உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  உலக செய்திகள்

  கென்­யாவில் 70,000 சட்­ட­வி­ரோத யானைத் தந்­தங்கள் தீக்­கிரை, படங்கள்

  கென்ய அதி­கா­ரிகள் மொத்தம் 105 தொன் நிறை­யு­டைய 70,000 யானைத் தந்­தங்­களை நைரோபி தேசிய பூங்­காவில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தீ வைத்து கொளுத்­தி­யுள்­ளனர். மேலும்

  பெண்களுக்கு விஷ்ணுவுடன் திருமணம்

  நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது. மேலும்

  நோர்வேயில் விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி.வீடியோ காணொளி.

  நோர்வேயில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த   13 பேரும் பலியானார்கள். மேலும்

  புத்த பிக்குவின் இறந்த உடல் தங்க முலாம் பூசபட்டு பார்வைக்கு வைப்பு. புகைப்படங்கள்

  சீனாவில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் துறவியின் இறந்த உடல் தங்க முலாம் பூசபட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும்

  மனித இனம் அழியும் காரணங்கள்: பதற வைக்கும் ஆய்வு முடிவு.!!புகை படங்கள்

  மனித இனம் உணவை தவிற எதை கொடுத்தாலும் போதும் என மன நிறைவு கொள்ளாது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். மேலும்

  சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மியன்­மா­ருக்கு பய­ணித்த ஜெட் ஸ்டார் விமா­னத்தில் பிறந்த குழந்தை. படங்கள்

  சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மியன்­மா­ருக்கு பய­ணித்த ஜெட்­ஸ்டார் விமா­னத்தில் நிறை­மாதக் கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர் ஆண் குழந்­தையைப் பிர­ச­வித்­துள்ளார். மேலும்

  இசை எனும் மழைதனில் நனைகிறதே – 30 பாடல்களுடன் ஈழத்தமிழ்க் கலைஞர்கள் -வீடியோ

  இசை எனும் மழைதனில் நனைகிறதே என்ற பெயரில் கனடாவில் ஈழத்தமிழ்க் கலைஞர்கள் பாடிப் பிரபல்யமடைந்த 30 பாடல்களைக் கொண்ட ஒரு இறுவட்டு வெளியிடப்படவுள்ளது. மேலும்

  முக்கிய பிரபலத்தின் மகள் புற்றுநோயால் மரணம்: தீயாக பரவிய போட்டோ- உண்மை என்ன? புகைப் படங்கள்

  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிதியின் இரண்டாவது மகள் புற்றுநோயால் இறந்துவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. மேலும்

  பேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் மும்மடங்கு அதிகரிப்பு!

  ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 9800 கோடி ரூபாயை ‌தொட்டுள்ளது. மேலும்

  குவைத் நாட்டில் முதலாளிக்கு தயாரித்த ஜூசில் சிறுநீரை கலந்து கொடுத்த பணிப்பெண்: – இணையத்தில் பரவும் வீடியோ

  குவைத் நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தன் முதலாளிக்கு தயாரிக்கும் ஜூசில் சிறுநீரை கலந்து கொடுத்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார். மேலும்

  சிரியா பேச்சுக்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலையிட வேண்டும்

  தடுமாறிக்கொண்டிருக்கும் சிரியா சமாதானப் பேச்சுக்களை காப்பாற்ற உயர்மட்டத் தலையீட்டை செய்யுமாறு அமெரிக்காவையும் ரஷ்யாவையும் சிரியாவுக்கான ஐநா தூதுவர் கேட்டிருக்கிறார். மேலும்

  ஜெர்மனி சீக்கிய குருத்வாரா குண்டுவெடிப்பு: – இரு சிறுவர்கள் கைது

  ஜெர்மனியின் எஸ்சென் நகரில் அமைந்துள்ள சீக்கிய குருத்வாரா ஒன்றில் கடந்த 16-ந்தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும்

  பாரீஸ் தாக்குதல் குற்றவாளி அப்தேஸ்லமை பிரான்சிடம் ஒப்படைத்தது பெல்ஜியம்

  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்சு தலைநகர் பாரீஸில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 130  அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

  மேலும்

  அமெரிக்காவில் கொம்ப்யூட்டர் கேம் விளையாட்டுக்கு இடையூறு செய்த மகளை மூச்சு திணறடித்து கொன்ற தந்தை!

  அமெரிக்காவின் டெக்சாஸ் புறநகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் சாண்ட்ஸ். இவருக்கு 5 வயது மகனும் எல்லீ சான்டர்ஸ் என்ற 2 வயது மகளும் இருந்தனர். மேலும்

  மனைவியை கண்டுபிடிக்க உதவிசெய்யுங்கள், poto

  என்னுடைய மனைவியை கண்டுபிடிக்க உதவிசெய்யுங்கள் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவிற்கு ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும்

  அமெரிக்காவில் 90-வது வயதில் தனது நண்பரை 2-வது திருமணம் செய்யும் அமெரிக்க செனட்டர்!

  அமெரிக்காவில் நியூ யார்க்கை சேர்ந்தவர் ஹாரிஸ்வுபோர்டு (90). ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1991 முதல் 1995 -ம் ஆண்டுவரை அமெரிக்க பாராளுமன்றத்தில் பென் சில்வேனியா செனட்டராக இருந்தார். மேலும்

  பிறந்தநாள் விழாவில் இனிப்பு சாப்பிட்ட 25 பேர் பலி: – பாகிஸ்தானில் சம்பவம்

  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கரார் லால் இசான் பகுதியை சேர்ந்தவர் உமர் ஹயாத். இவர் தனது பேரன் பிறந்த நாள் விழாவை மிக விமரிசையாக கொண்டாடினார். மேலும்

  சவுதியில் பணிபுரியும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!

  சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வாரத்தில் 40 மணி நேரங்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும் வாரத்தில் 2 நாள் விடுமுறை கட்டாயம் என்றும் சவுதி அரேபிய லேபர்மினிஸ்ட்ரி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்

  முரட்டுத்தனமாக மாணவனை தாக்கிய ஆசிரியர் – வீடியோ இணைப்பு

  அமெரிக்காவின் மில்வோகீ பிரதேசத்தின் உயர் பாடசாலையொன்றில் 14 வயதுடைய மாணவர் ஒருவரை கண்மூடித்தனமாக ஆசிரியர் ஒருவர் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் பரவியுள்ளது. மேலும்

  ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி உலக பூமி தினம் இன்று.!

  சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மேலும்

  பிள்ளையின் பெயரில் இருந்த வலைத்தள முகவரியை விலை கொடுத்து வாங்கினார் பேஸ்புக் நிறுவனர்!

  இந்திய மாணவரின் வலைத்தள பதிவு உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க். கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர், மேலும்

  எலிசபெத் அரசிக்கு 90 வயது

  பிரிட்டனின் எலிசபெத் அரசி இன்று(வியாழக்கிழமை) தனது 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மேலும்

  இங்கிலாந்தில் பெண் உறுப்பே இல்லாமல் ஒரு பெண் வசிக்கிறார். poto

  இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் வசிப்பவர் ஜோனா கியானவுலி (வயது 27). இந்தப் பெண் பிறக்கும்போதே ‘ரோகிட்டான்ஸ்கை சின்ட்ரம்’ என்ற வினோத நோயுடன் பிறந்தார். மேலும்

  நீங்களும் ஆபாச படம் பார்ப்பவரா? 4 இலட்ச சம்பளம் : அதிரடி அறிவிப்பு.!

  ஆபாச படம் பார்த்தால் ரூ 4 இலட்சம் சம்பளம் வழங்கப்படும் என டென்மார்க்கில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.