உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக வழங்கிய உதவி மரணத்திலும் மனிதம்,படங்கள். வீடியோ,

மரணித்திலும் ஓர் ஏழைக் குடும்பத்தின் வாழ்வில் ஒளியேற்றிய சகோதரி ,, புகைப்படங்கள். வீடியோ,

செத்தும் கொடுத்தான்
(வள்ளல்) . சீதக்காதி அதேபோல் தான்   
தன் மரணித்திலும் ஒரு குடும்பத்தின் வாழ்வில்
விளக்கேற்றி வைக்கவேண்டும் என்ற
உயர்ந்த எண்ணம் கொண்ட சகோதரி
ஒருவரின் இறுதி
விருப்பத்த்திற்கிணங்க

கடந்த இறுதி யுத்தத்தில் பாதிப்புக்குள்ளாகி, சர்க்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் சகோதரன் கௌசிகன் முல்லைத்தீவு மல்லாவி இரண்டாம் பகுதியில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெரும் சிரமங்களுக்கு மத்தியில்
வாழ்ந்து வருகிறார். இவர்களின் இந்த வறுமை நிலையை வைத்தியர் ஒருவரின் ஊடாக அறிந்து கொண்ட உதவும் கரங்கள்
அவர்களுக்கான வாழ்வாதார உதவியை வழங்கி அவர்களின் வாழ்க்கையை
மேம்படுத்தவேண்டும் என்ற எண்ணமுடன் மேற்கொள்ளப்பட்ட உதவியே இவ்வுதவி வழங்கல் ஆகும்.
இந்த உதவிக்கான நிதியை பெயர் குறிப்பிட
விரும்பாத
இச்சகோதரியின் குடும்பத்தினர் வழங்கியிருக்கிறார்கள் .
அதற்கமைய சகோதரி தான் இறக்கும் தருவாயில் கூறிய வார்த்தைக்கமைய இந்த நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அவர்களுக்காக சகோதரியின்
நிதியுதவியுடன் வழங்கப்பட்டவை

குட்டிபோடும் நிலையில் நான்கு மறி ஆடுகள் 90000
கடா ஆடு 1 20000
கயிறு. 650
தீவனம். 4000
கொட்டகை. 25995 போக்குவரத்து
4000

மொத்த செலவீனம்
144645

 

                

இந்த சகோதரியின் செயல் மூலம் மனிதம் இன்னும் மாண்டு விடவில்லை, இவர் போன்றோரின் வடிவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. அன்பான சோதரியே இறுதி மணித்துளிகளிலும் உன்னைப் பற்றியும் உன் குடும்பம் பற்றியும் சிந்திக்காது இன்னொரு குடும்பம் வாழ வழிகாட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட உங்களின் ஆத்மா ஆண்டவன் திருவடியில் சாந்தி பெறட்டும் என இறைவனிடம் இறைஞ்சுகின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!

770..views

  • jegatheeswaran:

    நல்ல உதவி இது தான் என்று நான் நினைக்கிறன் மிக்க நன்றி குடுத்தவர்களுக்கும் செய்தவர்களுக்கும். jegatheeswaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.