உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  இந்திய செய்திகள்

  வல்வில் ஓரி விழா ரத்து… கொல்லிமலைக்கு வரவேண்டாம்… ஆட்சியர் அறிவிப்பு!

  தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும்

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய நளினி தற்கொலை முயற்சி

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும்

  இந்த வகை முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டாம்” – மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை.

  வால்வுகள் பொருத்தப்பட்ட N-95 முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும்

  கேரள தங்கம் கடத்தல் வழக்கு: 180 கிலோ தங்கம் கடத்தியதாக விசாரணையில் தகவல்

  நேற்று ஒரே நாளில் ரூபாய் 182 கோடிக்கு மதுபானம் விற்பனை?

  தமிழகம் முழுவதும் மார்ச் 25-ந் தேதி முதல் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்

  சென்னையில் கொரோனாவுக்கு இன்று காலை வரை 24 பேர் உயிரிழப்பு..

  “நான் கடவுள் – நீ என் குழந்தை. இப்ப கடவுளுக்கு ஐ லவ் யு சொல்லு’ பெண்களைச் சீரழித்த மதபோதகர்!பரபரப்புப் புகார்! photo

  நான் கடவுள் – நீ என் குழந்தை. இப்ப கடவுளுக்கு ஐ லவ் யு சொல்லு” என்று மெசெஜ் வந்தவுடன் “ஐ லவ் யு” என்று சொல்கிறார் அந்தப் பெண். மேலும்

  கேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது!!

  கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் மேலும்

  இந்தியாவில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்தது!

  இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது. மேலும்

  திருச்சி அருகே சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் செந்தில் கைது

  திருச்சி: திருச்சி அருகே சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் செந்தில்(24) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்

  எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. உட்பட 12 பேர் அதிரடி கைது…photos

  விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவுக்குக் காரணமான எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. உட்பட 12 பேர் ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்

  உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கு…: பிரபல ரவுடி விகாஸ் துபேவை அதிரடியாக கைது செய்தது ம.பி காவல்துறை!photos

  உஜ்ஜைன்: : உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பிரபல ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்

  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரணம்!photos

  கரோனா வைரஸ் தாக்கம் ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மேலும்

  திகிலை நோக்கி சென்னை மண்டலம்! photos

  முழு ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிக அளவிலான தளர்வால், சென்னை மண்டலம் பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும்

  கடற்கரையில் உயிரிழந்து கிடக்கும் மிகப்பெரிய உயிரினம் -பார்வையிட படையெடுக்கும் மக்கள்.photo

  இந்தியாவின் மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மந்தர்மணியில் பாரிய திமிங்கலம் ஒன்று கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மேலும்

  ரஜினிகாந்த் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்- கராத்தே தியாகராஜன் டிவிட்

  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ்(31) மேலும்

  மீண்டும் ஒரு நபர் எஸ்.ஐ. தாக்குதல்… ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு!photos

  சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து மற்றும் ஒரு போலீஸ் சித்ரவதைச் சாவு சம்பவம் அம்பலமேறியிருக்கிறது. மேலும்

  சத்தான்குளம் சம்பவத்திற்கு ப்ரியங்கா சோப்ரா கண்டனம்!

  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) மேலும்

  அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்… -நடிகர் சூர்யா கருத்து

  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ்(31) மேலும்

  சாத்தான்குளம் சம்பவத்திற்கு நடிகர் ஜெயம் ரவி கண்டனம்…

  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) மேலும்

  கரோனாவால் இறந்தவரின் உடலை ஜே.சி.பி. வாகனத்தில் மயானத்திற்கு எடுத்துச் சென்ற அவலம்! photo

  உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும்

  சீனா வகுத்த மற்றொரு திட்டம்! சுற்றிவளைக்கப்படும் இந்தியா,,

  சீன அரசாங்கம் இந்தியாவின் எல்லைகளை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும்

  சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 பேர் பாதிக்கப்பட்டனர்.750 பலிகள், கொரோனாவல் திணறும் தமிழகம்!

  இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622  ஆக உயர்ந்துள்ளது.

  மேலும்

  தூத்துக்குடியில் தந்தை, மகன் பொலிஸ் காவலில் பலி; கொலையா? – வலுக்கிறது கண்டனம்!

  தமிழகம் – தூத்துக்குடியில் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் சிறையில் இருந்த தந்தையும், மகனும் 22, 23ம் திகதிகளில் அடுத்தடுத்து மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.