உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கிளிநொச்சி வைத்தியசாலை சென்ற 5 பிள்ளைகளின் தாயை காணவில்லை,photo

கிளிநொச்சி இராமநானத் கமம், மருதநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக கணவர் நேற்று (22) கிளிநாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சியில்-வைத்தியசாலை சென்ற 5 பிள்ளைகளின் தாயை காணவில்லை-Women With 5 Children Missing-Returning form Hospital-Kilinochchiசுகவீனம் காரணமாக, கடந்த 13 ஆம் திகதி வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு சென்று திரும்புவதாக தெரிவித்துச் சென்ற குறித்த குடும்பப் பெண் வீடு திரும்பவில்லை என, கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண்ணை தமது உவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய போதிலும் இன்று வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என, பெண்ணின் கணவர் தெரிவிக்கின்றார்.

தனது மனைவி தொடர்பான தவல்கள் கிடைக்குமிடத்து தந்துதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கிளிநாச்சி பொலிசாரும் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மருதநகர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா என அழைக்கப்படும் நாகராசா முனியம்மா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசா என்பவரை 0776753485 எனும் தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

38..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.