உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி! புகைப்படங்கள்

பிரித்தானியாவைச் சேர்ந்த யூரோ மில்லியன் லாட்டரி வின்னர் பெண் தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் தேவை என்று கூறி வருடத்திற்கு 60,000 பவுண்ட் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் Jane Park. 23 வயதான இவர் தன்னுடைய 17 வயதில் ஒரு மில்லியன் பவுண்ட்சுக்கு சொந்தக்காரியாக மாறினார்.

அதாவது இவருக்கு ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் லாட்டரியில் பரிசாக விழுந்தது. இதை வைத்து இவர் புதியகார்கள், அழகுக்காக மார்பக அறுவை சிகிச்சை மற்றும் உடலில் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவைகள் செய்து கொண்டார்.

இதையடுத்து இவர் தன்னுடைய காதலனை பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தற்போது தனியாக இருக்கும் Jane Park தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், அந்த நபருக்கு ஆண்டுக்கு 60,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 1,34,09,648 கோடி ரூபாய்) தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

தனியாக இருப்பதால், இவர் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதை உணர்வதாகவும், உண்மையான தன்னை பார்த்து கொள்ளும் ஆண் ஒருவர் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்காக தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்படவுள்ளதாகவும், அதில் விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

678..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.