உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

இன்றைய ராசிபலன் (17/10/2018)

இன்றைய ராசிபலன் (17/10/2018)

  • மேஷம்

    மேஷம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும்நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். மகிழ்ச்சியான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான நான் கைந்து  வேலைகளை  பார்க்கவேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • கடகம்

    கடகம்: தன் பலம் பலவீனத் தை உணருவீர்கள். பிள்ளை கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்:

    எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனு கூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத் துவீர்கள். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • துலாம்

    துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரைசந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப்போகும். பயணங்களால் பயனடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோ சனை ஏற்கப்படும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • தனுசு

    தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அழகு, இள மைக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான,சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெ ழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • மீனம்

    மீனம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பெற் றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமா னவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

389..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.