உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    உலக செய்திகள்

    பிரித்தானியாவுக்கு நுழைவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்!

    கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் கட்டுப்படுத்தும் விதமாக அயர்லாந்து குடியரசைத் தவிர வேறு எந்த நாட்டிலிருந்தும் மேலும்

    இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

    இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று மேலும்

    பொது வெளியில் தோன்றினார் கிம் ஜோங்..

    வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது  குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், மேலும்

    கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்!

    கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்

    வடகொரியாவின் புதிய தலைவர் அறிவிப்பு?

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன்னின் அரசியல் வாரிசாக அவரது சகோதரியை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்

    அமொிக்காவில் அழுகிய நிலையில் நூற்றுக்கணக்கான பிணங்கள்! வீடியோ

    அமொிக்கா, புரூக்ளினில் இறுதிச்சடங்கு மையம் ஒன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

    மேலும்

    பிரித்தானியாவில் இன்று 5 184 மரணப்பட்டியல் மொத்த கொரோனா மரணங்கள் 26,097

    பிரித்தானியாவில்கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மொத்தமாக இருபத்தாறாயிரத்து 97 பேர் மரணமடைந்துள்ளதாகஅதிகாரபூர்வ தரவுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன. மேலும்

    கனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று! – நேற்றும் 152 பேர் பலி.

    கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன. மேலும்

    யேர்மனியில் முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு €25 முதல் €10,000 வரையான அபராதம்!

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும்

    வெளிநாட்டுப் பயணிகளை 2 வாரங்கள் தனிமைப்படுத்த பிரித்தானியா முடிவு!

    பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் மேலும்

    தலைகீழாக மாறிய அமெரிக்க அதிபரின் முடிவு!

    கொரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும்

    கொரேனா உயிரிழப்புகள்: சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து

    சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள மற்றும்
    தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம் :- மேலும்

    கனடாவில் 12 மணிநேர தொடர் துப்பாக்கிச் சூடு! காவல்துறை உட்பட 17 பேர் பலி!

    கனடாவின் நோவா மாகாணத்தில்  ஸ்கொட்டியாவில் ஆயுததாரி ஒருவர் 12 மணிநேரமாக நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 17 பேர் பலியாகியுள்ளதாக

    மேலும்

    பிரிட்டனில் ஈழத்தை சேர்ந்த சகோதர்கள் கொரோனா காரணமாக.பலி..

    பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வசிக்கும் நெடுந்தீவைச் சேர்ந்த அண்ணனும் தம்பியும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி அடுத்தடுத்து இருநாள் இடைவெளியில் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும்

    கனடாவை குறிவைக்கும் கொரோனா- ஒரேநாளில் அதிகபட்ச உயிரிழப்பு, 30ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு!

    கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    குணமடைந்தவர்களில் 116 பேருக்கு மீண்டும் கொரேனா! அதிர்ச்சியில் தென்கொரியா!

    கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து குணமடைந்த 116 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. மேலும்

    கனடாவில் கத்தியுடன் மர்ம நபர்! நடு வீதியில் ஓட ஓட விரட்டிய பொலிஸார்,வீடியோ

    கனடாவில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை அந்நாட்டு பொலிசார் கார் மூலம் விபத்தை ஏற்படுத்தி கைது செய்துள்ளனர். மேலும்

    யேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்

    கொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். மேலும்

    கனடாவில் நேற்று 54 பேர் பலி – புதிதாக 1541 பேருக்கு தொற்று!

    கொரோனா வைரஸ் தொற்றினால், கனடாவில் நேற்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துடன், புதிதாக 1541 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்

    24 மணித்தியாலத்தில் பிரான்சில் 1417 பேர் பலி..

    பிரான்சில்  24 மணித்தியாலத்தில் கொரோனா வைரசினால் 1417 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன் காரணமாக வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10328 ஆக அதிகரித்துள்ளது. மேலும்

    கொரோனாவினால் துவண்ட இத்தாலியில் ரஷ்ய இராணுவம் களமிறங்கியது!

    இத்தாலியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய இராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். மேலும்

    சிங்கப்பூரில் வசிக்கும் மூன்று இலங்கையர்களுக்கு கொரோனா!

    சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்

    நயினாதீவை சேர்ந்த ஈழத்தமிழர் பிரான்சில் கொரோனாவுக்கு பலி!.

    நயினாதீவை சேர்ந்த மேலும் ஒரு ஈழத்தமிழர் பிரான்சில் கொரோனாவின் கொடூரத்தால் காவுகொள்ளப்பட்டுள்ளார். மேலும்

    86 வயது ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி!

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் நாட்டு இளவரசி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.