உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

வாழ்த்துகள்

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >

01 வது பிறந்தநாள் வாழ்த்து செல்வி ஹரிசன் -சுஜீணா

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் . ஹரிசன் சுகுணா தம்பதியினரின் செல்வப் புதல்வி சுஜீணா தனது 01 வது பிறந்தநாளை 18.07.2017அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். மேலும்

09 வது பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஹரிசன் -ஹனிஸ்ரன்

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் . ஹரிசன் சுகுணா தம்பதியினரின் செல்வப் புதல்வன் ஹனிஸ்ரன் தனது 09 வது பிறந்தநாளை 17.05.2017அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். மேலும்

பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் திருநிறைச்செல்வி மதுஷிகா அவர்களின்

திரு திருமதி சிறிதரன் (சிறி ) தம்பதிகளின் திருநிறைச்செல்வி மதுஷிகா  அவர்களுக்கு. இறைவன் திருவருள் துணை கொண்டு பூப்புனித நீராட்டு விழா நடாத்த பெரியோர்களால் 02.04.2017 ( ஞாயிறு )அன்று நிச்சயித்திருப்பதால்,

மேலும்

21 வது பிறந்தநாள் வாழ்த்து செல்வன் திருஷிகன் 08.10.2016

கனடாவில் வசிக்கும் திருஷிகனின் 21 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இணையம்முலம் வாழ்த்துபவர்கள் நண்பர்கள்  மேலும்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சொயான- செல்வன் லினுஸ்.விஜி 23.04.2016

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் விஜி நிருஜா தம்பதியினரின் செல்வப் புதல்வி சொயான தனது 5வது பிறந்தநாளையும் செல்வப் புதல்வன் லினுஸ் தனது 1வது பிறந்தநாளையும் 23.04.2016 அன்று . மேலும்

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை நற்பகல் 12 மணிக்கு மேலும்

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 28.05.2016 சனிக்கிழமை

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 28.05.2016 சனிக்கிழமை மேலும்

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 25.06.2016 சனிக்கிழமை

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 26.06.2016 சனிக்கிழமை மேலும்

பூப்புனித நீராட்டுவிழ அழைப்பிதழ் ஜெனி கண்ணதாசன்- 27-03-2016

பூப்புனித நீராட்டுவிழ அழைப்பிதழ் ஜெனி கண்ணதாசன்- 27-03-2016 மேலும்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அக்ஷனா செல்வன் அக்ஷஜென் -மதிவண்ணன் 09.01.2016

கொலண்டில் வசிக்கும் மதிவண்ணன் கஜீபா தம்பதியினரின் செல்வப் புதல்வி அக்ஷனா தனது  7வது பிறந்தநாளையும் செல்வப் புதல்வன் அக்ஷஜென் தனது 4வது பிறந்தநாளையும் 09.01.2016 அன்று மேலும்

1 வது பிறந்தநாள் வாழ்த்து செல்வன் வாசுயன் -வசந்தகுமார்

நோர்வே திராம்மெனில் வசிக்கும் வசந்தகுமார் சுஜீவா தம்பதியினரின் செல்வப் புதல்வன் வாசுயன் தனது முதலாவது பிறந்தநாளை 12.12.2015 அன்று
மேலும்

67ஆவது பிறந்த நாள் வாழ்த்து .தம்பித்துரை- குணத்திலகம் 24.10.2015

சாந்தை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பித்துரை குணத்திலகம்
இன்று24.10.2015 தமது 66 அகவையைக் கடந்து 67ஆவது அகவையில் அடி வைக்கிறார். மேலும்

10 வது பிறந்தநாள் வாழ்த்து செல்வி நீர்த்திகா-குலேந்திரன் 08.10.2015

காலையடி பண்டத்தரிப்பில் வசிக்கும் . குலேந்திரன் சிவசக்தி தம்பதியினரின் செல்வப் புதல்வி நீர்த்திகா தனது 10 வது பிறந்தநாளை 08.10.2015அன்று தனது   இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். மேலும்

27.08.2015 அன்று நடைபெற்ற கேங்கதரன் நிசாந்தனின் திருமண நாள் புகை படங்கள் ,

27.08.2015 அன்று நடைபெற்ற கேங்கதரன் நிசாந்தனின் திருமண நாள் புகை படங்கள் , மேலும்

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 23.08.2015 ஞாயிறு கிழமை

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 23.08.2015 ஞாயிறு கிழமை  அன்று சிந்துசன் சானுஜா தனது 1 வது பிறந்தநாளை  Volkshochschule Bielefeld Ravensberger Pk. 1 33607 Bielefeld எனும் மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

மேலும்

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து .எழில்சாந்-கஜேந்திரன் 19.08.2015

காலையடி பண்டத்தரிப்பில் வசிக்கும் .கஜேந்திரன் யசோத தம்பதியினரின் செல்வப் புதல்வன் எழில்சாந் தனது முதலாவது பிறந்தநாளை 19.08.2015அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். மேலும்

இருமனம் சங்கமித்த நாலாம் திருமண நாள் வாழ்த்து . 07,07,2015

இருமனம் சங்கமித்த நாலாம் திருமண நாள் வாழ்த்து .
07,07,2015

மேலும்

திருமணநாள் வாழ்த்து- திரு திருமதி. செல்வேந்திரன் இந்துமதி .07.07.2015

சுவிஸ் ஜுரிச் மாநகரில் வசிக்கும்
திரு திருமதி செல்வேந்திரன் இந்துமதி தம்பதியினருக்கு 
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

மேலும்

பிறந்தநாள் வாழ்த்து.வசந்தரூபன் -ஜெகதீஸ்வரன் 02.06.2015

வசந்தன் அவரை அம்மா அப்பா அக்காமார் அன்பு மனைவி,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள். மேலும்

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – பேபி சானுஜா சிந்துஜன்.01.06.2015

பிறந்தநாள் அழைப்பிதழ் அன்புடையீர் எதிர்வரும் 23.08.2015 ஞாயிறு கிழமை  அன்று சிந்துசன் சானுஜா தனது 1 வது பிறந்தநாளை  Volkshochschule Bielefeld Ravensberger Pk. 1 33607 Bielefeld எனும் மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

மேலும்

திருமண அழைப்பிதழ் (திணோ+சுகந்தா) – சுவிஸ் – 17.05.2015

 திருமண அழைப்பிதழ் (திணோ+சுகந்தா) – சுவிஸ் – 17.05.2015 தகவல்: மோகன்ராஜ் குடும்பம்  

மேலும்

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.