உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

ஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ

மாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும் வேதனை அடைந்தோம். “>http://<!–more–>

போர்க்கால இறுக்கமான நேரங்களில் தோள்கொடுத்து பகைவனின் வல்லமையை உடைத்தெறியும் திறமை கொண்ட மாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோ அவர்கள், அந்த வீரனை பெற்றெடுத்த தந்தையார் இன்று தனது அன்றாட உணவுக்கு படும் துயரம் கொடியது, சொல்லி மாளாதது. தன்னந்தனியே ஒரு வீட்டில் வாழ்ந்துவருகிறார். உறவுகளே அவரின் வசிப்பிடம் நோக்கி நாம் சென்றிருந்த வேளையில் ,அவர் தன் முதல் நாள் மதிய உணவை அரைவாசியை உண்டு மீதிப்பங்கை அடுத்தநாள் மதிய உணவுக்காக வைத்திருந்ததை கண்ணுற்ற போது எம் மனம் கலங்கிப்போனது. ஓர் உன்னதமான வலிமை கொண்ட மாவீரனைப்பெற்று தாய் நாட்டின் விடுதலைக்காய் ஈந்த உயர்ந்த மனிதரின் இன்றைய நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது.(ஏழு மொழிகளில் சரளமாக உரையாடும் திறமை பெற்றவர் ஐயா அவர்கள் என்பது கூடுதல் சிறப்பு) அவரின் இந்நிலை அறிந்து ,அவருக்கு உதவ ஜோ்மனியில் வாழ்ந்து வரும் பணிப்புலத்தைச் சேர்ந்த அன்பான உறவு ஒருவரினால் வழங்கப்பட்ட 20000ம் ரூபா நிதி உதவியில் இருந்து உடைகள், உலர் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களை காலையடி இணைய உதவும் கரங்கள் 19/12/2018 அன்றைய தினம் வாங்கி வழங்கி வைத்தது . இன்றைய தினம் தான் உழைத்து சுயமாக வாழ்வதற்கான சில உபகரணங்களை வாங்கித்தருமாறு காலையடி இணைய உதவும் கரங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அன்பான உறவுகளே உழைக்க துடிக்கும் அவருக்கு தொழில் உபகரணங்ளை பெற்றுக் கொடுக்க உங்களில் யாராவது முன் வருவீர்களா?

441..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.