உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  இந்திய செய்திகள்

  இன்று 33பேர் பலி, புதிதாக 2,865 பேருக்கு தொற்று! தமிழகத்தை வாட்டி வதைக்கும் கொரோனா!

  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது.  இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக  இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

  மேலும்

  அவருடைய மரணத்தை அதற்காக பயன்படுத்தாதீர்கள்” -பிரபல நடிகரின் மகன் வேண்டுகோள்.

  கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தோனியாக நடித்தவர் சுசாந்த் சிங் ராஜ்புத். மேலும்

  இந்திய வீரர்களுக்கு மோடி செய்த துரோகம்! ஊடுருவிய சீனா! -விவரிக்கும் ராணுவ அதிகாரிகள்!

  இந்திய மண்ணிற்குள் ஒருவரும் ஊடுருவவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு தூண்களில் ஒரு தூணையும் யாரும் கைப்பற்றவில்லை என்று உறுதியளிக்கிறார் பிரதமர் மோடி. மேலும்

  இந்திய- சீன வீரர்கள் இடையே மீண்டும் மோதலா ?: சிக்கிம் எல்லையில் வீரர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கும் காணொளி காட்சியால் பதற்றம்!!

  டெல்லி : லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவத்தினர் மோதிக் கொண்ட பரபரப்பு அடங்குவதற்குள், மேலும்

  மகன், தந்தை அடுத்தடுத்து மரணம்… போலீசார் தாக்குதலால் இறந்தார்களா?

  முந்தின நாள் இரவில் சப் ஜெயிலில் மகன் மர்மமான முறையில் இறந்துவிட, அடுத்த நாள் அதிகாலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் மேலும்

  ரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி!

  அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, மேலும்

  சென்னை ஊரடங்கு – 24 மணி நேரத்தில் 7909 வாகனங்கள் பறிமுதல் (படங்கள்)

  கரோனாவைத் தடுக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு சென்னையில் தீவிரமாக அமல்படுத்தப்படும். இது தொடர்பாக முதல்-அமைச்சரும், அரசும் அறிவித்துள்ள மேலும்

  எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

  டெல்லி: எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்

  சென்னையில் இன்று தீவிர முழு ஊரடங்கு – மூடப்பட்ட பெட்ரோல் பங்க் (படங்கள்

  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் மேலும்

  சீனாவில் இருந்து வந்த 117 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்..? தமிழக இளைஞர்கள் அடுத்த இலக்கு..?photos

  சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் சில தினங்களுக்கு முன் கடலில் மிதந்து வந்த டிரம் கரை ஒதுங்கியது. மேலும்

  சீனப் பொருள்களைப் புறக்கணிக்கலாம்… ஆனால்? – வணிகர்கள் முன்வைக்கும் பிரச்னைகள்!

  `சீனாக்காரன்கிட்ட 5 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி, 2 ரூபாய் லாபம் வைத்து 7 ரூபாய்க்கு விற்பனை செய்திடலாம்.

  மேலும்

  இருதரப்பு மோதல்! வீடுகள், பெண்கள் மீது தாக்குதலால் பதற்றம்!

  கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அய்யாசாமி மனைவி தனலட்சுமி, மேலும்

  இந்திய ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்துசென்ற முதல்வர்!!!

  லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உடலை அம்மாநில முதல்வர் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும்

  உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்… ரஜினி வீட்டுக்கு மிரட்டல் விடுத்த மாணவனின் தந்தை…

  சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மோப்ப நாய்கள் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தி உள்ளனர். மேலும்

  சீனாவை மிரட்டும் சுப்ரமணியன் சுவாமி.இதனைச் செய்யாவிட்டால் தற்கொலைக்குச் சமம்,

  இந்தியா இழந்த அதன் நிலப்பகுதியை மீட்காவிட்டால் அது தற்கொலைக்குச் சமம் என பா.ஜ.க. மூத்ததலைவர் சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார். மேலும்

  மெல்ல மெல்ல வருகிறது- 76 இந்திய ராணுவத்தினர் படுகாயம்- லடாக் பகுதி அப்-டேட்

  லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீனாவின் தாக்குதலில் மொத்தம் 76 இந்திய வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் இவர்கள் அனைவரும் குணமடைந்து வருவதாகவும் மேலும்

  விடிய விடிய காத்திருந்த மக்கள் – வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம்!photos,வீடியோ,,

  பழனியின் உடலுக்கு முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், டி.ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா, எஸ்.பி வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

  மேலும்

  தமிழகத்தில் உச்சத்தை எட்டும் கொரோனா: அதிகபட்சமாக 2,174 பேர் பாதிப்பு!

  தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 174 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்

  சீனாவுக்கு பதிலடி: முதன் முறையாக INS விக்ரமாதித்தியாவை இறக்கிய இந்தியா

  லடாக் எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்களின் உயிரை பறித்த சீனாவின் செம்படைக்கு பதிலடி தருவதில் இந்தியா படுதீவிரமாக நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும்

  இந்திய ஆர்மியை பிடித்து வைத்து மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்த சீனா photos

  இந்திய ஆர்மியை பிடித்து வைத்து மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்த சீனா.

  மேலும்

  15 வயது சி றுமி குளிக்கும் போது இளைஞர்கள் செய்த மோசமான செயல்!!அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.photos

    தமிழகத்தை சேர்ந்த  இளைஞர்கள் செய்த செயல்.. மேலும்

  இந்திய சீனா எல்லையில் மோதல்! 20 இந்தியப் படையினர் பலி!

  இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
  மேலும்

  சீனா தாக்குதலில் பலியான தமிழர் இவர் தான் – எதிர் தாக்குதல் தொடுக்குமா இந்தியா ?

  நேற்றைய தினம்(15) தொடக்கம் சீன இந்திய எல்லையான, கால் வான் பள்ளத்தாக்கில் சண்டை உக்கிரமடைந்துள்ளது. மேலும்

  ரூ.1,500 உதவித்தொகைக்காக 100 வயது தாயைக் கட்டிலோடு சாலையில் இழுத்துச் சென்ற மகள்…

  ரூ.1,500 உதவித்தொகையைப் பெறப் பயனாளர் நேரடியாக வர வேண்டும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்ததால், பெண் ஒருவர் தனது 100 வயதான தாயைக் கட்டிலில் போட்டு, மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.