உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    உலக செய்திகள்

    தாய்லாந்தில் 100 பேருடன் பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

    தாய்லாந்தில் 100 பேருடன் பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும்

    பெட்டை நாயின் மகனே! ஒபாமாவை திட்டிய ஜனாதிபதி

    அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோடிரிகோ டுட்டர்டே திட்டியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    நூறு வயதை கண்டவர்கள் அதிகம் வாழும் விசித்திர கிராமம்! இத்தாலியில்

    இத்தாலியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் நூறு வயதை கடந்த 81 பேர் முழு ஆரோக்கியத்துடன் மிகவும் சுறுசுறுப்புடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.இத்தாலியின் acciaroli என்ற கிராமத்தில் மொத்த மக்கள் தொகையானது வெறும் 700 எண்ணிக்கைதான். மேலும்

    உறவுகொண்ட நேரத்தில் இறந்த கள்ளக் காதலன்: புருஷன் என்று பொலிசாரிடம் சொல்லி- மருத்துவம் பார்க்க

    கனடா ரொரன்டோவில் நடந்த இச்சம்வத்தை கேட்டால் தலை சுற்றும். கள்ளக் காதலனோடு உடல் உறவில் இருந்தவேளை போட்ட “வயகரா மாத்திரை” உச்சம் கூடி அவர் அங்கேயே இறந்துபோக. வந்த கனேடிப் பொலிசாரிடம் அவர் என் கணவர் என்று கூறி வைத்தியம் பார்க்க வைத்துள்ளார் இப்பெண். நடந்தது என்ன , இதோ தகவல்கள்.. மேலும்

    பூமியதிர்வினால் அதிர்ந்தது இத்தாலி-73பேர்பலி,photos

    மலைப்பகுதிகள் நிறைந்துகாணப்படும் மத்திய இத்தாலியில், இன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 73 பேர் பலியாகியுள்ளனர் அறிவிக்கப்படுகிறது .

    மேலும்

    பஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி,photos

    தாய்வானில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும்

    இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய அதிசய டைனொசர் ,,photos

    இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனொசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும்

    துருக்கியில் இராணுவம் – போலீசார் இடையே கடும் மோதல்: 17 போலீசார் உட்பட 42 பேர் பலி – photos

    துருக்கியில் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்த நிலையில் ராணுவத்துக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதில் 17 போலீசார் உட்பட 42 பேர் பலியாகி உள்ளனர். மேலும்

    கனடா திரையரங்குகளில் கபாலி திரைப்படத்திற்கு தடை!நல்லது செய்து விடடங்கள்வீ,,டியோ

    கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் Mississauga, ஸ்கார்பரோ மற்றும் பிராம்ரன்
    திரையரங்குகளில் நடந்த மிளகு பொடி தாக்குதல்களை தொடர்ந்து தமிழ்
    திரைப்படங்கள் Cineplex திரையரங்குகளில் எதுவும் காண்பிக்கப்படவில்லை மேலும்

    அமெரிக்க கோடை விழாவில் அசத்திய தமிழர் பறையிசையும் ஆட்டமும்! photos

    ரெட்மாண்ட்(யு.எஸ்): மைக்ரோசாஃப்ட் நிறுனத்தின் தலைமையிடம் அமைந்துள்ள, சியாட்டல் மாநகரப் பகுதியில் உள்ள ரெட்மாண்ட் நகர கோடை விழாவில் பறையிசையும் ஒயிலாட்டமும் பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றது. மேலும்

    தப்பி ஓடிய போராளிகளை நீரில் அவித்துக் கொலை செய்த ஐ.எஸ் பதறவைக்கும் செயல் இது,photo

    ஈராக்கின் மத்திய பலூஜாவின் யுத்த களத்தில் இருந்து தப்பி ஓட முற்பட்ட ஐ.எஸ் இயக்கத்தின் போராளிகளை அந்த இயக்கம் கொதி நீரில் தூக்கிப் போட்டுக் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும்

    ஐ.எஸ் தீவிரவாதிகளால் சித்திரவதைகளுக்கு பின் படுகொலை செய்யப்பட்ட இந்தியப் பெண்..

    வங்கதேச தலைநகர் டாக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தூதுவர் கள் தங்கியிருக்கும் மிக முக்கிய மான பகுதியில், ‘ஹோலீ ஆர்டிசன் பேக்கரி’ என்ற ரெஸ்டாரன்ட் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்கு தல் நடத்தினர். மேலும்

    பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்,வீடியோ

    ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர். மேலும்

    டாக்காவில் உணவு விடுதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு!

    வங்காளதேசத்தில் உணவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    நிஜமாக இவர் குழந்தை தான் நம்புங்கள். புகை படங்கள் .

    உலகிலே அதிக உடல்பருமனுள்ள பத்து வயது சிறுவன் கண்டறியப்பட்டுள்ளார்.இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பேர்மன என்ற 10 வயது சிறுவன் 192 கிலோகிராம் நிறையினை கொண்டுள்ளார். மேலும்

    ஆப்கன் தற்கொலை குண்டு தாக்குதலில் 40 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் புறநகர் பகுதியில்போலிஸ் வாகன அணிவகுப்பு மீது தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 40 போலிசார் மற்றும் பொதுமக்கள் மேலும்

    ஐரோப்பிய யூனியனின் மொழியில் ஆங்கிலம் நீக்கம் விரைவில் விலகவும் தீர்மானம்

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளதால், யூனியனின் அதிகாரப்பூர்வ மொழியில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது. மேலும்

    துருக்கி விமான நிலையத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; 65 பேர் பலி: 60 பேர் படுகாயம். புகைப்படங்கள்

    துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 65 பேர் உடல் சிதறி பலியாகினர். 60 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும்

    நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்.. poto

    கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. மேலும்

    பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல: – டேவிட் கேமரன்

    பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல. மேலும்

    பிரிட்டன் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி – 31 வருடங்களில் காணாத அளவில் டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு சரி

    பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு, சில பங்குகள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நிதிச் சந்தைகளில் மேலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்

    ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்: – இங்கிலாந்துக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் வேண்டுகோள்

    வெளியேறும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்தை ஐரோப்பிய பாராளுமன்றம் வலியுறுத்தி உள்ளது.ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது மேலும்

    இன்று காலை சவுதி அரேபியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் !!

    சவுதி அரேபியா ரியாத ஹம்ராவை சேர்ந்த இரட்டை சகோரர்கள் தனது தாய் தந்தை ஆகியோரை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும்

    ஐ.எஸ் இயக்கத்தின் கதை முடியப் போகிறது. l

    முழு உலகமும் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விடயம் தான் சர்வதேசத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் .ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அஸ்தமனம். மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.