உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  மருத்துவ செய்தி

  கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..! – செல்வம் பெருகுமாம்!

  கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மேலும்

  காபி பருகுவதால் புற்று நோய் வராதாம் ! – புதிய கண்டுபிடிப்பு

  புற்று நோயை ஏற்படுத்தும் பொருள்கள் பட்டியலில் இருந்து காபியை உலக சுகாதார மையம் நீக்கியிருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும்

  பெருநோய் தடிப்பு நீக்க ஆடுதீண்டாப்பாளை: – பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

  பெயரை கேட்டதும் ஆடு இந்த செடியை உணவுக்காக கடிக்காது என்பதும் அதனாலயே இந்த பெயர் ஏற்பட்டதும் விளங்கும். மேலும்

  இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!

  தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நிலையைத் தான் ஹைப்பர் க்ளைசீமியா என்று அழைப்பர். மேலும்

  சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் !

  சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில்இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை. மேலும்

  இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க! – உடல் எடை குறையும்!

  எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள். மேலும்

  நோய்களை குணமாக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு!

  சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படும் தண்ணீர் முட்டான் கிழங்கு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஒரு மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி. மேலும்

  சரும அழகில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. !

  பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை அழகிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும்

  தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது?

  15 நிமிடங்கள் தூங்கும் போது நீங்கள் காலை அல்லது மாலை வேளையில் குட்டி தூக்கம் போடும் போது, மூளை தனது எனர்ஜியை அதிகரித்துக் கொள்ளுமாம். மேலும்

  கணிதமேதைகளின் மூளை வேறுபட்டதா?

  நீண்ட காலமாகவே கேள்வியாக இருந்த ஒன்று, ஐன்ஸ்டீன்போன்ற கணிதவியளாளர்களின் மூளைத்திறனுக்கு அவர்களின் கடின உழைப்புத் தான்காரணமா? மேலும்

  இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால் உயிருக்கு ஆபத்து: – ஆராட்சியில் அதிர்ச்சி தகவல்!

  தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

  பீட்ரூட்டைக் கொண்டு சரும கரும்புள்ளிகளைப் போக்கலாம்!

  சரும பிரச்சனைகளை கோடை காலத்தில் தீர்க்கும் பீட்ரூட். நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும். மேலும்

  வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிச்சா தொப்பையை குறைக்கலாம்!

  உங்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால் வயிறு பானை போன்று வீங்கிவிட்டதா? மேலும்

  பீட்ரூட் சாறு குடியுங்கள்: ரத்த அழுத்தத்தை குறையுங்கள்!

  பீட்ரூட்காய், கீரை, ஜூஸ் என பீட்ரூட்டின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை. பீட்ரூட்என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது ஆகும். மேலும்

  இரவில் தாமதமாக உணவு உண்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம்!

  வாழ்க்கை நன்றாக வாழ்வதற்கே என்கிற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் வெகு வேகமாக பரவி வருகின்றது. மேலும்

  இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இவை !

  உடல் உழைப்பு – இன்றைய வாழ்வியல் முறையில் பெண்கள் மத்தியில் உடல் உழைப்பு குறைந்து வருவது தான் இதற்கான பெரிய காரணியாக கருதப்படுகிறது. மேலும்

  வெள்ளை முடி அதிகமா இருக்கா? – அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…!

  தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், மேலும்

  அடிக்கடி காதை சுத்தம் செய்வதும் பிரச்சினை – செய்யாமலே விட்டாலும் சிக்கல்தான் !

  உடலில் ஏற்படும் அழுக்கு, வியர்வை, துர்நாற்றத்தைப் போக்கி, சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம். அதேபோன்று மேலும்

  பெண்களின் வயிற்று கொழுப்புக்கு காரணம் என்ன?

  பருவ வயதிலும் திருமணத்துக்கு முன்பும் சிற்றிடையோடும், ஒட்டிய வயிறுமாக வலம் வரும் இளம் பெண்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை பெற்றபின் இடையும், வயிறும் பெருத்து அழகு காணாமல் போய்விடுகிறது. மேலும்

  பெண்கனைக் கவரும் ஆண்மகனாக திகழ்வது எப்படி என சொல்கிறது இப்பதிவு!

  ஒவ்வொரு ஆணுக்கும் தான் அழகாக திகழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். மேலும் தன் அழகால் பல பெண்களை கவர வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். மேலும்

  இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்!

  யோகாசனம் மூலம் உடலும், மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும்

  முருங்கைக்காய் – யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது..?

  முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன• மேலும்

  குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள்!

  ஹார்மோன் செயல்பாடு மாற்றங்கள், உடல் பாகங்களின் செயற்திறன் மற்றும் குழந்தை பிறக்கும் முன்னர், பிறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படுகிறது. மேலும்

  உலகளவில் ஆண்களின் ஆண்மை தன்மை குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிப்பு:

  புகை, மது, இலத்திரணியல் சாதனங்களின் பயன்பாடு, கதிர்வீச்சுகள், உணவுமுறையில் மாற்றம், உணவுப் பொருட்களில் இரசாயனங்களின் கலப்பு போன்ற காரணங்களால் ஆண்களின் ஆண்மை தன்மை குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.