உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    இந்திய செய்திகள்

    தமிழ் மொழி போல் உலகில் வேறெங்கும் காண முடியாது: தமிழை விரும்பும் சீனப் பெண்

    சீன மாணவி ஒருவர் தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். மேலும்

    மண்ணுக்கடியில் கிடைத்த மனித வடிவிலான வினோத உயிரினம்: வேற்றுக் கிரகவாசியா? (வீடியோ

    ராஜஸ்தான் மாநிலத்தில் மனித உருவம் கொண்ட உயிரினம் ஒன்று பூமிக்கு அடியில் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    குடித்து விட்டு கூத்தடித்த பெண்ணால் பரபரப்பு….photo

    தஞ்சை அருகே இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்

    சரியான ஆம்பளையாக இருந்தால் என்னை சுடு: வைகோ அதிரடி (வீடியோ இணைப்பு)

    மதிமுக பொது செயலாளர் வைகோவின் ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மதிமுகவினர் அடித்து உடைத்ததால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. மேலும்

    யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்,photo

    மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றம். மேலும்

    இந்தியாவே சோகத்தில் இருக்கும் போது இப்படி செய்யலமா? கோபத்தில் ரசிகர்கள்

    தனுஷ் மாரி படத்தின் மாபெரும் வெற்றியின் சந்தோஷத்தில் இருந்தே அவர் இன்னும் வெளிவரவில்லை, இதற்கிடையில் அவர் பிறந்தநாள் வேறு நேற்று. மேலும்

    தப்பி வந்த இளம்பெண் விபசார கும்பலிடம்..

    கம்பத்தில் விபசார கும்பலிடம் இருந்து தப்பி வந்த இளம்பெண்ணை மீண்டும் விபசார கும்பலிடம் ஒப்படைத்தது ஏன்? என்பது குறித்து போலீஸ் ஏட்டுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும்

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்: ஜெயலலிதாவை எச்சரிக்கும் விஜயகாந்த்!

    மக்களை பற்றி சிந்திக்காமல், சுயநல நோக்கோடு செயல்படும் முதல்வர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றி செயல்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும்

    அமெரிக்காவில் போதைப் பொருளுடன் சிக்கிய ராகுல் காந்தி! பரபரப்பு தகவல்

    ராகுல்காந்தி போதைப்பொருளுடன் பிடிபட்டபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரை காப்பாற்றியதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். மேலும்

    கடவுளை விடிய விடிய மனம் உருகி கண்ணீருடன் வழிபட்ட குரங்கு (வீடியோ

    வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்கு ஒன்று பத்ரகாளியம்மனை வழிபட்டது பொது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது. மேலும்

    விடைகொடு எங்கள் நாடே…..வீடியோ படங்கள்.

    தமிழீழ அகதிகள் தொடர்பான ……. விடைகொடு எங்கள் நாடே என  சோகப்பாடலைப் பாடி….. ஈழ மக்களை உருகவைத்த….. தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். மேலும்

    நகைச்சுவை நடிகர் ராஜேந்திரனின் “கண்ணீர் அஞ்சலி” – ஏக்கத்தில் ரசிகர்கள்!

    தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவாக நடிக்கும் ஆசை விட்டுவைக்கவில்லை. எப்படியாச்சும் ஒரு படத்திலாவது ஹீரோவாக தாங்களும் தலை காட்டிவிட வேண்டும். மேலும்

    ராஜிவ் கொலை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் –

    ராஜிவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும்

    ஜெயலலிதா அமோக வெற்றி: மொட்டை போட்ட பொலிஸ்காரர்…இனிப்புகளை வாரி வழங்கும் அதிமுக (வீடியோ இணைப்பு

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1,51,252 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். மேலும்

    இந்திரா காந்தி கொலை வழக்கு தொடர்பான மனு: 29 ஆண்டுகளுக்கு பிறகு தள்ளுபடி

    முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை தற்கொலையாக அறிவிக்க கோரிய வழக்கு 29 ஆண்டுகளுக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    கடந்த 1984 ஆம் ஆண்டு 31 ஆம் திகதி இந்திராகாந்தி தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும்

    ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தின் மீது மோதிய ரயில்: மும்பையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்(வீடியோ இணைப்பு)

    மும்பையில் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    ஆம்பூர் விசாரணைக் கைதி மரணம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!photo

    ஆம்பூரில் விசாரணைக் கைதி மரணம் அடைந்தது தொடர்பாக, காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும்

    உயிருடன் கரை ஒதுங்கிய 42 அடி நீள ராட்சத திம்மிங்கலம்,photos

    மராட்டிய மாநிலம் மும்பை அருகேயுள்ள ரய்கட் மாவட்டம் ரெவ்டென்டா கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் 42 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியது. மேலும்

    வான்வெளியில் திடீரென்று வந்த பறக்கும் தட்டு: மாணவன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு

    உத்தரபிரதேசம் கான்பூரில் மர்ம பொருள் பறந்து வந்ததாக மாணவன் ஒருவன் தனது மொபைல் போனில் படம் பிடித்து காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

    சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்: ஜெயலலிதா நிதயுதவி.photo

    சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடுபம்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும்

    இந்தியாவின் கேவலமான ஒரு தெரு சிகப்பு தெரு என்று அழைக்கப்படும் இடம்?வீடியோ

    இந்தியாவின் கேவலமான ஒரு தெரு பார்த்ததுண்டா நீங்கள் ? இப்படியும் ஒரு தெரு இருக்கு.
    மேலும்

    தும்பிக்கையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை: விநாயகரின் மறுபிறவி என படையெடுக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு)

    உத்தரப்பிரதேசத்தில் தும்பிக்கை போன்ற உடலமைப்புடன் பிறந்த பெண் குழந்தையை, விநாயகரின் மறுபிறவி என்று எண்ணி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர். மேலும்

    நித்யானந்தா ஆசிரமத்தின் அடுத்த “டார்கெட்” ஸ்வேதா திவாரி. photo

    நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு கதாநாயகிக்கு அழைப்பு விடுத்துள்ளது நித்தியானந்தா ஆசிரமம். மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.