உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ

மாவீரர் நாளை முன்னிட்டு, போரின் போது இரண்டு கால்களையும் இழந்த குடும்பஸ்தருக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு! காலையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பு ஊடாக கனடா வாழ் இளைஞர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் மன்னாரில் இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவரின் கடற்றொழிலை மேம்படுத்தும் நோக்குடன் அவரின் வாழ்வாதாரத்திற்காக படகும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

24/11/18 அன்று மன்னார் சவுத்பார் பகுதியில் வைத்து குறித்த உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த உதவிகளை முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் ஜனநாயகபோராளிகள் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜெபநேசன் உள்ளிட்டவர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்குகொண்டிருந்தனர். இதற்கிடைய 150.000 ரூபா பெறுமதியான இயந்திரமும் படகும் வாங்கி வழங்கப்பட்டது.

அதற்கமைய இயந்திரம் படகு 150 000 போக்குவரத்து ஏற்றுமதி செலவுகள் 5000 ரூபா மொத்த சிலவு 155 ,000

 

329..views

  • jegatheeswaran:

    அருமை அருமை இது தான் உதவி என்று நான் நினைக்கிறேன்.jegatheeswaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.