உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    உலக செய்திகள்

    எத்தியோப்பியாவில் கடும்மழை; மண்சரிவில் சிக்கி 12 பேர் பலி,photo

    எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும்

    ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பொதுவெளியில் பிரம்படி!!photo

    காரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 2 மலேசியப் பெண்களுக்கு பொதுவெளியில் வைத்து பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. மேலும்

    லண்டனில் அதிர்ச்சி! சட்டவிரோத துப்பாக்கித்தொழிற்சாலை கண்டுபிடிப்பு!!

    லண்டன் உட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் சஸெக்ஸ் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கித்தொழிற்சாலை ஒன்று அதிர்ச்சிகரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்

    இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: – 30 பேர் பலி

    இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து 30 பேர் உயிரிழந்தனர். இது, மிகப்பெரிய சோகச் சம்பவம் என அந்நாட்டு போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்

    மக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா? ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி,photo

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்

    மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்? photos

    ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்

    பிரான்ஸ் ரயில்களில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பிரான்ஸ் ரயில்களில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க சாதாரண உடையில் ரகசிய பொலிசாரை நியமிக்கும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. மேலும்

    சீனாவில் மனித முகத்துடன் பிறந்த வினோத பன்றிக்குட்டி!photo

    சீனாவில் மனித முகம் மற்றும் கோழி வாயுடன் பிறந்த வினோத பன்றிக்குட்டி ஒன்று பிறந்த இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளது. தென்கிழக்கு சீனாவில் உள்ள கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் பன்றி ஒன்று குட்டியை ஈன்றது. மேலும்

    10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்..

    அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டிற்குத் தெரியாமல் தன் தம்பியை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்திருக்கிறார். மேலும்

    ஒரே நேரத்தில் பலியிடப்படப் போகும் உயிர்கள்…..!! சீனாவில் நடக்கப் போகும் கொடுமை..!!

    சீனாவில் தொடங்கவிருக்கும் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை பலியிட்டு கொண்டாட சீனர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர். மேலும்

    தாயின் செத்த வீட்டில் அவரது சவப் பெட்டி விழுந்து நசுங்கி மகன் மரணம்- நடந்தது என்ன ? வீடியோ)

    இந்தோனேசியாவில் தாயின் இறுதிசடங்கின் போது சவப்பெட்டி விழுந்ததில் மகன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    இப்படியும் ஒரு சத்திரசிகிச்சை!! உலகையே மிரள வைத்த மருத்துவர்!! (வேகமாகப் பரவும் அதிர்ச்சிக் காணொளி)

    அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்

    பெரிய சைஸ் மரக் கிளை தோழ் பட்டையில் ஏறியது. இதில் பறந்து விழுந்த மனிதர். புகைப்படங்கள்

    பெலருஸ்சில் சிறிய ரக கிளைடர் விமானத்தில் பறந்த இளைஞர் ஒருவர் எஞ்சின் கோளாறு காரணமாக நூறடி உயரத்தில் இருந்து காட்டுப் பகுதிக்குள் விழுந்துள்ளார். மேலும்

    மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால் பூமியிலிருந்து வெளியேறி வேறு கிரகங்களுக்கு செல்லவேண்டும்…. பிரபல தீர்க்கதரிசி

    வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020 இலும், செவ்வாய்க்கு 2025 இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். மேலும்

    ஆடையை கிண்டல் செய்த பேராசிரியர்: அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றிய மாணவி.- (வீடியோ)

    நியூயோர்க்கில் உள்ள Cornell பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது ஆய்வறிக்கையை வழங்கிகொண்டிருக்கையில் அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும்

    விற்பனைக்கு வந்த கன்னித்தன்மையை ஏலத்தில் விட்ட பிரபல இணையதளம்!

    பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை ஏலத்தில் விட பயன்படுத்திய பிரபல ஆபாச இணைய தளம் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும்

    ஆரம்பமானது ஈரான் இஸ்ரேல் யுத்தம்- உலக யுத்தமாக மாறுமா?photos

    இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ஈரான் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து வளைகுடாவில் மிகுந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    மேலும்

    பெண்ணோடு நண்பராக இருப்பது போல தடவி, திடீரென பெண்ணின் மேலாடையை உருவிய மங்கி இதுதான் வீடியோவைப் பாருங்கள்…

    பெண்ணோடு நண்பராக இருப்பது போல தடவி, திடீரென பெண்ணின் மேலாடையை உருவிய மங்கி இதுதான் வீடியோவைப் பாருங்கள்… மேலும்

    கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை.

    சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. மேலும்

    குழந்தையை மாடியில் இருந்து வீசிய கொடூர தந்தை! புகைப்படங்கள்

    தென் ஆப்பிரிக்காவில் ஒரு வயது குழந்தையை கீழே தூக்கி எறிந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    தாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது – LIVE

    சற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரியா மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. மேலும்

    சிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் என்ன ? இதோ அதிரடி ரிப்போர்ட். புகைப்படங்கள்

    சிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும் பயன்படுத்தலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி சி.என். என். செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்

    சற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் ?

    எங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. மேலும்

    சிரியாவை தாக்க பிளான் ரெடி: பிரித்தானியா RAF விமானங்கள் சிரியா மேல் சீறிப் பாய்ந்து ரஷ்யாவை எச்சரித்தது

    சற்று முன்னர் சிரிய நாட்டு வான் பரப்பில் அத்துமீறி, பிரித்தானிய போர் விமானங்கள் பறந்துள்ளது. மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.