உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

மாவீரர் நாளை முன்னிட்டு, காலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக வாழ்வாதார உதவி! படங்கள் ,,வீடியோ

மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒன்பது வருடங்களாக ஆட்டுக்கொட்டகையில் வசித்து வந்த மாவீரரின் தந்தைக்கு வழங்கப்பட்ட உதவி !!! பலவருடங்களாக முள்ளிவாய்க்கால் மேற்கில் ஆட்டுக் கொட்டகை ஒன்றில் பாரிய இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மாவீரர் ஒருவரின் தந்தையாருக்கு பதினைந்தாயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்களான அரிசி ,மா ,சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் உடைகளும் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி உதவிகள் கனடாவில் வாழ்ந்து வரும் நிஷாந்தனும் அவரின் நெருங்கிய நண்பர்களும் சிலரும் இணைந்து வழங்கிய நிதியுதவின் மூலம் வழங்கப்பட்டது.

மொத்த சிலவு 15000

போக்குவரத்து ஏற்றுமதி ,செலவுகள் 800

 

257..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.