்

உதவிட வருமாறு இருகரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம். புகைப்படங்கள்

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வசித்து வரும் மிக வறுமையில் வாடிவரும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினரின் குடிசை நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக தீயில் எரிந்து சாம்பலானது. மேலும்

10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்..

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டிற்குத் தெரியாமல் தன் தம்பியை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்திருக்கிறார். மேலும்

ஒரே நேரத்தில் பலியிடப்படப் போகும் உயிர்கள்…..!! சீனாவில் நடக்கப் போகும் கொடுமை..!!

சீனாவில் தொடங்கவிருக்கும் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை பலியிட்டு கொண்டாட சீனர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர். மேலும்

தாயின் செத்த வீட்டில் அவரது சவப் பெட்டி விழுந்து நசுங்கி மகன் மரணம்- நடந்தது என்ன ? வீடியோ)

இந்தோனேசியாவில் தாயின் இறுதிசடங்கின் போது சவப்பெட்டி விழுந்ததில் மகன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

இப்படியும் ஒரு சத்திரசிகிச்சை!! உலகையே மிரள வைத்த மருத்துவர்!! (வேகமாகப் பரவும் அதிர்ச்சிக் காணொளி)

அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்

பெரிய சைஸ் மரக் கிளை தோழ் பட்டையில் ஏறியது. இதில் பறந்து விழுந்த மனிதர். புகைப்படங்கள்

பெலருஸ்சில் சிறிய ரக கிளைடர் விமானத்தில் பறந்த இளைஞர் ஒருவர் எஞ்சின் கோளாறு காரணமாக நூறடி உயரத்தில் இருந்து காட்டுப் பகுதிக்குள் விழுந்துள்ளார். மேலும்

மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால் பூமியிலிருந்து வெளியேறி வேறு கிரகங்களுக்கு செல்லவேண்டும்…. பிரபல தீர்க்கதரிசி

வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020 இலும், செவ்வாய்க்கு 2025 இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். மேலும்

ஆடையை கிண்டல் செய்த பேராசிரியர்: அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றிய மாணவி.- (வீடியோ)

நியூயோர்க்கில் உள்ள Cornell பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது ஆய்வறிக்கையை வழங்கிகொண்டிருக்கையில் அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.