உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    உலக செய்திகள்

    கலக்குகிறது நித்தியின்புதிய சரக்குகளுடன் கைலாசத்தில் !photos

    சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தான் உருவாக்கியுள்ள நாட்டுக்கென புதிய நாணயங்களை இன்று(22) அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும்

    பிரான்சில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

    பிரான்சில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நேற்றுப் புதன்கிழமை தொற்று நோயார்களின் எண்ணிக்கை 4,771 பேராக அதிகரித்துள்ளது. மேலும்

    சுவிலில் இருந்து அனுப்பப்பட்டால் இலங்கை விமான நிலையத்தில் கைதுசெய்யப்படுவோம்- ஈழத் தமிழர் அச்சம்

    புலம்பெயர்ந்து சுவிட்சலாந்தில் வசித்துவரும் ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தவேண்டும் என்று கோரி எதிர்வரும் 31ம் திகதி அமைதி ஊர்வலம் ஒன்று நடைபெற உள்ளது. மேலும்

    அமெரிக்க அலுவலக பிரதானியான முதல் யாழ்ப்பாணத்துப் பெண்!

    அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்ற துணை வேட்பாளரான கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் மேலும்

    ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1320 பேருக்கு கொரோனா தொற்று!

    ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இருந்த நிலையில் நேற்றுப் மேலும்

    பிரித்தானியாவில் கொரோனாவால் நேற்று மட்டும் 77 பேர் பலி!

    பிரித்தானியாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோய் பரவில் அதிகரித்துள்ளது. நேற்றுப் புதன்கிழமை மட்டும் 1009 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவியுள்ளது. அத்துடன் 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்

    கனடாவில் தமிழ் தம்பதிக்கு உயர் விருது..photo

    கொரோனா பேரிடர் காலத்தில் செய்த சேவையை கெளரவிக்கும் வகையில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் தம்பதிக்கு உயர் விருது வழங்கி கௌரவித்துள்ளது கனேடிய அரசு. மேலும்

    உடைந்த கப்பலிலிருந்து டன் கணக்கில் வெளியேறும் எண்ணெய்… கருமையான கடல்…

    மொரிஷியஸ் தீவைச் சுற்றியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உடைந்த கப்பலிலிருந்து வெளியேறும் எண்ணெய் காரணமாக கடல் பகுதி முழுவதும் கடுமையாக மாசடைந்து வருகிறது. மேலும்

    கனடாவில் உலக சாதனை படைத்த ஈழத்து சிறுமி சங்கவி!photos

    கனடாவில், 11 வயது நிரம்பிய சங்கவி ரதன் என்ற தமிழ் சிறுமி இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். மேலும்

    கனடாவில் பரிதாபமாக பலியான தமிழ்ச் சிறுமி!

    கனடா – மொன்றியல் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் 12 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்

    மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை!photos

    பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. மேலும்

    கனடாவில் நேற்று 415 பேருக்கு தொற்று உறுதி!

    கனடாவில் நேற்று புதிதாக 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்

    பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். குடும்பஸ்தர்!

    யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்

    கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ

    நெல்சன் மண்டேலா மகள் ஜிண்ட்ஸி காலமானார்!

    நிறவெறி காரணமாக தீவிர பாகுபாடு இருந்த அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவை விடுவிக்க முன் வந்த  போது அதை நிராகரித்து,

    மேலும்

    உலகின் முதல் கொரோனா தடுப்பூசி தயார்! பரிசோதனையில் வெற்றி கண்டது ரஷ்யா!

    கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    மேலும்

    70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீன் கண்டுபிடிப்பு..photo

    அர்ஜென்ட்டினாவில் பட்டகொனியா பகுதியில் டைனோசர் காலத்து மீனின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

    மேலும்

    நொடிப்பொழுதில் வெடித்த அதிநவீன ரொக்கெட்!

    சீனாவின் குய்சோ – 11 ரொக்கெட் விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்

    போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டார் கொசோவா அதிபர்

    கொசோவோ அதிபர் ஹாஷிம் தாசி மீது ஹேக்கில் அமைந்துள்ள சிறப்பு சர்வதேச வழக்கறிஞரால் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மேலும்

    பாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா!

    இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யும் அணியில் இணைக்கப்படவிருந்த பாகிஸ்தான் அணியின் வீரர்களான ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப் மற்றும் ஷடாப் கான் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்

    பாகிஸ்தானின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா ஆயுதங்களும் மீட்பு!photos

    பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மேலும்

    கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடும் சீனா.. இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததே தாக்குதலுக்கு காரணம் எனவும் புகார்!!

    பெய்ஜிங் : லடாக் மோதலால் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் தணியாத நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு தங்கள் நாட்டிற்கே சொந்தம் என்று சீனா உரிமைக் கொண்டாடி உள்ளது. மேலும்

    லண்டனில் காவல்துறையினர் மீது தாக்குதல்! 100 மேற்பட்டடோர் கைது!photos

    லண்டனில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும்

    அமெரிக்காவின் போர்க்குற்றங்களை விசாரித்த ஜ.சி.சி மீது பொருளாதாரத் தடை!

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் போர்க் குற்றங்களை மேற்கொண்டதா என விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்ற ஊழியர்களுக்கு எதிராக

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.