உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

எம்மவர் செய்திகள்

எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்

காலையடி இணையம் மற்றும் காலையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பு. எட்டாவது அகவையில்.. அன்பு உறவுகளே மேலும்

ஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,,

ஓயாமல் சுழன்று ,

ஏழைகளின் வாழ்வை

குளிரவைக்கும்

காலையடி இணையமே.. மேலும்

பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்!!!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 3 ம் வட்டார வேட்பாளராக நிற்கும் எல்லோரின் நண்பனும்,, மக்களின் நலன்விரும்பியுமான திரு. கேதீஸ்வரன்(கேது) ஈஸ்வரன் அவர்கள்; மேலும்

புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை!!

நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று இனி என்ன? “காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும் சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும் புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும் சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா?

மேலும்

மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) அவர்கள் இன்று 23.12.2017 சிவபதம் எய்தினார். மேலும்

கோடம்பாக்கத்தில் பின்னணி பாடகராக பிரபலமாகும் நார்வே தமிழர் டி.எஸ்.ஜெயராஜன்

உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழகர்கள் தமிழ் திரையுலகை நேசிப்பதோடு, அதில் தாங்களும் பணியாற்ற வேண்டும், தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதுபோல கடல் கடந்து வந்து சாதிப்பவர்கள் பலர் உண்டு. மேலும்

ஈழத்து கைவண்ணத்தில் தயாரான முதிரா வித்துக்கள் குறும்படம், 25ம் திகதி இணையதளத்தில் வெளியீடு.

இம்மாதம் 25ம் திகதி ‘முதிரா வித்துக்கள்” குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளியீடு. (இப்பதிவை உங்கள் இணையதளத்தில் பதிவேற்றி எனக்கான உங்களது ஆதரவை வழங்குங்கள்) மேலும்

மரண அறிவித்தல் – திருமதி துரைசிங்கம் (துரை) நல்லம்மா – இறுதிக் கிரியை இன்று

மரண அறிவித்தல் – திருமதி துரைசிங்கம் (துரை) நல்லம்மா – இறுதிக் கிரியை இன்று – 18-12-2017 மேலும்

மரண அறிவித்தல் சபாபதி -அழகரட்ணம் 11.012.2017

காலையடி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சபாபதி -அழகரட்ணம்
(ஒய்வு பெற்ற உதவிப் பணிப்பாளர், சுங்கத்திணைக்களம், இலங்கை)
அவர்கள் 11.12.2017 அன்று இறைபதமடைந்தார். மேலும்

பண் கலை பண் பாட்டுக் கழகம் கனடா குளிர்கால ஒன்றுகூடல் அறிவித்தலும் , அழைப்பும்:2017

பண் கலை பண் பாட்டுக் கழகம் கனடா குளிர்கால ஒன்றுகூடல் அறிவித்தலும் , அழைப்பும்:2017,, மேலும்

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார பணிகளுக்கான பணிகள் முன்னெடுப்பு. புகைப்படங்கள் வீடியோ,,

முன்னாள் போராளிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட உதவியினை வழங்குலதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும்

நம்மவர் கைவண்ணத்தில் நாலு மொழிகளில் தயாரான குறும்படம்,movie

நம் ஊர் கலைஞன் ஸ்ரீஸ்கந்தராஜா ரன்யானின் நடிப்பில் உலகின் நான்கு மொழிகளில் தயாரான குறும்படம். தமிழ் ஆங்கிலம் பிரான்சு மற்றும் நோர்ஸ்க் மொழிகளில் . மேலும்

பண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே குளிர்கால ஒன்றுகூடல் அறிவித்தலும் , அழைப்பும்:2018

பண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே குளிர்கால ஒன்றுகூடல் அறிவித்தலும் , அழைப்பும்:2018

மேலும்

2009 தே எம்வாள்நாளில் நீ ஏன்வந்தாய். photos

2009 தே எம்வாள்நாளில் நீ ஏன்வந்தாய்
துரோகிகளுக்கு துணை நின்று எம்மை துன்புறுத்தினாய் இதனால் பறிபோனது எம் தூய்மையான வாழ்வு மேலும்

இதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,

இதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள். கொடிது வன்னி மக்களின் அவலம், அதனிலும் கொடிது சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர் துயரம், இதனிலும் கொடிது… முன்னாள் போராளிகளின் இன்னாள் அவலம்….. மேலும்

செல்லையா திருநாவுக்கரசுவின். 75 வது பிறந்தநாள் விழா. புகைப்படங்கள்

செல்லையா திருநாவுக்கரசுவின். 75 வது பிறந்தநாள் விழா. புகைப்படங்கள் மேலும்

நம்மூர் விவசாயிகளின் அவல நிலை photos

கொட்­டும் மழை­யால் எமது ஊரில் விவசாயிகளின் நெற்பயிர்ச்செய்கையும் அவர்களின் உழைப்புகள் அனைத்தும் பேரழிவுக்குள்ளாகி விட்ட்து. மேலும்

முன்னாள் போராளிகளுக்கான உதவித்தொகை..

முன்னாள் போராளிகளுக்கான உதவித்தொகை நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும்,பிரதாப் அவர்கள் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார உதவிக்காக ,4000 நோர்வே, மேலும்

மரண அறிவித்தல் திருமதி.சிங்கராசா இதயநாயகி காலையடி தெற்க்கை பிறப்பிடமாகவும்,

காலையடி தெற்க்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராசா இதயநாயகி அவர்கள் 05-11-2017. ஞாயிற்றுக்கிழமை இன்று அவரது இல்லத்தில் காலமானார். மேலும்

கைதடி முதியோர் இல்லத்தில் பண்­டத்­த­ரிப்பைச் சேர்ந்த 88 வயது மூதாட்­டி, photo

கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் சேர்க்­கப்­பட்ட வயோ­திப பெண்ணை மறு­நாளே உற­வி­னர்­கள் வந்து அழைத்­துச்­சென்­றுள்­ள­னர். மேலும்

கருணை கொண்ட அன்பு உள்ளங்கள்,பெயர் விபரங்கள் இத்துடன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளன,

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டேன் -ஒரு காலையும் இழந்து

பரிதவிக்கிறேன் -இனி பட்டது போதுமையா,, மேலும்

பண்மக்கள் இலவச கல்விகூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் ஆசிரியர்தினம் கொண்டாடிய. புகைப்படங்கள்.

பண்மக்கள் இலவச கல்விகூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் ஆசிரியர்தினம் கொண்டாடிய போது. மேலும்

பண்மக்கள் இலவச கல்விகூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் ஆசிரியர்தினம் கொண்டாடிய. புகைப்படங்கள்.

பண்மக்கள் இலவச கல்விகூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் ஆசிரியர்தினம் கொண்டாடிய போது. மேலும்

பண்மக்கள் இலவச கல்விகூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் ஆசிரியர்தினம் கொண்டாடிய. புகைப்படங்கள்.

பண்மக்கள் இலவச கல்விகூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் ஆசிரியர்தினம் கொண்டாடிய போது. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.