உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

நோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி!படங்கள்,வீடியோ

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவிகள் “>http://<!–more–>அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக பண்டத்தரிப்பைச் சேர்ந்த நோர்வே வணிகர் ஒருவரின் ஒரு லட்ச ரூபா நிதிப் பங்களிப்பில் இவ் உதவி வழங்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்ட முதற் பெண் மாவீரர் லெப்ரினன் மாலதி அவர்களின் சகோதரி ஒருவர் தாய் தந்தையர் இறந்த நிலையில் வாழ்ந்து வருகிறார் , இவர் விசேட தேவைக்குட்பட்ட ஒருவராவார் .அவரின் அன்றாட வாழ்க்கையே மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் காணப்படுகிறது. இத்தகவலை அறிந்த ஜனநாயக போராளிகள் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு ஜீவநேசன் அவர்கள் எமக்கு வழங்கிய தகவலை அடுத்து ,நிலமையை நேரில் சென்று பார்வையிட்ட உதவும் கரங்கள் அமைப்பினர் உறுதிப்படுத்தியதற்கு இணங்க ,இவ்வுதவி வழங்கப்பட்டது .


அதற்கமைய முட்டையிடும் நாட்டுக்கோழிகள் 45 ..34145 ருபாய் 5 மாத கோழிகள் 7×650 4550 ரூபா சேவல்கள் 5×1300 = 6800 ரூபா தீவனம் 9420 ரூபா கூடு ஏற்றுக்கூலி 12.5. 30.000 ரூபா யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு கோழி ஏற்றியது 10.000 ரூபாய் உணவுச்செலவு1500 ரூபா பணமாக 3585 ரூபாய்களும் வழங்கப்பட்டன. இவ் நிதியுதவியினை பண்டத்தரிப்பை சேர்ந்த நோர்வே ஓஸ்லோ வாழ் வணிகர் வழங்கிய 5000 நோர்வே க்ரோணர்கள் நிதியுதவியில் இருந்தே வழங்கப்பட்டது. அவருக்கு காலையடி உதவும் கரங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். விடுதலைப்புலிகள் வரலாற்றில் சிறந்த திறமைமிகு போராளிகளை தந்த இடங்களில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும் . அதன்படி மாவீரர்கள் இரண்டாம் லெப்ரினன் மாலதி, தளபதி விக்ரர் கரும்புலி பூட்டோ கரும்புலி டாம்போ என நீண்டுசெல்லும் . ஆகவே நாம் உள்ளவரை எமது தியாகிகளின் குடும்பங்களை பாதுகாப்பது எமது கடமைகளில் ஒன்றாகும். எனவே உறவுகளே தாயக மண்ணை மீட்பதற்காக தம் உறவுகளை இழந்து வாழ்ந்து வரும் எம் தொப்புள்க்கொடி உறவுகளுக்கு கை கொடுத்து உதவ வேண்டிய தார்மீகக்கடமையை உணர்ந்து அனைவரும் செயல்படுவோம்,! வாரீர்.


271..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.