உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

இந்திய செய்திகள்

பெண்களுக்கு கிராம பஞ்சாயத்து விதித்துள்ள நூதன தண்டனை,,

உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்று 18 வயதுக்கு குறைந்த பெண்கள் மொபைல் போன்களில் பேசுவதற்கு தடை விதித்துள்ளது. மேலும்

இந்தியா வல்லரசு ஆக முடியாது: வேண்டும் என்றால் “வல்லுறவு அரசு” என்று தன்னை பதிவு செய்து கொள்ளலாம் !வீடியோ

இந்தியா ஒரு காலமும் வல்லரசு ‘Country’ யாக வரமுடியாது….. வேண்டுணுமானால் ஐ.நா.பாதுகாப்பு சபையில் அல்லது ஐ.நா.மனிதவுரிமை பேரவையில் தங்களை ஒரு வலுறவு ‘Country’ யாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும்

கணவனை கைவிட்டு 7 பேரை காதல் வலையில் வீழ்த்திய அனிதா… கோடிக்கணக்கில் பண மோசடி ,,photo

அருப்புக்கோட்டை அனிதாதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு செய்தி. பணமோசடி, காதலர் தினத்தில் குத்தாட்டம் என்று வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும்

இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் அனுப்பியது.photo

பீகார் மாநிலத்தில் கோர்ட்டில் ஆஜராக கோரி இந்து கடவுள் ஆஞ்சநேயருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பிஉள்ளது.

மேலும்

தி.மு.க. விரும்பினால் அவர்களுக்கு பிரசாரம் செய்வேன்… நக்மா!

தி.மு.க. விரும்பினால் அவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார். மேலும்

மூன்று கால்களுடன் பிறந்த அபூர்வ குழந்தை: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்photos

முன்று கால்களுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் வெற்றிகரமாக ஒரு காலை துண்டித்தெடுத்தனர். மேலும்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்பில் வைர கிரீடம்,photo

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். மேலும்

கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரா? காத்திருக்கும் ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஏற்கனவே கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பை ஏற்று நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். மேலும்

ஜெயலலிதா அன்னை தெரசா குடும்பத்தைச் சேர்ந்தவரா? நடிகை குஷ்பு அதிரடி (வீடியோ)

முதல்வர் ஜெயலலிதா அன்னை தெரசா அல்லது அன்னிபெசண்ட் அம்மையார் குடும்பத்தைச் சேர்ந்தவரா? என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசியுள்ளார். மேலும்

தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய.பெண்

இந்தியாவில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்துள்ளது. மேலும்

இந்தியாவில் நீருக்கடியில் உணவகம்: ஒரே நாளில் மூடப்பட்டது (வீடியோ

இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் கட்டப்பட்ட உணவகமான The Real Poseidon ஒரே நாளில் மூடப்பட்டது. மேலும்

இலவச திருமணம்: 68 சீர்வரிசை பொருட்கள்… கூடவே மணமக்கள் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர்

உடுமலைப்பேட்டை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு நடத்திவைக்கப்பட்ட இலவச திருமணத்தில் மணமக்களின் நெற்றியில் இலவச ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர் அதிமுகவினர். மேலும்

குஜராத்தில் பரிதாபம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி,photos

குஜராத்தில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில் 37 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டுமென்பதுதான் நியதியோ?photo

ண்மையில் நடிகர் விவேக்கின் ஒரே மகன் இறந்து போனார். டெங்கு காய்ச்சல் காரணமாக பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தது தமிழக மக்களை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது.  மேலும்

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்காக மோடி, ஜெயலலிதாவை சந்திக்க முருகன் தாயார் திட்டம்!

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்யக்கோரி, முருகனின் தாயார் 10 லட்சம் கையெழுத்துகளை திரட்டி இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளார். மேலும்

செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசிய சிறுவனுக்கு பார்வை,photo

செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்

இந்தியாவில் முதல்முறையாக நீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம்,photos

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத் நகரில் நீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்

முதல் முறையாக அவுஸ்திரேலியாவிற்கு நவீன ரயில் பெட்டிகளை அனுப்பிய இந்தியா! photo

முதல் முறையாக அவுஸ்திரேலிய நாட்டுக்கு நவீன ரயில் பெட்டிகளை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது. மேலும்

2016 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு ஏற்படப்போகும் அழிவுகள் என்ன? கோடிமட மடாதிபதி ஆரூடம்

இந்தியாவில் இந்த ஆண்டு தீவிரவாதம், இயற்கை சீற்றம், அரசியல் கட்சிகளில் பெரும் குழப்பம் போன்றவை ஏற்படும் என கர்நாடக கோடிமட மடாதிபதி சந்திரசேகரசுவாமி ஆரூடம் கூறியுள்ளார். மேலும்

அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிகளவில் கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான ஆசியா பசிபிக் வெல்த் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதில், மேலும்

இந்தியச் செய்தி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி- சி 31 ராக்கெட் (வீடியோ இணைப்பு)

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று காலை 9.31 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி- சி 31 ராக்கெட். மேலும்

சீமான் கைது! photo ,and வீடியோ

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்

தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய 100க்கும் அதிகமான திமிங்கலங்கள் (வீடியோ இணைப்பு)

தூத்துக்குடி அருகே கடற்கரையில் 100க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பல்: இந்தியர் உள்ளிட்ட 35 பேருக்கு சிறை

ஆயுதங்களுடன் இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி அமெரிக்க கப்பல் நுழைந்த வழக்கில் 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.