உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    எம்மவர் செய்திகள்

    பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம். இன்றைய பொங்கல் விழா.படங்கள்

    பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம். பொங்கல் விழா

    மேலும்

    மன்னார் பள்ளிமுனை வீதியுள்ள பயோபவ் என்ற மரம் பிரபல்யம் வாய்ந்தது,வீடியோ,,

    மன்னார் பள்ளிமுனை வீதியுள்ள பயோபவ் என்ற மரம் பிரபல்யம் வாய்ந்தது 7.5 மீற்றர் உயரமும் 19.5 மீற்றர் சுற்றளவும் கொண்ட இந்த மரம் அரேபிய வணிகர்கள் மேலும்

    பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம். பொங்கல் விழா அறிவித்தல் . 23.10.2020

    பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம்.
    பொங்கல் விழா அறிவித்தல் .

    மேலும்

    கிதுசனின் பிறந்தநாளை முன்னிட்டு தனித்து வாழும் பெற்றோருக்கான 20000ம் ரூபா உதவி.photos,வீடியோ

    நோர்வே ஒஸ்லோவில் இருந்து சுபாஸ்கரன் கிதுசனின் 18வது பிறந்தநாளை முன்னிட்டு தனித்து வாழும் பெற்றோருக்கான 20000ம் ரூபா உதவி

    மேலும்

    முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்.மாலதி அக்காவின் சகோதரிக்கு சிறுஉதவியினை வழங்கி வைக்கிறார், திவாகரன் திருச்செல்வம்.வீடியோ,,

    முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி,அக்காவின் நினைவுநாள் 10.10.2020 இன்றைய நாளை முன்னிட்டு.. மேலும்

    பணிப்புலத்து மைந்தனின் புதிய ஓர் படைப்பு காலையடி இணைய உதவும்கரங்களுக்கு ..photos

    பணிப்புலத்து மைந்தன் அண்ணன் ரவி மோகனுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு காலையடி இணைய உதவும் கரங்களுக்கு மிக அழகான, மேலும்

    “மரண அறிவித்தல் “காளையாடி பண்டத்தரிப்பை ,

    காளையாடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பொண்மலர் காலமனர். மேலும்

    பதவி உயர்வு பெறும் எமது பனிப்புலத்தை சேர்ந்த திரு சு.யாதவன் M.A. .photos

    மதுவரித் திணைக்களப் பரிசோதகராகப் பதவி உயர்வு பெறும் எமது கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளரும் கவிஞருமான திரு சு.யாதவன் M.A. (யாதவன் அண்ணை)

    மேலும்

    Brande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ

    காலையடி இணைய உதவும்கரங்களால் 09.09.2020 அன்று விஸ்வமடுவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைக்கப்பட்டது டென்மார்க்கில் வசிக்கும் திரு ஜெபாலன் தங்கராசா, மேலும்

    மரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் ..

    சாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம்  .

    மேலும்

    கலைஞர் முகம். மூத்த கலைஞர்கள் க.இரத்தினகோபால் செ.தங்கராசா.வீடியோ.

    கலைஞர் முகம். மூத்த கலைஞர்கள் க.இரத்தினகோபால் செ.தங்கராசா..

    மேலும்

    மரண அறிவித்தல் காலையடி ஜெகதீஸ்வரன் மனோன்மணி ..

    காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் மனோன்மணி , 30.07.2020 இன்று சுகயீனம் காரணமாக காலமானார். மேலும்

    மரண அறிவித்தல்,

    மரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன்

    (காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்)

    காலையடிதெற்கு பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ,சர்மா பாஸ்கரன் , 29.07.2020 இன்று சுகயீனம் காரணமாக காலமானார். மேலும்

    பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேர்த்திருவிழா எதிர்வரும் 23/07/2020 வியாழக்கிழமை-

    அம்பிகை அடியார்களே…!
    பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேர்த்திருவிழா எதிர்வரும் 23/07/2020 வியாழக்கிழமை,,

    மேலும்

    வருமுன் காப்போம்!!! அன்பான எம் ஈழத்து உறவுகளுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்!!!

    இன்று மொத்த உலகத்தையுமே உலுப்பிக் கொண்டிருக்கும் கொடியநோய் கொரோண (covid 19) எனும் இந்நோயானது இன்னும் மூன்று மாத காலங்களுக்கு மேல் மேலும்

    மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்”

    புத்திரன் என எல்லோராலும். அழைக்கப்பட்ட இராசையா தருமபுத்திரன்” மேலும்

    மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா.

    காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கம்மா அவர்கள் இன்று(18.03.2020) புதன்கிழமை காலமானார். மேலும்

    றணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்

    ஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின்
    செல்வ புதல்வி றணிஷா அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு காலையடி உதவும் கரங்கள் ஊடாக மேலும்

    ஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்

    போராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவி.காலையடி இணைய உதவும் கரங்களால்,, மேலும்

    ஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ

    ஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின் செல்வப்புதல்வன். ஹரிக்சன் அவர்களின் மேலும்

    ஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்

    போராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவி. மேலும்

    காலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01

    அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும்

    காலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02

    அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.